logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மானமும்_Vs_கட்சியும் !!! நல்லோர்க்கு இல்லை கட்சி கும்பிடுவோர்கே கட்சி !!! #politics #publicintrest

6 hrs ago
user_Maatram World news Theni
Maatram World news Theni
Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
6 hrs ago

மானமும்_Vs_கட்சியும் !!! நல்லோர்க்கு இல்லை கட்சி கும்பிடுவோர்கே கட்சி !!! #politics #publicintrest

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..
    2
    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..
    user_Ambai Repoter
    Ambai Repoter
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ♦️திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சு.சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மானூர் கிழக்கு ஒன்றியம் கங்கைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்தலையூர் கிராமத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் உயர்திரு.ஆ.க.மணி அவர்கள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய போது இந்நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளர் திருமதி தங்கேஸ்வரிகீர்த்தி கிளைக் கழகச் செயலாளர் சந்திரன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதன் ராஜ் குமார் தளபதி சுரேஷ் சிவா கண்ணன் பாக முகவர் முருகன் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு உதயசூரியின் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்♦️
    1
    ♦️திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சு.சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மானூர் கிழக்கு ஒன்றியம் கங்கைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்தலையூர் கிராமத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் உயர்திரு.ஆ.க.மணி அவர்கள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய போது இந்நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளர் திருமதி தங்கேஸ்வரிகீர்த்தி கிளைக் கழகச் செயலாளர் சந்திரன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதன் ராஜ் குமார் தளபதி சுரேஷ் சிவா கண்ணன் பாக முகவர் முருகன் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு உதயசூரியின் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்♦️
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer Palayamkottai, Tirunelveli•
    19 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் வீட்டின் அருகே ரூ.14லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அதிமுக கூட்டணிக் கட்சியான அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படைத்த தேர்தல் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்ய சென்றனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து ஒரு சூட்கேஸை வீட்டின் பின்புறம் வழியாக வெளியில் வீசினார்களாம். உடனே அதிகாரிகள் அதை கைப்பற்றி பார்த்த போது அதில் ரூ.14 லட்சம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் வேட்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் அவரது மகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் வீட்டின் அருகே ரூ.14லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. 
இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அதிமுக கூட்டணிக் கட்சியான அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படைத்த தேர்தல் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்ய சென்றனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து ஒரு சூட்கேஸை வீட்டின் பின்புறம் வழியாக வெளியில் வீசினார்களாம். 
உடனே அதிகாரிகள் அதை கைப்பற்றி பார்த்த போது அதில் ரூ.14 லட்சம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் வேட்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் அவரது மகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_AMS MEDIA
    AMS MEDIA
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • நமது தேசிய கூட்டணி இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனம் ஊர்வலம் நடைபெற்றது!#BJP#ADMK#
    1
    நமது தேசிய கூட்டணி இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனம் ஊர்வலம் நடைபெற்றது!#BJP#ADMK#
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    13 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • அன்பும்_Vs_வெறுப்பும் !!! வெறுப்பதற்கு ஒரு நொடி போதும் #publicintrest #duet #publicresponse
    1
    அன்பும்_Vs_வெறுப்பும் !!!  வெறுப்பதற்கு ஒரு நொடி போதும் #publicintrest #duet #publicresponse
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.