logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடுப்பூசி செலுத்தியதால் 10 மாத குழந்தை உயிரிழப்பா???? கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் கார்த்திக் - சரோஜினி தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தை தருணுக்கு நேற்று தடுப்பூசி போட்ட நிலையில் வயிற்று போக்கு காரணமாக உயிரிழப்பு. நேற்று காலை தடுப்பூசி போடப்பட்ட பின்னர் குழந்தை தருணுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை வயிற்று போக்கு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து உள்ள நிலையில் உடற் கூறு ஆய்விற்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் அருணா கூறும் போது, கோபியில் 14 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 13 குழந்தைகள் நலமாக இருப்பதால், தருண் இறப்பு குறித்து உடற்கூறு ஆய்விற்கு பிறகே தெரிய வரும் என்றார்.

22 hrs ago
user_Dinesh
Dinesh
கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
22 hrs ago

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடுப்பூசி செலுத்தியதால் 10 மாத குழந்தை உயிரிழப்பா???? கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் கார்த்திக் - சரோஜினி தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தை தருணுக்கு நேற்று தடுப்பூசி போட்ட நிலையில் வயிற்று போக்கு காரணமாக உயிரிழப்பு. நேற்று காலை தடுப்பூசி போடப்பட்ட பின்னர் குழந்தை தருணுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை வயிற்று போக்கு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து உள்ள நிலையில் உடற் கூறு ஆய்விற்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் அருணா கூறும் போது, கோபியில் 14 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 13 குழந்தைகள் நலமாக இருப்பதால், தருண் இறப்பு குறித்து உடற்கூறு ஆய்விற்கு பிறகே தெரிய வரும் என்றார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திம்பம் மலைப்பாதையில் 7வது கொண்டை ஊசி வளைவில் சிக்கிய கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதையில் 7வது கொண்டை ஊசி வளைவில் சிக்கிய கண்டெய்னர் லாரி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை வழி யாக தமிழகத்திலிருந்து கர் நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக கண்டெய் னர் லாரி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது. 7வது கொண்டை ஊசி வளை வில் லாரி திரும்பும் போது அதிக பாரம் காரணமாக லாரியின் பின்பகுதி தரை யில் உரசியதால் லாரி நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப்பாதையின் இருபுற மும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டவரிசை யில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து விரைந்து வந்த ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய் யும் பணியில் ஈடுபட்ட னர். மலைப்பாதையில் லாரி நகர முடியாமல் நின் றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்ற 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு திம்பம் மலைப்பாதை 7வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்ற கண்டெய்னர் லாரி நின்றதால் அணிவகுத்து நின்ற வாகனங்கள். ஓட்டுனர்கள் உதவியுடன் லாரியை நகர்த்தும் பணி நடைபெற்றது. இரண்டு மணி நேர போராட்டத் திற்கு பின் லாரி நகர்த் தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மலைப்பாதையில் அனும திக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச்செல் லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்ப டுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    1
    திம்பம் மலைப்பாதையில்
7வது கொண்டை ஊசி வளைவில் சிக்கிய கண்டெய்னர் லாரி
திம்பம் மலைப்பாதையில்
7வது கொண்டை ஊசி வளைவில் சிக்கிய கண்டெய்னர் லாரி
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை வழி யாக தமிழகத்திலிருந்து கர் நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக கண்டெய் னர் லாரி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது. 7வது கொண்டை ஊசி வளை வில் லாரி திரும்பும் போது அதிக பாரம் காரணமாக லாரியின் பின்பகுதி தரை யில் உரசியதால் லாரி நகர முடியாமல் நின்றது.
இதன் காரணமாக மலைப்பாதையின் இருபுற மும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டவரிசை யில் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய் யும் பணியில் ஈடுபட்ட னர்.
மலைப்பாதையில் லாரி நகர முடியாமல் நின் றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்ற
2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதை 7வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்ற கண்டெய்னர் லாரி நின்றதால் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
ஓட்டுனர்கள் உதவியுடன் லாரியை நகர்த்தும் பணி நடைபெற்றது. இரண்டு மணி நேர போராட்டத் திற்கு பின் லாரி நகர்த் தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
மலைப்பாதையில் அனும திக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச்செல் லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்ப டுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    user_Sathees kumar
    Sathees kumar
    Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
    1
    தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    1
    மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    1
    பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ,
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    user_பத்திரிகையாளர்
    பத்திரிகையாளர்
    நிருபர் பென்னாகரம், தருமபுரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    1
    மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    8 hrs ago
  • மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.
    1
    மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.
கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த எல்லைப்பிடாரியம்மன்! சேலம் அருள்மிகு ஸ்ரீ எல்லை பிடாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிகப்பு நிறப்பட்டாடை அணிவித்து வண்ணமலர் மாலைகளுடன், குங்குமக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.
    1
    குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த எல்லைப்பிடாரியம்மன்!
சேலம் அருள்மிகு ஸ்ரீ எல்லை பிடாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிகப்பு நிறப்பட்டாடை அணிவித்து வண்ணமலர் மாலைகளுடன், குங்குமக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடுப்பூசி செலுத்தியதால் 10 மாத குழந்தை உயிரிழப்பா???? கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் கார்த்திக் - சரோஜினி தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தை தருணுக்கு நேற்று தடுப்பூசி போட்ட நிலையில் வயிற்று போக்கு காரணமாக உயிரிழப்பு. நேற்று காலை தடுப்பூசி போடப்பட்ட பின்னர் குழந்தை தருணுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை வயிற்று போக்கு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து உள்ள நிலையில் உடற் கூறு ஆய்விற்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் அருணா கூறும் போது, கோபியில் 14 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 13 குழந்தைகள் நலமாக இருப்பதால், தருண் இறப்பு குறித்து உடற்கூறு ஆய்விற்கு பிறகே தெரிய வரும் என்றார்.
    1
    கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடுப்பூசி செலுத்தியதால் 10 மாத குழந்தை உயிரிழப்பா????
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் கார்த்திக் - சரோஜினி தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தை  தருணுக்கு நேற்று தடுப்பூசி போட்ட நிலையில்  வயிற்று போக்கு காரணமாக உயிரிழப்பு.
நேற்று காலை   தடுப்பூசி போடப்பட்ட பின்னர் குழந்தை தருணுக்கு   காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.  இன்று காலை வயிற்று போக்கு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து உள்ள நிலையில் உடற் கூறு ஆய்விற்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் அருணா கூறும் போது, கோபியில் 14 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 13 குழந்தைகள் நலமாக இருப்பதால், தருண் இறப்பு குறித்து உடற்கூறு ஆய்விற்கு பிறகே தெரிய வரும் என்றார்.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.