logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கலெக்டர் அலுவலகத்தில் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது‌. இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்.

11 hrs ago
user_Vel
Vel
திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
11 hrs ago

கலெக்டர் அலுவலகத்தில் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது‌. இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரன் சாலையில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கார்த்திகேயன் என்பவர் கொண்டுவந்த 6 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    1
    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரன் சாலையில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கார்த்திகேயன் என்பவர் கொண்டுவந்த 6 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • 💯💯
    1
    💯💯
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    57 min ago
  • ஒன்றிய அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்... மேலும், தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படவில்லை என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது...
    1
    ஒன்றிய அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன...
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்...
மேலும், தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படவில்லை என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    23 hrs ago
  • திண்டுக்கல்லில் இன்று இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கடந்து கொண்ட முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி சீனிவாசன் அவர்கள் தமிழகத்தில் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
    1
    திண்டுக்கல்லில் இன்று இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கடந்து கொண்ட முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி சீனிவாசன் அவர்கள் தமிழகத்தில் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    25 min ago
  • Post by R. Suresh
    1
    Post by R. Suresh
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஐயா எங்கு ஊரில் சிந்தாமணிப்பட்டி அருகில் சிந்தாமணிப்பட்டி டு பாளையம் நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி
    3
    ஐயா 
எங்கு ஊரில்
சிந்தாமணிப்பட்டி அருகில் 
சிந்தாமணிப்பட்டி டு பாளையம்
நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் 
கேட்டுக்கொள்கிறோம் 
நன்றி நன்றி நன்றி
    user_ம ஜ க தாஜ்தின்
    ம ஜ க தாஜ்தின்
    Krishnarayapuram, Karur•
    9 hrs ago
  • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது‌. இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்.
    1
    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது‌. இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.