logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இது இரவு நேரத்தில் கனமழையாக பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் இப்போது விவசாய பொருட்கள் உள்ளனர்.

18 hrs ago
user_Mayilvaganan
Mayilvaganan
திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் ஆகியோர் இன்று 21/10/26 திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா உள்ளார்.
    1
    திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கினை  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  ப. வெங்கடரமணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ்  ஆகியோர் இன்று  21/10/26 திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா உள்ளார்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    1
    சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. வயலோகம் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக் குமார் விவசாயியான இவர் பண்ணை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார் இந்தநிலையில் நேற்று காலை கோழி கூண்டில் உள்ள கோழிகள் தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது இதனையடுத்து கிருஷ்ணகுமார் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு கோழிகளை முழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்த மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    1
    வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது.
வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. 
வயலோகம் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக் குமார் விவசாயியான இவர் பண்ணை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார் இந்தநிலையில் நேற்று காலை கோழி கூண்டில் உள்ள கோழிகள் தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது
இதனையடுத்து கிருஷ்ணகுமார் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு கோழிகளை முழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்த மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.
    1
    வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி 
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி  நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *! *ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
    1
    திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *!
*ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு*

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருவாடானை அருள்மிகு சினேகவல்லி கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் கோலாகலம் திருவாடனை பெரிய கோவிலில் ​நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான இன்று, விஜயதசமியை முன்னிட்டு அருள்மிகு சினேகவல்லி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள்மிகச் சிறப்பாக நடைபெற்றன. உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ​ஹோமம் மற்றும் வேத பாராயணம்: விழாவின் தொடக்கமாக அன்னை ஸ்னேகவல்லிக்கு சிறப்பு ஹோமமும், வேத மங்கள் முழங்க வேத பாராயணமும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. ​ ஆன்மிகச் சிறப்புமிக்க நவ சுஹாசினி பூஜை முறைப்படி செய்யப்பட்டு, சுமங்கலிப் பெண்களுக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன. ​ ஹோம வழிபாடுகளைத் தொடர்ந்து, மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அன்னை ஸ்னேகவல்லிக்கு பால், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அன்னையின் திருவருள் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ​பிராத்தனை மற்றும் முக்கிய நோக்கம்: ​மண் பயனுறவும், விவசாயம் செழித்தோங்கி நாடு வளம் பெறவும், மக்களின் வாழ்வு நலம் பெறவும் இந்தச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விஜயதசமி திருநாளில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியையும், ஆன்மிகச் புத்துணர்ச்சியையும் அளித்தது.
    1
    திருவாடானை அருள்மிகு சினேகவல்லி கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் கோலாகலம்
திருவாடனை பெரிய கோவிலில் ​நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான இன்று, விஜயதசமியை முன்னிட்டு அருள்மிகு  சினேகவல்லி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள்மிகச் சிறப்பாக நடைபெற்றன. உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
​ஹோமம் மற்றும் வேத பாராயணம்: விழாவின் தொடக்கமாக அன்னை ஸ்னேகவல்லிக்கு சிறப்பு ஹோமமும், வேத மங்கள் முழங்க வேத பாராயணமும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.
​ ஆன்மிகச் சிறப்புமிக்க நவ சுஹாசினி பூஜை முறைப்படி செய்யப்பட்டு, சுமங்கலிப் பெண்களுக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன.
​ ஹோம வழிபாடுகளைத் தொடர்ந்து, மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அன்னை ஸ்னேகவல்லிக்கு பால், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அன்னையின் திருவருள் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
​பிராத்தனை மற்றும் முக்கிய நோக்கம்:
​மண் பயனுறவும், விவசாயம் செழித்தோங்கி நாடு வளம் பெறவும், மக்களின் வாழ்வு நலம் பெறவும் இந்தச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விஜயதசமி திருநாளில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியையும், ஆன்மிகச் புத்துணர்ச்சியையும் அளித்தது.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு! மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன. இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார். மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு! மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன. இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார். இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர். மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் திலீப் ம் கலந்துகொண்டார்.
    1
    மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வரலாற்றுச் சாதனை: 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு!

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன.

இம்மருத்துவமனைகள் தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து இப்பகுதியில் வருடங்களாக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி. தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: 'ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது என்றார் குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்:'ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றார் இது குறித்து  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மற்றும்  மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், பிரதீப் மற்றும் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர்  பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர்  விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர்.
மேலும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர்  திலீப் ம் கலந்துகொண்டார்.

    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    16 min ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இது இரவு நேரத்தில் கனமழையாக பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் இப்போது விவசாய பொருட்கள் உள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இது இரவு நேரத்தில் கனமழையாக பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் இப்போது விவசாய பொருட்கள் உள்ளனர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.