Shuru
Apke Nagar Ki App…
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் மனைவியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தனது மகன் மருத்துவர் அரவிந்த் ராதாகிருஷ்ணன் அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் இந்திய அளவில் 80ஆவது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றதையொட்டி வாழ்த்துப் பெற்றார்.
ZERO 1 மீடியா

More news from Tamil Nadu and nearby areas
- கிருஷ்ணகிரியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள்கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜூஸ்,பிஸ்கட்,தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கினர்1
- ஊத்தங்கரை அலினா சில்க்ஸ்1
- ஆலங்குடியில் உள்ள நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு மகாவிஷ்ணு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மகாவிஷ்ணுவுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் போன்ற பல்வேறு வகையான நறுமண பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மகாவிஷ்ணுவை தரிசித்து சென்றனர்.1
- 3 करोड़ के लालच में बेटों ने पिता को सांप से दो बार डंसवाया1
- தே மு தி க வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் ஜனவரி 9 தேதி நடைபெறுகிறது அந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கின்றனர் அந்த நிகழ்ச்சியின் சுவர் விளம்பரம் வேடசந்தூர் முக்கிய நிர்வாகிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகில் உள்ள பாலத்தில் வரைந்தனர்1
- செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 தரிசன நேரம்:- (6 AM to 2 PM) - (3 PM to 8 PM) இலவச பொது தரிசனம் மட்டும் 🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக 🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளி அடுத்த K.S. நகரில் மாபெரும் கன்றுவிடும்விழா.1
- ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்கும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.1