Shuru
Apke Nagar Ki App…
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் இன்று 1/4/2026 பங்குனி உத்திரப் பெருவிழாவில் முன்னிட்டு திருத்தேர்
R. Suresh
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் இன்று 1/4/2026 பங்குனி உத்திரப் பெருவிழாவில் முன்னிட்டு திருத்தேர்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by R. Suresh1
- குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடும் வெயிலினால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கைகளில் அமர முடியாததால் கலைந்து அங்கிருந்து சென்றனர். இதனால் காலியான இருக்கைகளுக்கு மத்தியில் முதல்வர் உரையாற்றும் நிலை ஏற்பட்டது.1
- திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.1
- *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*1
- Post by Natarajan Pitchaimani1
- பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்1
- சமயபுரம் பூச்செறிதல் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்பிரெட்டிபட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு அலங்காரம் செய்து வாகனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டு ஊர்வலமாக சமயபுரம் நோக்கி சென்றனர்1