logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

on 5 October
user_கிராம ஊடகம் நேரலை
கிராம ஊடகம் நேரலை
Kilvelur, Nagapattinam•
on 5 October
d17d355e-7fa4-42c0-988a-1a17842299eb

More news from Tamil Nadu and nearby areas
  • தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள  மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
    1
    தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள  மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    Karur, Tamil Nadu•
    5 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Dindiguleast, Tamil Nadu•
    22 min ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    21 hrs ago
  • ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    user_Gobi Ponnusamy
    Gobi Ponnusamy
    Citizen Reporter Kangeyam, Tiruppur•
    9 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அருள்முருகன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்களுக்கு முன்னாள் பீமாண்ட பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு 
ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத 
அருள்முருகன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்களுக்கு முன்னாள் பீமாண்ட பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    3 hrs ago
  • Romance 🫶🤩
    1
    Romance 🫶🤩
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    53 min ago
  • சுமத்ராவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது ஒரு அரிய மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் படம்பிடிக்கப்பட்டது. பலத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு புலியை, ஒரு சுமத்ரா யானை காப்பாற்ற முயற்சிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. இந்த அரிய தருணம் உடனடியாக இந்தோனேசிய சமூக ஊடகங்களில் வைரலானது. பொதுவாக இந்த விலங்குகள் வெவ்வேறு உணவுச் சங்கிலிகளில் இருந்தாலும், இந்த இயற்கை பேரழிவு இந்த இரண்டு காட்டு விலங்குகளையும் ஒரு ஆச்சரியமான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தச் செய்தது. திடீர் வெள்ளத்திற்கு மத்தியில் புலியை காப்பாற்றிய சுமத்ரா யானையின் இந்த வீரச் செயலின் முழுமையான காட்சிகளையும் பாருங்கள்.🌹❤️🥰
    1
    சுமத்ராவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது ஒரு அரிய மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் படம்பிடிக்கப்பட்டது. பலத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு புலியை, ஒரு சுமத்ரா யானை காப்பாற்ற முயற்சிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. இந்த அரிய தருணம் உடனடியாக இந்தோனேசிய சமூக ஊடகங்களில் வைரலானது.
பொதுவாக இந்த விலங்குகள் வெவ்வேறு உணவுச் சங்கிலிகளில் இருந்தாலும், இந்த இயற்கை பேரழிவு இந்த இரண்டு காட்டு விலங்குகளையும் ஒரு ஆச்சரியமான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தச் செய்தது.
திடீர் வெள்ளத்திற்கு மத்தியில் புலியை காப்பாற்றிய சுமத்ரா யானையின் இந்த வீரச் செயலின் முழுமையான காட்சிகளையும் பாருங்கள்.🌹❤️🥰
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    22 min ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.