logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி: கடற்கரை பூங்காவில் மீண்டும் தெருநாய்கள் தொல்லை! தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 hrs ago
user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
5 hrs ago

தூத்துக்குடி: கடற்கரை பூங்காவில் மீண்டும் தெருநாய்கள் தொல்லை! தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்படுவதற்காக இடிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி முன்னிலையில் காவல்துறை உதவியுடன் பாதுகாப்பாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஏற்கனவே பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு பேருந்து நிலையத்திற்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது
    1
    நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்படுவதற்காக  இடிக்கப்பட்டது.   பேரூராட்சி நிர்வாக அதிகாரி முன்னிலையில் காவல்துறை  உதவியுடன் பாதுகாப்பாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.  ஏற்கனவே   பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு பேருந்து நிலையத்திற்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம்  அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • Sri Kanna Public School - CBSE Chinthamani - Puliyangudi Tenkasi
    1
    Sri Kanna Public School - CBSE 
Chinthamani - Puliyangudi 
Tenkasi
    user_Prabhu_sjkh
    Prabhu_sjkh
    சமூக ஆர்வலர் Sankarankoil, Tenkasi•
    5 hrs ago
  • திருவேங்கடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சத்யா குழுவினர் கரகாட்டம் நடந்தது
    1
    திருவேங்கடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சத்யா குழுவினர் கரகாட்டம் நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • Post by Madurai
    1
    Post by Madurai
    user_Madurai
    Madurai
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    13 min ago
  • Post by P.G.m Paintings
    1
    Post by P.G.m Paintings
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி வாக்குகள், மே 4-ஆம் தேதி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர் விஷ்ணு மகாஜன், ஒப்புக்கைச் சீட்டு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக்குகள் சரியாகச் சமமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி வாக்குகள், மே 4-ஆம் தேதி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர் விஷ்ணு மகாஜன், ஒப்புக்கைச் சீட்டு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக்குகள் சரியாகச் சமமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.