logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நரேந்திரன் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஓட்டப்பாராம் புதியம்புத்தூர் புதியம்புத்தூரில் #மத்தியஅரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் வாக்குத்திருடன் #நரேந்திரன் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் K #பெருமாள்சாமி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தியக் கூட்டணி ..... தமிழகத்தில் கூட்டணியின் தலைமை வகிக்கும் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் தமிழகத்தின் முதலமைச்சர் #ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டோம் மத்திய அரசு கேஸ் விலை ஏற்றம் மற்றும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நரேந்திரன் அரசை கண்டித்து *ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான உயர்திரு எம் சி. #சண்முகையா* அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. கூட்டத்தின் CST #செந்தூர்மணி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் V. #லிங்கராஜ் அவர்கள் புதியம்புத்தூர் நகரத் தலைவர் முன்னாள் சேர்மன் #ரமேஷ் அவர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் #நவநீதகிருஷ்ணன் அவர்கள் #சிவன் அவர்கள் முன்னாள் பஞ்சாயத்து D #முத்துக்குமார் அவர்கள் #ஈசன் சுரேஷ் அவர்கள் மருத்துவப் பிரிவு #தங்கவேல்சாமி அவர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் தலைவர் A.X. #ஜேம்ஸ்லாரன்ஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் T.P. #ஹரிபாலகிருஷ்ணன் புதியம்புத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் #துரைமணி அவர்கள் புதியம்புத்தூர் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் #தனசேகர் அவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டோம் கூட்டத்தின் சிறப்பம்சமாக மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

17 hrs ago
user_James Lawrence
James Lawrence
ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
17 hrs ago
732442f6-e726-4658-a3ac-6ff8b7344e0a

நரேந்திரன் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஓட்டப்பாராம் புதியம்புத்தூர் புதியம்புத்தூரில் #மத்தியஅரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் வாக்குத்திருடன் #நரேந்திரன் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் K #பெருமாள்சாமி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தியக் கூட்டணி ..... தமிழகத்தில் கூட்டணியின் தலைமை வகிக்கும் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி

9cf6ffb6-6141-4657-af09-53c909fb1600

தலைமையில் தமிழகத்தின் முதலமைச்சர் #ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டோம் மத்திய அரசு கேஸ் விலை ஏற்றம் மற்றும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நரேந்திரன்

22dc9dc5-3625-48c9-845e-c789dfeacac4

அரசை கண்டித்து *ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான உயர்திரு எம் சி. #சண்முகையா* அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. கூட்டத்தின் CST #செந்தூர்மணி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் V. #லிங்கராஜ் அவர்கள் புதியம்புத்தூர் நகரத் தலைவர் முன்னாள்

6c64b1a0-a296-42ec-b468-da7a376fe825

சேர்மன் #ரமேஷ் அவர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் #நவநீதகிருஷ்ணன் அவர்கள் #சிவன் அவர்கள் முன்னாள் பஞ்சாயத்து D #முத்துக்குமார் அவர்கள் #ஈசன் சுரேஷ் அவர்கள் மருத்துவப் பிரிவு #தங்கவேல்சாமி அவர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் தலைவர் A.X. #ஜேம்ஸ்லாரன்ஸ் மாவட்ட செயற்குழு

உறுப்பினர் T.P. #ஹரிபாலகிருஷ்ணன் புதியம்புத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் #துரைமணி அவர்கள் புதியம்புத்தூர் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் #தனசேகர் அவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டோம் கூட்டத்தின் சிறப்பம்சமாக மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

More news from தமிழ்நாடு and nearby areas
  • குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அதில், 2021சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் 68% வாக்குகளும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 64சதவீதத்திற்கு குறைவாக வாக்களித்துள்ளனர். நடைபெற இருக்கின்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய இளம் மற்றும் முதல் வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
    1
    குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அதில், 2021சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் 68% வாக்குகளும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 64சதவீதத்திற்கு குறைவாக வாக்களித்துள்ளனர். நடைபெற இருக்கின்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய இளம் மற்றும் முதல் வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    3
    மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல்
மதுரை, மார்ச் 16 –
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணாமலை (59) இவரது மனைவி விஜயா (57) மற்றும் அண்ணாமலை சகோதரி மீனாட்சி (60) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 6 ம் தேதி சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ,நேபாளம் சுற்றுலா சென்று விட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலி நேபாளம் நாட்டின் சித்வான் மாவட்டத்தில் (Chitwan District) மனோக்காம் பகுதியில் சாலை விபத்தில் பலி மொத்தம் 25 பேர் சுற்றுலா சென்ற நிலையில் 7 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர், காயமடைந்த 9 பேர் சித்வான் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் உயிரிழந்தவர்கள் உடல் சித்வான் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2ஆண்கள் 5 பெண்கள் எனமொத்தம் ஏழு பேர் பலியாகி உள்ளனர் 1)முத்துக்குமார் , 2)அண்ணாமலை 3)மீனாட்சி, 4)சிவகாமி, 5)விஜயா, 6)மீனா, 7)தமிழரசி
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை  சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணாமலை (59) இவரது மனைவி விஜயா (57) மற்றும் அண்ணாமலை சகோதரி மீனாட்சி (60) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொள்ளாச்சி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 6 ம் தேதி சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத்,
அயோத்தி ,நேபாளம் சுற்றுலா சென்று விட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலி நேபாளம் நாட்டின் சித்வான் மாவட்டத்தில் (Chitwan District)
மனோக்காம் பகுதியில் சாலை விபத்தில் பலி
மொத்தம் 25 பேர் சுற்றுலா சென்ற நிலையில் 7 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
9 பேர் காயம் அடைந்துள்ளனர், காயமடைந்த 9 பேர் சித்வான் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
உயிரிழந்தவர்கள் உடல் சித்வான் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில்
2ஆண்கள் 5 பெண்கள் எனமொத்தம் ஏழு பேர் பலியாகி உள்ளனர்
1)முத்துக்குமார் , 2)அண்ணாமலை 
3)மீனாட்சி, 4)சிவகாமி, 5)விஜயா, 6)மீனா, 7)தமிழரசி
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld
    1
    உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன
    1
    தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல்  விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில் இரண்டு உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார் சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின் பைகளிலும் தேர்தல் விதிமுறைப்படி ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் . இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இன்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக
மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த  பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில்  இரண்டு  உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார்  சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின்  பைகளிலும்  தேர்தல் விதிமுறைப்படி  ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் .
இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக  தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து  இன்று பறக்கும் படையினர் சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது
    1
    தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தில் அரசின் சாதனை குறித்த விளம்பரங்கள் இடம் பெற்று இருந்த நிலையில் அதனை ஊழியர்கள் பேப்பர் ஒட்டி மறைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    1
    தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தில் அரசின் சாதனை குறித்த விளம்பரங்கள் இடம் பெற்று இருந்த நிலையில் அதனை ஊழியர்கள் பேப்பர் ஒட்டி மறைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஐ லவ் யூ டி திவ்யா #vlog #food #funny #duet #backgroundmusic #reelremix #popularsong #melodiousvoice
    1
    ஐ லவ் யூ டி திவ்யா #vlog #food #funny #duet #backgroundmusic #reelremix #popularsong #melodiousvoice
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.