logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. கொளுத்தும் கோடை வெயிலால் தவித்திருந்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த திடீர் மழை பெரும் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

1 hr ago
user_Salem_Updates
Salem_Updates
News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
1 hr ago

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. கொளுத்தும் கோடை வெயிலால் தவித்திருந்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த திடீர் மழை பெரும் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழ்நாடு தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களைக் கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய 'சிகப்பு மேசை வடிவக் குறியீடுகளை' அமைத்துள்ளது. வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, மனித-விலங்கு மோதல்களைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் குறித்த வீடியோவை NHAI தமிழ்நாடு தனது X (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    1
    தமிழ்நாடு தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களைக் கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய 'சிகப்பு மேசை வடிவக் குறியீடுகளை' அமைத்துள்ளது. வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, மனித-விலங்கு மோதல்களைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் குறித்த வீடியோவை NHAI தமிழ்நாடு தனது X (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளியில் 18 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பள்ளி, கடைவீதி அருகில் உள்ளதால் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் சென்று வருவதாகவும், மதுப்பிரியர்கள் ஆபாசமாக பேசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இக்கடையை நிரந்தரமாக மூட அல்லது இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
    1
    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளியில் 18 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பள்ளி, கடைவீதி அருகில் உள்ளதால் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் சென்று வருவதாகவும், மதுப்பிரியர்கள் ஆபாசமாக பேசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இக்கடையை நிரந்தரமாக மூட அல்லது இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • இளம்பகவத் ஐஏஎஸ் இன்று சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக முறைப்படி பொறுப்பேற்றார். ஆட்சியர் அலுவலகத்தில் அரசிதழில் கையொப்பமிட்ட அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
    1
    இளம்பகவத் ஐஏஎஸ் இன்று சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக முறைப்படி பொறுப்பேற்றார். ஆட்சியர் அலுவலகத்தில் அரசிதழில் கையொப்பமிட்ட அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள புகழ்பெற்ற வாராந்திர வெற்றிலை சந்தையில் நேற்று ஒரே நாளில் ₹10 லட்சத்திற்கு மேல் வெற்றிலை விற்பனையானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வந்த விவசாயிகள், வியாபாரிகள் உற்சாகமாக பங்கேற்றனர். 128 வெற்றிலைக் கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை ₹12,000 முதல் ₹16,000 வரை விற்பனையாகி, விவசாயிகளுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது.
    1
    தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள புகழ்பெற்ற வாராந்திர வெற்றிலை சந்தையில் நேற்று ஒரே நாளில் ₹10 லட்சத்திற்கு மேல் வெற்றிலை விற்பனையானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வந்த விவசாயிகள், வியாபாரிகள் உற்சாகமாக பங்கேற்றனர். 128 வெற்றிலைக் கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை ₹12,000 முதல் ₹16,000 வரை விற்பனையாகி, விவசாயிகளுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விழா விமர்சையாக நடைபெற்றது. கோவில் அருகே 40 அடி உயர களிமண் துரியோதனன் உருவம் செய்யப்பட்டு, வதம் செய்யும் நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இதில் ஏராளமான கிராம மக்கள் திரண்டு ஆர்வமுடன் பங்கேற்றனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விழா விமர்சையாக நடைபெற்றது. கோவில் அருகே 40 அடி உயர களிமண் துரியோதனன் உருவம் செய்யப்பட்டு, வதம் செய்யும் நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இதில் ஏராளமான கிராம மக்கள் திரண்டு ஆர்வமுடன் பங்கேற்றனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியில் மழைநீர் வடிகால் சாக்கடை கலந்து ஓடுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியில் மழைநீர் வடிகால் சாக்கடை கலந்து ஓடுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
    user_Prakash Harishka
    Prakash Harishka
    நாட்ராம்பள்ளி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு தலைமை மருத்துவமனையில் எம்எல்ஏ பழனிச்சாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்தார்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு தலைமை மருத்துவமனையில் எம்எல்ஏ பழனிச்சாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்தார்.
    user_OREDESAM REPORTER
    OREDESAM REPORTER
    Local News Reporter திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. கொளுத்தும் கோடை வெயிலால் தவித்திருந்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த திடீர் மழை பெரும் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
    1
    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. கொளுத்தும் கோடை வெயிலால் தவித்திருந்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த திடீர் மழை பெரும் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.