logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகர்கோவில் அருகே ஒருவர் கத்தியால் குத்தி கொலை!........ நாகர்கோவிலில் ஒருவர் குத்திக் கொலை. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோட்டை சேர்ந்த ஐயப்பன் இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று இரவு இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் ஸ்க்ரூ டிரைவர் கம்பியால் ஐயப்பனை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஐயப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார், இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

21 hrs ago
user_Arukani Members South
Arukani Members South
Photographer Vilavancode, Kanniyakumari•
21 hrs ago
4bcc5e6f-b8ff-4c62-9fff-b738219b4b9c

நாகர்கோவில் அருகே ஒருவர் கத்தியால் குத்தி கொலை!........ நாகர்கோவிலில் ஒருவர் குத்திக் கொலை. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோட்டை சேர்ந்த ஐயப்பன் இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று இரவு இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் ஸ்க்ரூ டிரைவர் கம்பியால் ஐயப்பனை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஐயப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார், இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

More news from Kanniyakumari and nearby areas
  • கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியில் நேற்று காலையில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டதாக, கழுத்தை அறுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அந்த நபரும் கையில் ரத்த காயத்துடன் இருந்ததால் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
    1
    கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியில் நேற்று காலையில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டதாக, கழுத்தை அறுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
மேலும் அந்த நபரும் கையில் ரத்த காயத்துடன் இருந்ததால் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    21 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 16-வது வார்டு கிறிஸ்தநகர் பகுதிகளில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்திக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சக்தி கேந்திரத் தலைவர் ஜாக்சன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று ஆதரவு கோரினர். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள்ளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.
    1
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 16-வது வார்டு கிறிஸ்தநகர் பகுதிகளில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்திக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சக்தி கேந்திரத் தலைவர் ஜாக்சன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று ஆதரவு கோரினர். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள்ளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    21 min ago
  • சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வர்த்தக அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தீவிர பிரச்சாரம் செய்தார்
    1
    சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வர்த்தக அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தீவிர பிரச்சாரம் செய்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 day ago
  • திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱
    1
    திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 min ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    1
    சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.
    1
    நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.