Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி சட்டமன்ற வெற்றி வேட்பாளர் சீதா செல்ல பாண்டியன் அவர்கள் கடைசி பிரச்சாரம் சிறப்பான முறையில் நடந்தது இறுதியாக தூத்துக்குடி மாநகர தந்தை என போற்றப்படும் ஐயா குரூஸ் புறநானீஸ் அவர்கள் ஒருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 46 வது வார்டு வட்டக் கழகச் செயலாளரும் மாநகர கிழக்கு பகுதி அவை தலைவரும் மாநகர எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் தென்பாண்டியர் பிஜே. புல்டன் ஜெசின் அவர் தலைமையில் இறுதி பிரச்சாரத்தின் முடிவில் ஐயா குருசாமி அவர்களின் உருவ சிலை முன்பு வேட்பாளருக்கு வெற்றிவால் வீர வாழ் வழங்கப்பட்டது.
மா.சுடலைமணி
தூத்துக்குடி சட்டமன்ற வெற்றி வேட்பாளர் சீதா செல்ல பாண்டியன் அவர்கள் கடைசி பிரச்சாரம் சிறப்பான முறையில் நடந்தது இறுதியாக தூத்துக்குடி மாநகர தந்தை என போற்றப்படும் ஐயா குரூஸ் புறநானீஸ் அவர்கள் ஒருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 46 வது வார்டு வட்டக் கழகச் செயலாளரும் மாநகர கிழக்கு பகுதி அவை தலைவரும் மாநகர எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் தென்பாண்டியர் பிஜே. புல்டன் ஜெசின் அவர் தலைமையில் இறுதி பிரச்சாரத்தின் முடிவில் ஐயா குருசாமி அவர்களின் உருவ சிலை முன்பு வேட்பாளருக்கு வெற்றிவால் வீர வாழ் வழங்கப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- Post by மா.சுடலைமணி1
- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.2.36 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று (22.04.2026) வரை நடத்தப்பட்ட தீவிரக் கண்காணிப்பில் கண்டறியப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.2,36,73,618 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.38,42,187 பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.8,12,900 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. "நேர்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யக் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெருமளவிலான தொகையைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்," என ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவட்ட எல்லைகளிலும், முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- ♦️திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சு.சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மானூர் கிழக்கு ஒன்றியம் கங்கைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்தலையூர் கிராமத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் உயர்திரு.ஆ.க.மணி அவர்கள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய போது இந்நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளர் திருமதி தங்கேஸ்வரிகீர்த்தி கிளைக் கழகச் செயலாளர் சந்திரன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதன் ராஜ் குமார் தளபதி சுரேஷ் சிவா கண்ணன் பாக முகவர் முருகன் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு உதயசூரியின் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்♦️1
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..2
- கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவில் திருவிழா திருக்கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி திருக்கொடி ஊரைச் சுற்றி மேள தாளங்களுடன் கொண்டுவரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.1
- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1