logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கலில் நாளை ( 02.08.2026) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் மசாஜ் சென்டர், தொங்கும் பாலம், ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். உடன் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2 hrs ago
user_DPI EXPRESS NEWS
DPI EXPRESS NEWS
Psychologist Dharmapuri, Tamil Nadu•
2 hrs ago

ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கலில் நாளை ( 02.08.2026) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் மசாஜ் சென்டர், தொங்கும் பாலம், ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். உடன் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிலிகுண்டு பகுதியில் உள்ள காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதியை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஒகேனக்கலில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியிலிருந்து இரண்டு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிலிகுண்டு பகுதியில் உள்ள காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதியை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஒகேனக்கலில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியிலிருந்து இரண்டு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    2 hrs ago
  • காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! ஜூலை..31,  தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமையை   முன்னிட்டு  சிறப்பு ஹோமம் மற்றும்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம்,  பூஜைகள்,மகா தீபாராதனை ஆகியவை  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் மந்தை வீதி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோயில், பெரியாம்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரகபட்டி தலை கொண்ட அம்மன் கோயில், பூலாப்பட்டி பச்சையம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத 3ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது .
    1
    காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! பக்தர்கள் பங்கேற்பு!
காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை !
ஜூலை..31, 
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமையை   முன்னிட்டு  சிறப்பு ஹோமம் மற்றும்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம்,  பூஜைகள்,மகா தீபாராதனை ஆகியவை  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் மந்தை வீதி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோயில், பெரியாம்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரகபட்டி தலை கொண்ட அம்மன் கோயில், பூலாப்பட்டி பச்சையம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத 3ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது .
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கிருஷ்ணகிரியில்மாநில அளவிலான இறகுபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியதுஇப்போட்டியில் கருஷ்ணகிரி, தர்மபுரி,என தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து சுமார் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர் வீரங்கனைகள் கலந்துக் கொண்டனர்.இந்த விளையாட்டுப்போட்டியில் வீரர்வீராங்கனைகள ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
    1
    கிருஷ்ணகிரியில்மாநில அளவிலான இறகுபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது
கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியதுஇப்போட்டியில் கருஷ்ணகிரி, தர்மபுரி,என தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து சுமார் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர் வீரங்கனைகள் கலந்துக் கொண்டனர்.இந்த விளையாட்டுப்போட்டியில் வீரர்வீராங்கனைகள
ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • கல்நார்சன்பட்டி ஊராட்சியில் பலத்த மழை விவசாயிகள் உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கல்நார்சன்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்தது
    1
    கல்நார்சன்பட்டி ஊராட்சியில் பலத்த மழை விவசாயிகள் உற்சாகம் 
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கல்நார்சன்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்தது
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • பொங்கலூர் ஊராட்சியில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை பூமி பூஜை! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 9 மணியளவில் VB-GRAMG திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுநீர் சேகரிப்பு குளம் ( பண்ணை குட்டை ) அமைக்கும் பணி அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்கள். உடன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேவேந்திரன் கோவிந்தன் லோகநாதன் ரவி மற்றும் அப்பகுதி விவசாயிகள் பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    2
    பொங்கலூர் ஊராட்சியில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை  குட்டை பூமி பூஜை! 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 9 மணியளவில் VB-GRAMG திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுநீர் சேகரிப்பு குளம் ( பண்ணை குட்டை ) அமைக்கும் பணி அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் கலந்துகொண்டு  பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்கள்.
உடன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேவேந்திரன் கோவிந்தன் லோகநாதன் ரவி மற்றும் அப்பகுதி விவசாயிகள் பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
    1
    பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கலில் நாளை ( 02.08.2026) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் மசாஜ் சென்டர், தொங்கும் பாலம், ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். உடன் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    1
    ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கலில் நாளை ( 02.08.2026) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் மசாஜ் சென்டர், தொங்கும் பாலம், ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். உடன் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    2 hrs ago
  • இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் அம்பாளுக்கு இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் நாமக்கல் இராசிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் அம்பாள் தரிசனத்தை பக்தர்கள் அனைவரும் அம்மன் தரிசனம் பெற்று வழிபாடுகள் செய்தனர்.
    1
    இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் அம்பாளுக்கு இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் 
நாமக்கல் இராசிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் அம்பாள் தரிசனத்தை பக்தர்கள் அனைவரும் அம்மன் தரிசனம் பெற்று வழிபாடுகள் செய்தனர்.
    user_G.ramani
    G.ramani
    Tailor ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.