logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி: வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்குப் பயிற்சி! தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி வாக்குகள், மே 4-ஆம் தேதி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர் விஷ்ணு மகாஜன், ஒப்புக்கைச் சீட்டு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக்குகள் சரியாகச் சமமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

6 hrs ago
user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
6 hrs ago

தூத்துக்குடி: வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்குப் பயிற்சி! தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி வாக்குகள், மே 4-ஆம் தேதி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர் விஷ்ணு மகாஜன், ஒப்புக்கைச் சீட்டு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக்குகள் சரியாகச் சமமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • குணராம நல்லூர் ஊராட்சி சந்தன மாரியம்மன் கோயில் அருகில் அமைந்திருக்கும் வாட்டர் டேங்க் குடிநீர் பைப் உடைந்து கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி போகின்றது
    1
    குணராம நல்லூர் ஊராட்சி சந்தன மாரியம்மன் கோயில் அருகில் அமைந்திருக்கும் வாட்டர் டேங்க் குடிநீர் பைப் உடைந்து கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி போகின்றது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    51 min ago
  • Post by P.G.m Paintings
    1
    Post by P.G.m Paintings
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by M.Maria Ronickam
    1
    Post by M.Maria Ronickam
    user_M.Maria Ronickam
    M.Maria Ronickam
    Singer கல்குளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • மதுரை சித்திரை திருவிழாவின் புகழ்பெற்ற முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு நேற்று மாலை அழகர் கோவில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளழகருக்கு பரம்பரை பாதுகாவலராக இருக்கும் வெள்ளையங்குன்றம் 33 வது ஜமீன்தாருக்கு கள்ளழகர் புறப்படுவதற்கு முன்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனை பெற நேற்று (ஏப்.29) மதியம் பாரம்பரியமாக செல்லும் வண்டியில் அழகர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அவருக்குரிய மரியாதை கோவில் நிர்வாகம் சார்பில் செலுத்திய பிறகு கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.
    1
    மதுரை சித்திரை திருவிழாவின் புகழ்பெற்ற முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு நேற்று மாலை அழகர் கோவில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.  கள்ளழகருக்கு பரம்பரை பாதுகாவலராக இருக்கும் வெள்ளையங்குன்றம் 33 வது ஜமீன்தாருக்கு கள்ளழகர் புறப்படுவதற்கு முன்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனை பெற நேற்று (ஏப்.29) மதியம்  பாரம்பரியமாக செல்லும் வண்டியில் அழகர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அவருக்குரிய மரியாதை கோவில் நிர்வாகம் சார்பில் செலுத்திய பிறகு கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
  • விருதுநகரில் உள்ள TailorBroஎன்ற தையல்கலைபயிற்சி ஆன்லைனில் இருபாலாருக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்கிறார்கள். இதுவரை 15000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தையல் கலைஞர்களை உருவாக்கி இன்று அவர்கள் தொழில் முனைவோர்களாக நன்றாக சம்பாதித்து தங்கள் குடும்பத்தை தரம் உயர்த்தி வாழ்கிறார்கள் நீங்களும் இந்த அரிய வாய்ப்பை கோடைகாலத்தில் நழுவ விடாதீர்கள அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும். பயிற்சி 3மாதங்கள், நேரம் தினமும் 2 மணிநேரம் இரவு 7மணிமுதல் 9மணிவரை.இது முற்றிலும் இலவச சேவையே! பெண்களும் தனது சொந்தக்காலில் நிற்கணும் என்ற உயரிய நோக்கத்தில் தையல்பயிற்சி அளிக்கப்படுகிறது பயிற்சி முடிந்ததும் சான்றிதழும் உண்டு மேலும் தகவலுக்கு டெய்லர்ப்ரோ யூடூப் சேனலையும் 8220688805 என்ற எண்ணையும் அணுகவும்.
    1
    விருதுநகரில் உள்ள TailorBroஎன்ற தையல்கலைபயிற்சி ஆன்லைனில் இருபாலாருக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்கிறார்கள். இதுவரை 15000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தையல் கலைஞர்களை உருவாக்கி இன்று அவர்கள் தொழில் முனைவோர்களாக நன்றாக சம்பாதித்து தங்கள் குடும்பத்தை தரம் உயர்த்தி வாழ்கிறார்கள் நீங்களும் இந்த அரிய வாய்ப்பை கோடைகாலத்தில் நழுவ விடாதீர்கள அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும். பயிற்சி 3மாதங்கள், நேரம் தினமும் 2 மணிநேரம் இரவு 7மணிமுதல் 9மணிவரை.இது முற்றிலும் இலவச சேவையே! பெண்களும் தனது சொந்தக்காலில் நிற்கணும் என்ற உயரிய நோக்கத்தில் தையல்பயிற்சி அளிக்கப்படுகிறது பயிற்சி முடிந்ததும் சான்றிதழும் உண்டு மேலும் தகவலுக்கு டெய்லர்ப்ரோ யூடூப் சேனலையும் 8220688805 என்ற எண்ணையும் அணுகவும்.
    user_ஆறுமுகம்
    ஆறுமுகம்
    மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தூத்துக்குடி அருகே சங்கரப்பேரியில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 141 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கருப்பசாமியின் புகழ் பாடி வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவால் சங்கரப்பேரி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
    1
    தூத்துக்குடி அருகே சங்கரப்பேரியில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 141 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கருப்பசாமியின் புகழ் பாடி வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவால் சங்கரப்பேரி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதிகளில் இன்று மாலையில் கனமழை பெய்தது
    1
    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதிகளில் இன்று மாலையில் கனமழை பெய்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    58 min ago
  • Post by M.Maria Ronickam
    1
    Post by M.Maria Ronickam
    user_M.Maria Ronickam
    M.Maria Ronickam
    Singer கல்குளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.