logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தலைமை மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதால் மாவட்ட மருத்துவமனையில் உள்ள மோதிரம் பாதுகாப்பு அறையை அமைச்சர் ஆய்வு செய்தார்.மற்றும் மாவட்ட மருத்துவமனையில் விரிவாக்கம் திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாவட்ட மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

1 day ago
user_Kanchi kannabiran
Kanchi kannabiran
Press advisory காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
1 day ago
4adbabce-9522-4f05-b80b-72cf46f4c227

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தலைமை மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதால் மாவட்ட மருத்துவமனையில் உள்ள மோதிரம் பாதுகாப்பு அறையை அமைச்சர் ஆய்வு செய்தார்.மற்றும் மாவட்ட மருத்துவமனையில் விரிவாக்கம் திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாவட்ட மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் ஆபத்தான நிலையில் முக்கிய சாலை.! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் நெடுஞ்சாலையின் நடுவே பழைதடைந்த மோன்ஹோல் உடைந்து கம்பிகள் தெரியும் அளவில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஆபத்தான இந்த மோன்ஹோல் மீது சென்று தடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.!
    1
    காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் ஆபத்தான நிலையில் முக்கிய சாலை.!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் நெடுஞ்சாலையின் நடுவே பழைதடைந்த மோன்ஹோல் உடைந்து கம்பிகள் தெரியும் அளவில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஆபத்தான இந்த மோன்ஹோல் மீது சென்று தடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.!
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • த வெ க கட்சி அரசு நிறுவனங்கள் எம் எல் ஏ போதை பொதுமக்கள் பாதிப்பு த வெ க கட்சி அரசு நிறுவனங்கள் பொது மக்கள் பாதிப்பு கார் மோதி விபத்து ஏற்பட்டது.
    1
    த வெ க கட்சி அரசு நிறுவனங்கள் எம் எல் ஏ போதை பொதுமக்கள் பாதிப்பு
த வெ க கட்சி அரசு நிறுவனங்கள் பொது மக்கள் பாதிப்பு கார் மோதி விபத்து ஏற்பட்டது.
    user_Surendran Sugandhi
    Surendran Sugandhi
    Local News Reporter Perambur, Chennai•
    4 hrs ago
  • stunt director received National Award for best action
    1
    stunt director received National Award for best action
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    Local News Reporter எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • மாணவர்களுடன் காலை உணவு அருந்திய CM விஜய் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை CM விஜய் தொடங்கி வைத்தார். திருவான்மியூரில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உணவுகளை அவர் பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து பொங்கலை சாப்பிட்டார். மேலும் மாணவர்களிடம் உணவு குறித்து சிரித்த முகத்துடன் பேசி மகிழ்ந்தார். இத்திட்டத்தால் கூடுதலாக 16 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
    1
    மாணவர்களுடன் காலை உணவு அருந்திய CM விஜய்

காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை CM விஜய் தொடங்கி வைத்தார். திருவான்மியூரில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உணவுகளை அவர் பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து பொங்கலை சாப்பிட்டார். மேலும் மாணவர்களிடம் உணவு குறித்து சிரித்த முகத்துடன் பேசி மகிழ்ந்தார். இத்திட்டத்தால் கூடுதலாக 16 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தண்டையார்பேட்டையில் 10 நாட்களாக தேங்கிய கழிவுநீர் - டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்! சென்னை, செப்.22:- தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு LIG No.11-D, E, 4-C SMIG பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறி தேங்கி நிற்கிறது. இது குறித்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் அடைப்பை சரி செய்து சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தண்டையார்பேட்டையில் 10 நாட்களாக தேங்கிய கழிவுநீர் - டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்! 
சென்னை, செப்.22:- தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு LIG No.11-D, E, 4-C SMIG பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறி தேங்கி நிற்கிறது. இது குறித்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் அடைப்பை சரி செய்து சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Baskaran
    Baskaran
    Local News Reporter தண்டையார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத்தினை தொடங்கப்பட்டது, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது ஒன்றியம். ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப் பள்ளி, செப்டம்பர் 22/09/26 இன்று முதல் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியற்க்கு காமராஜரின் காலை உணவு சிறப்பு விரிவாக்கத்தினை தொடங்கப்பட்டது, அதில் பள்ளியின் ஆசிரியர், திருமதி.காமாட்சி.P. ஆங்கிலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பங்கேற்று மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தி சிறப்பித்தார்.
    4
    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு  சிறப்பு விரிவாக்கத்தினை தொடங்கப்பட்டது,
திருவண்ணாமலை மாவட்டம்  ஜவ்வாது ஒன்றியம். ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப் பள்ளி, செப்டம்பர் 22/09/26 இன்று முதல் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியற்க்கு காமராஜரின் காலை உணவு சிறப்பு விரிவாக்கத்தினை தொடங்கப்பட்டது, அதில் பள்ளியின்  ஆசிரியர், திருமதி.காமாட்சி.P. ஆங்கிலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பங்கேற்று மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தி சிறப்பித்தார்.
    user_Raja Albert. J
    Raja Albert. J
    ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஜவ்வாது மலை: காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் ஜமுனாமரத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது. ஜவ்வாது மலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையின் ஜமுனாமரத்தூரில் உள்ள வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் இன்று (22/09/2026). 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் பள்ளியின் ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் திருமதி. P.காமாட்சி அவர்கள் நிகழ்வில் பங்கேற்றுத் தொடங்கி வைத்து மாணவர்களுடன் இணைந்து உணவருந்தி சிறப்பித்துள்ளார்.
    1
    ஜவ்வாது மலை: காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் ஜமுனாமரத்தூர் அரசு மேல்நிலைப்  பள்ளியில் துவங்கப்பட்டது.
ஜவ்வாது மலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையின் ஜமுனாமரத்தூரில் உள்ள வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் இன்று (22/09/2026). 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் பள்ளியின் ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் திருமதி. P.காமாட்சி அவர்கள் நிகழ்வில் பங்கேற்றுத் தொடங்கி வைத்து மாணவர்களுடன் இணைந்து உணவருந்தி சிறப்பித்துள்ளார்.
    user_G Stephen
    G Stephen
    Local News Reporter ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • சாலையில் கொட்டி கிடந்த குப்பையால் இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல அவதி வாணியம்பாடி புதூர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்து செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் சாலையில் தேங்கி உள்ளது இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல கூட வழியில்லாமல் குப்பைகள் சாலையில் கொட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி
    1
    சாலையில் கொட்டி கிடந்த குப்பையால் இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல அவதி
வாணியம்பாடி  புதூர் அரசு நிதி உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்து செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் சாலையில் தேங்கி உள்ளது
இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல கூட வழியில்லாமல் குப்பைகள் சாலையில் கொட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி
    user_VICKY REPORTER Press
    VICKY REPORTER Press
    வாணியம்பாடி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.