logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேர்தல் பிரச்சாரம் இறுதி பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது

6 hrs ago
user_தமிழ்நாடுஅரசியல்
தமிழ்நாடுஅரசியல்
Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
6 hrs ago

தேர்தல் பிரச்சாரம் இறுதி பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் வீட்டின் அருகே ரூ.14லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அதிமுக கூட்டணிக் கட்சியான அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படைத்த தேர்தல் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்ய சென்றனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து ஒரு சூட்கேஸை வீட்டின் பின்புறம் வழியாக வெளியில் வீசினார்களாம். உடனே அதிகாரிகள் அதை கைப்பற்றி பார்த்த போது அதில் ரூ.14 லட்சம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் வேட்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் அவரது மகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் வீட்டின் அருகே ரூ.14லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. 
இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அதிமுக கூட்டணிக் கட்சியான அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படைத்த தேர்தல் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்ய சென்றனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து ஒரு சூட்கேஸை வீட்டின் பின்புறம் வழியாக வெளியில் வீசினார்களாம். 
உடனே அதிகாரிகள் அதை கைப்பற்றி பார்த்த போது அதில் ரூ.14 லட்சம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் வேட்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் அவரது மகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_AMS MEDIA
    AMS MEDIA
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..
    2
    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..
    user_Ambai Repoter
    Ambai Repoter
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    1 hr ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக 
வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை  திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    5 hrs ago
  • மானமும்_Vs_கட்சியும் !!! நல்லோர்க்கு இல்லை கட்சி கும்பிடுவோர்கே கட்சி !!! #politics #publicintrest
    1
    மானமும்_Vs_கட்சியும் !!! நல்லோர்க்கு இல்லை கட்சி கும்பிடுவோர்கே கட்சி !!! #politics #publicintrest
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    1
    தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    user_மைலாப்பூர் வேளாங்கன்னி
    மைலாப்பூர் வேளாங்கன்னி
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • உண்மை_Vs_புரிதல் !!! #lovebeyonddistance #familyvlog #friendship #publicintrest #publicresponse
    1
    உண்மை_Vs_புரிதல் !!! #lovebeyonddistance #familyvlog #friendship #publicintrest #publicresponse
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.