logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காஞ்சிபுரம் தெற்கு பகுதிக்குட்பட்ட சிங்கபெருமாள்கோயில் தெரு, நாராயண பாளையத்தெரு, காமாட்சியம்மன் காலனி, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி கழக செயலாளர் கோல்டுரவி ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுமக்களை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காஞ்சிபுரம் தெற்கு பகுதிக்குட்பட்ட சிங்கபெருமாள்கோயில் தெரு, நாராயண பாளையத்தெரு, காமாட்சியம்மன் காலனி, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி கழக செயலாளர் கோல்டுரவி ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுமக்களை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார். உடன் கழக அமைப்பு செயலாளரும், தொகுதி பொறுப்பாளருமான மைதிலி திருநாவுக்கரசு, கழக நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், தும்பவனம் ஜீவானந்தம், வீ.வள்ளிநாயகம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், பூக்கடை ஆர்.டி.சேகர், வி.ஆர்.மணிவண்ணன், எம்.திலக்குமார், வி.பாலாஜி, எஸ்.ஜெயராஜ், ஜி.விசுவநாதன், கே.தமிழ்வாணன், கோல்டுமோகன், பிரபு, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராதா, எம்.வரதராஜன், கே.கோபால், உதயம் (எ) இராமலிங்கம், டி.பீரவின்குமார், சின்னா உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

10 hrs ago
user_Venkat
Venkat
Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
10 hrs ago
7161d528-f2f3-48ee-82e1-197da0f191d3

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்
    1
    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்
    1
    காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
    1
    சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Naduvan Kural TV
    1
    Post by Naduvan Kural TV
    user_Naduvan Kural TV
    Naduvan Kural TV
    திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    1
    செஞ்சி:
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.