logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. வயலோகம் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக் குமார் விவசாயியான இவர் பண்ணை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார் இந்தநிலையில் நேற்று காலை கோழி கூண்டில் உள்ள கோழிகள் தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது இதனையடுத்து கிருஷ்ணகுமார் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு கோழிகளை முழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்த மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

4 hrs ago
user_Batcha
Batcha
செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
4 hrs ago

வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. வயலோகம் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக் குமார் விவசாயியான இவர் பண்ணை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார் இந்தநிலையில் நேற்று காலை கோழி கூண்டில் உள்ள கோழிகள் தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது இதனையடுத்து கிருஷ்ணகுமார் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு கோழிகளை முழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்த மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. வயலோகம் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக் குமார் விவசாயியான இவர் பண்ணை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார் இந்தநிலையில் நேற்று காலை கோழி கூண்டில் உள்ள கோழிகள் தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது இதனையடுத்து கிருஷ்ணகுமார் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு கோழிகளை முழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்த மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    1
    வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது.
வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு  பிடிபட்டது. 
வயலோகம் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக் குமார் விவசாயியான இவர் பண்ணை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார் இந்தநிலையில் நேற்று காலை கோழி கூண்டில் உள்ள கோழிகள் தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது
இதனையடுத்து கிருஷ்ணகுமார் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு கோழிகளை முழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்த மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.
    1
    வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி 
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி  நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    51 min ago
  • திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் ஆகியோர் இன்று 21/10/26 திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா உள்ளார்.
    1
    திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கினை  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  ப. வெங்கடரமணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ்  ஆகியோர் இன்று  21/10/26 திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா உள்ளார்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    1
    சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • *குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்* *கரூர், அக்.21:* கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் *குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்* *கரூர், அக்.21:* கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
    1
    *குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்*

*கரூர், அக்.21:*

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி  பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
*குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்*
*கரூர், அக்.21:*
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி  பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    2 hrs ago
  • முசிறியில் நிதிலாலயா இசை மற்றும் நடன பள்ளியில் பண்டிகை விஜயதசமி விழா முசிறியில் இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமி விழா. . முசிறியிலுள்ள நிதிலாலயா இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன, இதில், பள்ளியில் பயிலும் மாணவிகள் லட்சுமி, சரஸ்வதி, காளியம்மன், மாரியம்மன், கருப்புசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர், விஜயதசமி விழாவின் நிறைவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர், இசை மற்றும் நடனத்தின் மூலம் பாரம்பரியக் கலைகளையும், இறை வழிபாட்டின் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன, மாணவிகளின் அழகிய வேட அலங்காரங்களும், கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன, இந்நிகழ்ச்சியை மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமைந்தது.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நடன ஆசிரியர் வள்ளிக்கண்ணு உள்ளிட்ட இசை மற்றும் நடன ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    1
    முசிறியில் நிதிலாலயா இசை மற்றும் நடன பள்ளியில் பண்டிகை விஜயதசமி விழா 
முசிறியில் இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமி விழா.
.
முசிறியிலுள்ள நிதிலாலயா இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன, 
இதில், பள்ளியில் பயிலும் மாணவிகள் லட்சுமி, சரஸ்வதி, காளியம்மன், மாரியம்மன், கருப்புசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர், விஜயதசமி விழாவின் நிறைவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்,
இசை மற்றும் நடனத்தின் மூலம் பாரம்பரியக் கலைகளையும், இறை வழிபாட்டின் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன, மாணவிகளின் அழகிய வேட அலங்காரங்களும், கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன,
இந்நிகழ்ச்சியை மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமைந்தது.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நடன ஆசிரியர் வள்ளிக்கண்ணு உள்ளிட்ட இசை மற்றும் நடன ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • முசிறி அருகே தாப்பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி விழா மற்றும் அன்பு போடும்நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி விழா மற்றும் அம்பு போடும் நிகழ்வு விமரிசை திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு காசி விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் விழா விமரிசையாக நடைபெற்றது. முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் கொலுப் படிகள் அமைக்கப்பட்டு, ஒன்பது நாட்களும் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்பு போடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, காசி விசாலாட்சி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வேணுகோபால சுவாமி கோவில் முன்பாக உள்ள திடலில் வாழை மரத்தில் அம்பு எய்து சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் போது திரளான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் "ஓம் சக்தி பராசக்தி", "விசாலாட்சி அம்மனுக்கு அரோகரா" என முழக்கமிட்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தா.பேட்டை சிவாலயத்தில் நவராத்திரி விழாவும், அதனைத் தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றிருப்பது அப்பகுதி பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
    1
    முசிறி  அருகே தாப்பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி விழா மற்றும் அன்பு போடும்நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது
கே குமார் செய்தியாளர் முசிறி
முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி விழா மற்றும் அம்பு போடும் நிகழ்வு விமரிசை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு காசி விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் கொலுப் படிகள் அமைக்கப்பட்டு, ஒன்பது நாட்களும் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்பு போடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, காசி விசாலாட்சி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வேணுகோபால சுவாமி கோவில் முன்பாக உள்ள திடலில் வாழை மரத்தில் அம்பு எய்து சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. 
இந்நிகழ்வின் போது திரளான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் "ஓம் சக்தி பராசக்தி", "விசாலாட்சி அம்மனுக்கு அரோகரா" என முழக்கமிட்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தா.பேட்டை சிவாலயத்தில் நவராத்திரி விழாவும், அதனைத் தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றிருப்பது அப்பகுதி பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இது இரவு நேரத்தில் கனமழையாக பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் இப்போது விவசாய பொருட்கள் உள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இது இரவு நேரத்தில் கனமழையாக பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் இப்போது விவசாய பொருட்கள் உள்ளனர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.