Shuru
Apke Nagar Ki App…
பல்லடத்தில் மீண்டும் போட்டியா ? அதிமுக எம்எல்ஏ பேட்டி பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன் மங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் பல்லடத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு , அது தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் பல்லடத்தில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்
Vel
பல்லடத்தில் மீண்டும் போட்டியா ? அதிமுக எம்எல்ஏ பேட்டி பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன் மங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் பல்லடத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு , அது தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் பல்லடத்தில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....1
- Post by அன்பரசு1
- Post by Senthilkumarankumaran1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் இன்று காரும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ இல்லை. ஆனாலும் இந்த விபத்தில் காரணமாக போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.1
- ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் தீமிதி விழா !! கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கை மாருளாளி வினோதினி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் கரகம் பாலித்து, விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், தீமிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருநங்கைகள் வழிபடும் இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன் மங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் பல்லடத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு , அது தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் பல்லடத்தில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்1