Shuru
Apke Nagar Ki App…
பழனி அருகே சண்முகநதி பாலத்தில் குடிநீர் குழாய் உடைப்பு பழனி அருகே சண்முகநதி பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் திடீரென உடைந்து, தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல மணி நேரமாக சீராக விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் அதிக அளவில் வீணாகி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
Almahin
பழனி அருகே சண்முகநதி பாலத்தில் குடிநீர் குழாய் உடைப்பு பழனி அருகே சண்முகநதி பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் திடீரென உடைந்து, தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல மணி நேரமாக சீராக விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் அதிக அளவில் வீணாகி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் பூமிநாதன் அவர்கள் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை இன்று (ஏப்.21) மாலை முனிச்சாலை பகுதியில் நிறைவு செய்தார் . இக்கூட்டத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் மற்றும் மதிமுக எம்.பி துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- உண்மை_Vs_புரிதல் !!! #lovebeyonddistance #familyvlog #friendship #publicintrest #publicresponse1
- Post by அன்பரசு1
- நமது தேசிய கூட்டணி இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனம் ஊர்வலம் நடைபெற்றது!#BJP#ADMK#1
- Post by Tharmar. p1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய ரோடு ஷோ திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை சென்றனர். வழி நெடுகிலும் உள்ளூர் வியாபாரிகள், மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தியாகிகள் பூங்கா அருகில் டிடிவி தினகரன் தனது மக்களுடனான சந்திப்பில் உரையின் போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஊழல் அதிகரித்து அடிப்படை வசதிகள் கூட சரியாக வழங்கப்படவில்லை, வெள்ளநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் தாமதமாகின்றன, நிதி பயன்பாடு தெளிவாக இல்லை என்பது குறித்தும் நீர் மேலாண்மை தொடர்பாக மேகதாது அணை மற்றும் கேரளாவில் புதிய அணை போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படவில்லை என்ற கவலை குறித்தும் , இது விவசாயத்திற்கும் குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது போன்ற அம்சங்களை வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்து கொண்டார். தங்களது அங்கீகரிக்கப்பட்ட "குக்கர்" சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர் .1
- அன்பும்_Vs_வெறுப்பும் !!! வெறுப்பதற்கு ஒரு நொடி போதும் #publicintrest #duet #publicresponse1
- **விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு பகுதியில் உள்ள சூரம்பட்டி, திம்மன்பட்டி, வலையங்குளம், சந்திரன்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி, வி.வி.வி. நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.* *இந்த சந்திப்பின்போது கிராமமக்கள் ஆமோக வரவேற்பு அளித்தனர். மேலும், தங்கம் தென்னரசுவை வரவேற்க மக்கள் பெரும் திரளாகத் திரண்டு, பூங்கொத்துகள், மாலைகள் மற்றும் உற்சாகக் கரகோஷங்களுடன் எழுப்பி வரவேற்றனர்.* உட்பட்ட மல்லாங்கிணறு பகுதியில் உள்ள சூரம்பட்டி, திம்மன்பட்டி, வலையங்குளம், சந்திரன்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி, வி.வி.வி. நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.* *இந்த சந்திப்பின்போது கிராமமக்கள் ஆமோக வரவேற்பு அளித்தனர். மேலும், தங்கம் தென்னரசுவை வரவேற்க மக்கள் பெரும் திரளாகத் திரண்டு, பூங்கொத்துகள், மாலைகள் மற்றும் உற்சாகக் கரகோஷங்களுடன் எழுப்பி வரவேற்றனர்.*1
- சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சர்க்கரை சரவணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன்,கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் அமைச்சரின் வெற்றி கேள்விக்குறியாகி? என தெரிவித்துள்ளார்1