logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பெரியாறு அணையில் டெல்லி விஞ்ஞானிகளின் ஆய்வு பணி முடிவு முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி  முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.

4 hrs ago
user_Theni Godwin
Theni Godwin
Journalist Theni, Tamil Nadu•
4 hrs ago
f6dbfb75-849d-4794-a576-4406773dbe4d
bb28ce70-4f5e-474e-8de3-39d57772ed61
90b60a49-ad40-4cd7-8e52-76350265d2b7

பெரியாறு அணையில் டெல்லி விஞ்ஞானிகளின் ஆய்வு பணி முடிவு முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி  முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி  முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.
    4
    முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி  முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist Theni, Tamil Nadu•
    4 hrs ago
  • திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மயங்கி விழுந்த மூதாட்டி தேனி கிருஷ்னம்மாள் மருத்துவமனை அருகே திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அசைவ விருந்து வழங்கும் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர் வரிசையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார் அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
    2
    திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மயங்கி விழுந்த மூதாட்டி
தேனி கிருஷ்னம்மாள் மருத்துவமனை அருகே திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அசைவ விருந்து வழங்கும் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர் வரிசையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார் அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • ஆண்டிபட்டியில் அமைந்துள்ள 49 அடி உயர மாகாளியம்மனுக்கு மார்கழி மாத உற்சவ விழாவை முன்னிட்டு மோட்டார் மூலம் பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் பூச்சொறிதழ் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி - தேனி சாலையில் அமைந்திருக்கும் 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மன் கோவிலின் மார்கழி மாத உற்சவ விழா கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாகாளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேக நிகழ்ச்சியும், பூச்சொறிதல் விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து அவை மோட்டார் மூலமாக எடுக்கபட்டு மாகாளி அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு , தொடர்ந்து பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாலபிஷேகம் மற்றும் பூச்சொறிதல் விழா நிகழ்ச்சி நிறைவை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு தீபாராதானை காட்டப்பட்டது.
    1
    ஆண்டிபட்டியில் அமைந்துள்ள 49 அடி உயர மாகாளியம்மனுக்கு மார்கழி மாத உற்சவ விழாவை முன்னிட்டு மோட்டார் மூலம் பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் பூச்சொறிதழ் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  பங்கேற்று சாமி தரிசனம்  செய்தனர் 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி - தேனி சாலையில் அமைந்திருக்கும் 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மன் கோவிலின் மார்கழி மாத உற்சவ விழா கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாகாளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேக நிகழ்ச்சியும்,  பூச்சொறிதல் விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து அவை மோட்டார் மூலமாக எடுக்கபட்டு மாகாளி அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு , தொடர்ந்து பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாலபிஷேகம் மற்றும் பூச்சொறிதல் விழா நிகழ்ச்சி நிறைவை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு தீபாராதானை காட்டப்பட்டது.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி
    1
    ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    10 hrs ago
  • ஆத்தூர்: அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து பெண் படுகாயம் வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த ஜெயினி கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விபத்து குறித்து தலைமையிலான போலீசார் விசாரணை
    1
    ஆத்தூர்: அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து பெண் படுகாயம்
வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த ஜெயினி கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விபத்து குறித்து தலைமையிலான போலீசார் விசாரணை
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Photographer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • *தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு* தமிழ்நாடு அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்று பெயர் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் மட்டுமே இருப்பதாக கூறி அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகத்தின் ஸ்டிக்கரை பேருந்துகளில் ஒட்டும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதே போல் தற்போது தேனி புதிய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திருப்பூர் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை பேருந்தில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் இடம் பெற வேண்டும் என கூறி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    1
    *தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற  ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு*
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்று பெயர் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் மட்டுமே இருப்பதாக கூறி அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகத்தின் ஸ்டிக்கரை பேருந்துகளில் ஒட்டும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது 
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
இதே போல் தற்போது தேனி புதிய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திருப்பூர் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை பேருந்தில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் 
மேலும் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் இடம் பெற வேண்டும் என கூறி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இதனால் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.