Shuru
Apke Nagar Ki App…
நெல்லை : சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் கடைகள் இடிப்பு நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்படுவதற்காக இடிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி முன்னிலையில் காவல்துறை உதவியுடன் பாதுகாப்பாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஏற்கனவே பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு பேருந்து நிலையத்திற்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது
S.Maria selvam

More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்படுவதற்காக இடிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி முன்னிலையில் காவல்துறை உதவியுடன் பாதுகாப்பாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஏற்கனவே பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு பேருந்து நிலையத்திற்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது1
- திருவேங்கடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சத்யா குழுவினர் கரகாட்டம் நடந்தது1
- Sri Kanna Public School - CBSE Chinthamani - Puliyangudi Tenkasi1
- தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- Post by M.Maria Ronickam1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- ஸ்ரீமாடசாமிVsமுளைப்பாரி !!! ஸ்ரீமாடசாமி திருக்கோவில் உற்சவதிருவிழா !!! கருநாக்கமுத்தன்பட்டி, உத்தமபாளையம்-தாலுகா_தேனி மாவட்டம்1
- கடையம் அருள்தரும் வில்வ வன நாதர் அருள்தரும் நித்ய கல்யாணி அம்பாள் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது1