logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாம் தமிழர் கட்சி வாக்கு சேகரிப்பு இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களின் ஆதர்வில் ராசிபுரம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வீ.சசிகலா அவர்களை வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பிரச்சாரம் செய்தனர் பொதுமக்கள் விவசாய சின்னத்தில் வாக்களித்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பிரச்சாரத்தில் பதிவு செய்தனர்

on 14 April
user_கணேஷ் G
கணேஷ் G
Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
on 14 April

நாம் தமிழர் கட்சி வாக்கு சேகரிப்பு இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களின் ஆதர்வில் ராசிபுரம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வீ.சசிகலா அவர்களை வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பிரச்சாரம் செய்தனர் பொதுமக்கள் விவசாய சின்னத்தில் வாக்களித்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பிரச்சாரத்தில் பதிவு செய்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அருகே பனந்தோப்பில் திருநங்கைகள் நேற்று மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் நாகமுத்து மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார சித்ரா பௌர்ணமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருநங்கைகள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று பிரசாதம் வாங்கி சென்றனர்.
    1
    இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அருகே பனந்தோப்பில் திருநங்கைகள் நேற்று மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் நாகமுத்து மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார சித்ரா பௌர்ணமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருநங்கைகள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று பிரசாதம் வாங்கி சென்றனர்.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • சேலம் மாவட்டம் ஏற்காடு ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் ஏற்காடு பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகளின் அழைப்பை ஏற்று அவர்களை பிக்கப் செய்வதற்காக, ஏற்காடு டவுன் பகுதியில் அதிவேகமாக சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் சாய்ந்து தீப்பொறி ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் சுந்தரத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    சேலம் மாவட்டம் ஏற்காடு ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் ஏற்காடு பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகளின் அழைப்பை ஏற்று அவர்களை பிக்கப் செய்வதற்காக, ஏற்காடு டவுன் பகுதியில் அதிவேகமாக சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் சாய்ந்து தீப்பொறி ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் சுந்தரத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி எடப்பாடியில் நடைபெற்றது... தமிழக முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்துடன் கொடி அணிவகுப்பு நடைபெற்றது... கொடி அணிவகுப்பானது எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட கொடி அணிவிப்பானது முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளாண்டிவலசு பகுதியில் நிறைவடைந்தது... முன்னதாக கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபடும் போது கலவரத்தை அடக்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து போலீசார் விழிப்புணர்வு செய்தனர்...
    1
    வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி எடப்பாடியில் நடைபெற்றது...
தமிழக முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்துடன் கொடி அணிவகுப்பு நடைபெற்றது...
கொடி அணிவகுப்பானது எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட கொடி அணிவிப்பானது முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளாண்டிவலசு பகுதியில் நிறைவடைந்தது...
முன்னதாக கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபடும் போது கலவரத்தை அடக்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து போலீசார் விழிப்புணர்வு செய்தனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    1 hr ago
  • இன்று நாடு முழுவதும் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தாவாந்தெரு பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அஜித் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.
    1
    இன்று நாடு முழுவதும் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தாவாந்தெரு பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அஜித் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.
    user_Karan
    Karan
    எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • கடந்த 10 ஆண்டுகளாக பாக்கு, மிளகு, காபி போன்ற பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வந்த கல்வராயன் மலை விவசாயிகள், தற்போது கடும் வெயிலின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட பாக்கு மற்றும் காபி செடிகள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    1
    கடந்த 10 ஆண்டுகளாக பாக்கு, மிளகு, காபி போன்ற பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வந்த கல்வராயன் மலை விவசாயிகள், தற்போது கடும் வெயிலின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட பாக்கு மற்றும் காபி செடிகள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    47 min ago
  • குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குடப் பெருவிழா சித்ரா பௌர்ணமியான இன்று நடைபெற்றது. மருதூர் காவிரி நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்த குடம், பால்குடம், காவடிகள், தொட்டில் கட்டுதல் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருதூர் ஸ்ரீ மாரியம்மன், மேட்டுமருதூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு சிறப்பான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.
    1
    குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குடப் பெருவிழா சித்ரா பௌர்ணமியான இன்று  நடைபெற்றது. மருதூர் காவிரி நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்த குடம், பால்குடம், காவடிகள், தொட்டில் கட்டுதல் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருதூர் ஸ்ரீ மாரியம்மன், மேட்டுமருதூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு சிறப்பான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    31 min ago
  • எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இரண்டாவது நாளாக சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது... எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் தேரோட்டம் விழா விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தேரோட்டமானது மேட்டு தெருவிலிருந்து கடைவீதி வரை இழுத்துவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது... முன்னதாக அலங்கரிக்கப்பட்டுள்ள மூன்று தேர்களில் முதலாவதாக விநாயகரும் , இரண்டாவதாக பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரரும் மற்றும் மூன்றாவதாக முருக பெருமான் ஆகிய மூன்று தேர்களையும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவசிவா மற்றும் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்... இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது...
    1
    எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இரண்டாவது நாளாக சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது...
எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் தேரோட்டம் விழா விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தேரோட்டமானது மேட்டு தெருவிலிருந்து கடைவீதி வரை இழுத்துவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது...
முன்னதாக அலங்கரிக்கப்பட்டுள்ள மூன்று தேர்களில் முதலாவதாக விநாயகரும் , இரண்டாவதாக பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரரும் மற்றும் மூன்றாவதாக முருக பெருமான் ஆகிய மூன்று தேர்களையும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவசிவா மற்றும் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்...
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.