Shuru
Apke Nagar Ki App…
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நெல்லை சந்திப்பு பகுதியில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு கிறிஸ்தவ தேவாலயத்தின் மூலமாக குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது
S.Maria selvam
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நெல்லை சந்திப்பு பகுதியில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு கிறிஸ்தவ தேவாலயத்தின் மூலமாக குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது
More news from தமிழ்நாடு and nearby areas
- மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நெல்லை சந்திப்பு பகுதியில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு கிறிஸ்தவ தேவாலயத்தின் மூலமாக குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது1
- சுரண்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி தலைமை வகித்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்1
- ♦️இது தான் தமிழ்நாடு!♦️ 🌼திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நெல்லை உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆலயம் சார்பாக கிறிஸ்துவர்கள் உணவுப் பொருள்கள், தேநீர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.♦️1
- தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.1
- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலுவைப் பெட்டி மகளிர் விடியல் பயணம் பேருந்து அமைக்கப்பட்டன. விடியல் பயணம் இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் அமைதி அடைந்தனர். (12:01:2026) சிலுவை பட்டி-பழைய பேருந்து நிலையம் வரை மகளிர் விடியல் பயணம் அமைக்கப்பட்டன. மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மற்றொருவருக்கு Share பண்ணுங்கள்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெள்ளம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது டைப் ஒன்றாம் தேதி பொங்கல் மற்றும் மறுநாள் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு அதிக அளவில் பொதுமக்கள் வீடு மற்றும் மாற்றுத்தழுவத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வெள்ளம் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாலும் அதற்காக விவசாயிகள் வெள்ளம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்1
- ஆன்மிகத்தில் மீனுக்கு சிறப்பான இடம் உள்ளது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமும் ஒன்றாகும். கோவில் குளத்து மீன்களுக்குப் பொறி போடுவது, நமக்கு கோடான கோடி நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னோர்கள் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொறிகளை உணவாக போடும் பழக்கத்தையும் உண்டாக்கினார்கள். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி மீன்களுக்கு பொறி அளிக்கும் காணொளி1
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை சமத்துவ பொங்கல் தலைமை மருத்துவர் அலுவலர் k சாந்தி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்3