Shuru
Apke Nagar Ki App…
குமரியில் கூடுதல் வாக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை -ஆட்சியர் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அதில், 2021சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் 68% வாக்குகளும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 64சதவீதத்திற்கு குறைவாக வாக்களித்துள்ளனர். நடைபெற இருக்கின்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய இளம் மற்றும் முதல் வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Magson jones
குமரியில் கூடுதல் வாக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை -ஆட்சியர் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அதில், 2021சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் 68% வாக்குகளும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 64சதவீதத்திற்கு குறைவாக வாக்களித்துள்ளனர். நடைபெற இருக்கின்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய இளம் மற்றும் முதல் வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- குமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் இன்று சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ் அருகிலுள்ள குளத்திற்குள் பாய்ந்தது. இதில் பைக்கில் வந்த ஒருவர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் சமீபத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது இதன் காரணமாக மேற்கு ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருவதால் அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்1
- தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கோரி தென்காசியில் மூன்றாவது வகுப்பு மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்1
- Post by N balu Nbalu1
- Post by மா.சுடலைமணி1
- புதியம்புத்தூரில் #மத்தியஅரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் வாக்குத்திருடன் #நரேந்திரன் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் K #பெருமாள்சாமி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தியக் கூட்டணி ..... தமிழகத்தில் கூட்டணியின் தலைமை வகிக்கும் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் தமிழகத்தின் முதலமைச்சர் #ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டோம் மத்திய அரசு கேஸ் விலை ஏற்றம் மற்றும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நரேந்திரன் அரசை கண்டித்து *ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான உயர்திரு எம் சி. #சண்முகையா* அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. கூட்டத்தின் CST #செந்தூர்மணி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் V. #லிங்கராஜ் அவர்கள் புதியம்புத்தூர் நகரத் தலைவர் முன்னாள் சேர்மன் #ரமேஷ் அவர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் #நவநீதகிருஷ்ணன் அவர்கள் #சிவன் அவர்கள் முன்னாள் பஞ்சாயத்து D #முத்துக்குமார் அவர்கள் #ஈசன் சுரேஷ் அவர்கள் மருத்துவப் பிரிவு #தங்கவேல்சாமி அவர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் தலைவர் A.X. #ஜேம்ஸ்லாரன்ஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் T.P. #ஹரிபாலகிருஷ்ணன் புதியம்புத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் #துரைமணி அவர்கள் புதியம்புத்தூர் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் #தனசேகர் அவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டோம் கூட்டத்தின் சிறப்பம்சமாக மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...5
- உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld1
- குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அதில், 2021சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் 68% வாக்குகளும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 64சதவீதத்திற்கு குறைவாக வாக்களித்துள்ளனர். நடைபெற இருக்கின்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய இளம் மற்றும் முதல் வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.1