Shuru
Apke Nagar Ki App…
கிருஷ்ணகிரி மாவட்டம் 56 தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருதானப்பள்ளி வருவாய் கிராமத்தில் FST TEAM 2 shift 2 அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பெங்களூரு ஆனைக்கல் பகுதியை சேர்ந்த லோகேஷ் த/பெ ரமேஷ் என்பவர் 6.04 kg குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.
செல்வம்
கிருஷ்ணகிரி மாவட்டம் 56 தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருதானப்பள்ளி வருவாய் கிராமத்தில் FST TEAM 2 shift 2 அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பெங்களூரு ஆனைக்கல் பகுதியை சேர்ந்த லோகேஷ் த/பெ ரமேஷ் என்பவர் 6.04 kg குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சௌமியா அன்புமணி வருகை புரிந்த அவர்களுக்கு மாவட்ட எல்லையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சௌமியா அன்புமணி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு மாவட்ட எல்லையில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேட்பாளர் சௌமியா அன்புமணி வருகை தந்தவுடன், அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பாமக கொடிகள் ஏந்திய தொண்டர்கள் ஊர்வலமாக வந்து வேட்பாளரை வரவேற்றனர். வருகை புரிந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொண்டர்கள் புடைச்சூழ ஊர்வலமாக வந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.1
- Post by Vinayagam Vinayagam1
- உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம் சார்பில் 1.ஊத்துகாடு 2.நாயக்கன்குப்பம் 3.சின்னிவாக்கம் 4.மருதம் 5.புத்தகரம் ஆகிய கிராமங்களில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணைக்கினங்க வேர்களைக் தேடி பயணம் மாவட்ட செயலாளர் அண்ணன் *தி.வ.எழிலரசு* அவர்கள் தலைமையில் நடைபெற்றது கட்சியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியாமானம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் *க.சுந்தர்* அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் அந்த வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின் அளப்பரிய உழைப்பு இருக்க வேண்டும் என்று முகாம்கள் தோறும் மாவட்ட செயலாளர் *தி.வ.எழிலரசு* அவர்கள் உரையாற்றினார் நிகழ்ச்சியை ஊத்துக்காடு *இ.திருமாதாசன்* அவர்கள் ஏற்பாடு செய்தார் நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் *அ.செல்வராஜ்* மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை *வி.பாபு* மாவட்ட துணைச் செயலாளர் ஊத்துக்காடு *ந.ஜார்ஜ்வளவன்* மாவட்ட துணைச் செயலாளர் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் *த.அசோக்குமார்* ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் *இரா.முரளி* மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயிமச்சேரி *கு.குடியரசு* இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் வாரனவாசி *AR.மதன்* மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் அகரம் *மு.வசந்த்* ஊத்துக்காடு வழக்கறிஞர் *அய்யப்பன்* கட்டவாக்கம் *ம.தியாகராஜன்* தென்னேரி *ம.தினேஷ்* *ராம்* நாயக்கன்குப்பம் *ராமுவளவன்* *தனபால்* *முத்து* படப்பம் *ரூபேஷ்* புத்தகரம் *மு.பாண்டியன்* *சத்தியராஜ்* *கார்த்திக்* *நித்தியா* *சுரேஷ்* ஊத்துக்காடு *மணி* *கணேஷ்பிரசாத்* *பீமாராவ்* *விக்னேஷ்* சின்னிவாக்கம் *வ.ச.அருண்பாட்ஷா* *த.சந்திரசேகர்* *ஐ.நித்திஷ்* *கார்த்திக்* *ஹரிஷ்* *மணி* *தென்றல்* *ரகு* அயிமச்சேரி *இரா.வீரவளவன்* *அஜித்குமார்* *வசந்த்* மருதம் *வ.கணேஷ்* *ராகுல் சன்ஜேய் சிபிராஜ்* *துரை* *பாபு* *வெங்கடேசன்* வாரனவாசி *அருண்* உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றார்கள்,1
- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்ற வருகிறது. கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.1
- Post by ஸ்ரீதர் கரைமேடு77086981991
- Post by பெரியசாமி2
- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பாலக்கோடு அதிமுக சட்டமன்ற வேட்பாளர் கே.பி.அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 6வது முறையாக சட்டமன்ற தொகுதி இரட்டை இலை சின்னத்தில் வேட்பளராக கே.பி.அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி ஊராட்சியில் குள்ளன்கொட்டாய், கொள்ளுப்பட்டி,கரகூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சட்டமன்ற வேட்பாளர் கே.பி.அன்பழகன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார். பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக்கூறியும் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் பரிந்துரையின் பெயரில் கொபெல்கோ தனியார் நிறுவனம் சார்பில் CSR நிதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் தலைமையில் கொபெல்கோ நிறுவன மேலாளர், இயக்குனர், எச் ஆர், ஏ எச் ஆர். காசாளர் மற்றும் நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா டில்லிபாபு, கிராம நாட்டமைதாரர், மற்றும் கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.1