logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 2வது வார்டு இருளக்குடும்பன்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அன்னதான விழாவானது 2வது வார்டு செயலாளர் நா.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் குரு அருண் மற்றும் நகரக் கழகத் துணைச்செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடந்தது. நகர இணைச்செயலாளர் சூர்யா, மாவட்ட பொறுப்பாளர் குட்டி மதன், நகர தொண்டரணி அமைப்பாளர் விசாகன், வழக்கறிஞர் கணேஸ்குமார், கோபி, ரஞ்சித், பால்ராஜ், சரவணக்குமார், அருண்குமார், ஆண்டவன், தமிழரசன், சுபாஸ் உள்ளிட்ட பல உறுப்பினர்களும், நகரக் கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் 2வது வார்டு பகுதிகளான பெரியாஞ்செட்டிபட்டி மற்றும் இருளக்குடும்பன்பட்டியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.

5 hrs ago
user_Elangovan
Elangovan
Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
5 hrs ago
3076e17a-d75e-4dd5-aee4-1e20bb9cb6be

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 2வது வார்டு இருளக்குடும்பன்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை

முன்னிட்டு, அப்பகுதியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அன்னதான விழாவானது 2வது வார்டு செயலாளர் நா.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் குரு அருண் மற்றும் நகரக் கழகத் துணைச்செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஆகியோர்

8f5eac6d-aba8-47cc-adb5-9974952ebe1f

முன்னிலையில், சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடந்தது. நகர இணைச்செயலாளர் சூர்யா, மாவட்ட பொறுப்பாளர் குட்டி மதன், நகர தொண்டரணி அமைப்பாளர் விசாகன், வழக்கறிஞர் கணேஸ்குமார், கோபி, ரஞ்சித், பால்ராஜ், சரவணக்குமார், அருண்குமார், ஆண்டவன், தமிழரசன்,

c3254a04-f97c-45ea-bbfe-a6ab09bc29df

சுபாஸ் உள்ளிட்ட பல உறுப்பினர்களும், நகரக் கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் 2வது வார்டு பகுதிகளான பெரியாஞ்செட்டிபட்டி மற்றும் இருளக்குடும்பன்பட்டியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.

  • user_Mathan Rock
    Mathan Rock
    ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு
    👌
    1 hr ago
More news from Dindigul and nearby areas
  • திண்டுக்கல்லில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
    1
    திண்டுக்கல்லில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 2வது வார்டு இருளக்குடும்பன்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அன்னதான விழாவானது 2வது வார்டு செயலாளர் நா.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் குரு அருண் மற்றும் நகரக் கழகத் துணைச்செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடந்தது. நகர இணைச்செயலாளர் சூர்யா, மாவட்ட பொறுப்பாளர் குட்டி மதன், நகர தொண்டரணி அமைப்பாளர் விசாகன், வழக்கறிஞர் கணேஸ்குமார், கோபி, ரஞ்சித், பால்ராஜ், சரவணக்குமார், அருண்குமார், ஆண்டவன், தமிழரசன், சுபாஸ் உள்ளிட்ட பல உறுப்பினர்களும், நகரக் கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் 2வது வார்டு பகுதிகளான பெரியாஞ்செட்டிபட்டி மற்றும் இருளக்குடும்பன்பட்டியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
    4
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 2வது வார்டு இருளக்குடும்பன்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அன்னதான விழாவானது 2வது வார்டு செயலாளர் நா.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் குரு அருண் மற்றும் நகரக் கழகத் துணைச்செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடந்தது. நகர இணைச்செயலாளர் சூர்யா, மாவட்ட பொறுப்பாளர் குட்டி மதன், நகர தொண்டரணி அமைப்பாளர் விசாகன், வழக்கறிஞர் கணேஸ்குமார், கோபி, ரஞ்சித், பால்ராஜ், சரவணக்குமார், அருண்குமார், ஆண்டவன், தமிழரசன், சுபாஸ் உள்ளிட்ட பல உறுப்பினர்களும், நகரக் கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் 2வது வார்டு பகுதிகளான பெரியாஞ்செட்டிபட்டி மற்றும் இருளக்குடும்பன்பட்டியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 7 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் தீவிர முயற்சியால், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த முக்கிய தீர்ப்பை வழங்கினார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 7 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் தீவிர முயற்சியால், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த முக்கிய தீர்ப்பை வழங்கினார்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் (KSRTC) தற்போது தனது செயல்பாடுகளில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகம் தனது சேவைகளை நடத்துவதற்கு கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது.
    1
    கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் (KSRTC) தற்போது தனது செயல்பாடுகளில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகம் தனது சேவைகளை நடத்துவதற்கு கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது.
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    23 hrs ago
  • தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில், பள்ளி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக் கடை எண்: 8548) மற்றும் அதன் மதுக்கூடத்தை (பார்) உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, இன்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் இணைந்து திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த டாஸ்மாக் கடை சின்னமனூர் கோகுலம் காலனி மற்றும் மின் நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளின் அருகேயும், நான்கு தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் அருகாமையிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் மது அருந்துபவர்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், சாலைகளிலும் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், மதுபாட்டில்களைச் சாலைகளிலேயே வீசிச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், மதுபோதையில் குறுகலான தெருக்களில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், வீடுகளின் அருகே கும்பலாக அமர்ந்து மது அருந்திவிட்டு ஆபாச வார்த்தைகளால் பேசுவதால் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அப்பாதையில் சென்று வர சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கடையை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். காவல்துறையின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில், பள்ளி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக் கடை எண்: 8548) மற்றும் அதன் மதுக்கூடத்தை (பார்) உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, இன்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் இணைந்து திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த டாஸ்மாக் கடை சின்னமனூர் கோகுலம் காலனி மற்றும் மின் நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளின் அருகேயும், நான்கு தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் அருகாமையிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் மது அருந்துபவர்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், சாலைகளிலும் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், மதுபாட்டில்களைச் சாலைகளிலேயே வீசிச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், மதுபோதையில் குறுகலான தெருக்களில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், வீடுகளின் அருகே கும்பலாக அமர்ந்து மது அருந்திவிட்டு ஆபாச வார்த்தைகளால் பேசுவதால் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அப்பாதையில் சென்று வர சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கடையை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். காவல்துறையின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோக நிலை, கோடை காலத்தில் ஏற்படக்கூடிய தேவைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேவையான தகவல்களை வழங்கினர்.
    1
    திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோக நிலை, கோடை காலத்தில் ஏற்படக்கூடிய தேவைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேவையான தகவல்களை வழங்கினர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தில், ச. ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆணைக்கிணங்க, ஒன்றிய செயலாளர் ஈஸ் முருகன் தலைமையில், சஞ்சீவியின் முன்னிலையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பரமசிவம் மற்றும் மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    1
    தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தில், ச. ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆணைக்கிணங்க, ஒன்றிய செயலாளர் ஈஸ் முருகன் தலைமையில், சஞ்சீவியின் முன்னிலையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பரமசிவம் மற்றும் மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபரை காவல்துறையினர் சிறைபிடித்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபரை காவல்துறையினர் சிறைபிடித்துள்ளனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.