Shuru
Apke Nagar Ki App…
ஈத்தாமொழியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் இராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றியம் ஈத்தாமொழி சந்திப்பில் நேற்று வாகன பிரசாரம் துவங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Magson jones
ஈத்தாமொழியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் இராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றியம் ஈத்தாமொழி சந்திப்பில் நேற்று வாகன பிரசாரம் துவங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேர்தல் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இதனைத் துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.1
- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.3
- திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱1
- சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்1
- தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம். இவரை ஆதரித்து நேற்று சுசீந்திரம் பகுதியில் திரைப்பட நடிகை கஸ்தூரி மக்களிடம் வாக்கு சேகரித்தார். கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளருமான P.T.செல்வகுமார் ஆகியோர் வாகன பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.1