Shuru
Apke Nagar Ki App…
ஆலங்குடி: குரு தட்சணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு ஆலங்குடி நகரில் அமைந்துள்ள 2-வ்து குருஸ்தலமாக அழைக்கப்படும் தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு மார்கழி மாத வியாழனை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசித்து சென்றனர்.
நம்ம ஊரு புதுக்கோட்டை
ஆலங்குடி: குரு தட்சணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு ஆலங்குடி நகரில் அமைந்துள்ள 2-வ்து குருஸ்தலமாக அழைக்கப்படும் தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு மார்கழி மாத வியாழனை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசித்து சென்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆலங்குடி: குரு தட்சணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு ஆலங்குடி நகரில் அமைந்துள்ள 2-வ்து குருஸ்தலமாக அழைக்கப்படும் தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு மார்கழி மாத வியாழனை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசித்து சென்றனர்.1
- திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் *பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்1
- திண்டுக்கல்லில் 14 மற்றும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த உடன்கட்டை ஏறும் நடு கற்கள் கண்டுபிடிப்பு மேற்கு ரத வீதியில் கண்டெடுத்த நடுகல் வீரனின் தலை கொண்டை இடது புறம் சரிந்தும் முகத்தில் முறுக்கிய மீசையும் , இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையில் இடது கால் மடக்கியும் வலது கால் தரையில் ஊன்றியும் சுகாசன நிலையில் உள்ளார். இவரின் அருகே மதுகுடுவை வைத்த நிலையில் உள்ளது. வீரன் அமைதி காலத்தில் இறந்தபின் அவர் மனைவி உடன்கட்டை ஏறி உள்ளார். இந்த நடுகல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் மற்றொன்று இந்த நடுகல்லின் காலம் 13 , 14-ம் நுாற்றாண்டை குறிப்பிடுகிறது1
- Post by Sangili.v1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சியில் இன்று ஜனவரி 1 புத்தாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பொதுமக்கள் புத்தாண்டு வரவேற்கும் பட்சத்தில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மற்றும் வண்ண வான வெடிகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன அனைத்து இல்லங்களிலும் வண்ணக் கோலங்கள் இட்டு மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்1
- பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியம் கோவிலில் ஆங்கிலம் புத்தாண்டு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது இதில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கறையில் உள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரன் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு மற்றும் இந்த ஆண்டில் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு முருகன் சிவன் நந்தி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் விபூதி மஞ்சள் பழங்கள் தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வண்ணமலர்களால் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முருகப்பெருமாள் காலை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களால் தொழில் சுமந்தபடி கோவில் வளாகத்தில் மூன்று முறை பலம் வந்தனர் அப்போது கோவிலில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது காலை முதல் இரவும் வரை பெரிய குளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்1
- தர்மபுரி: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி சாமி திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழன் அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு தங்கக் கவச அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 8:30 மணி வரை சாமி சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற சாமி தரிசனம் செய்தனர் புத்தாண்டு பிறப்பையொட்டி காலை 8:30 மணி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது1
- கலைஞர் பூங்காவில் குவிந்த மக்கள் ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்ததை முன்னிட்டு இன்று விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் பூங்காவில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடி சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். இன்று விடுமுறை பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் வெளி திரையரங்கம் மற்றும் விளையாட்டு திடல் மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் பெற்றோர்கள், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.1