logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து ஊத்துமலை செல்லும் அரசு பஸ் இரவு நேரத்தில் இயக்கபடாமல் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

1 hr ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
1 hr ago

தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து ஊத்துமலை செல்லும் அரசு பஸ் இரவு நேரத்தில் இயக்கபடாமல் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

More news from தமிழ்நாடு and nearby areas
  • கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு காமராஜர் காலை உணவு திட்டம் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு புதியதாக உருவாக்கிய 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள 37 மாணவ மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.இதனை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் வீரலட்சுமி ஊராட்சி செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை கொடுத்து தொடங்கி வைத்தார்கள். காலை உணவு திட்ட சரண்யா, உதவி சமையலர் சசிகலா ஆகியோர் இவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
    4
    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு காமராஜர் காலை உணவு திட்டம் தொடக்கம் 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு புதியதாக உருவாக்கிய 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள 37 மாணவ மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.இதனை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் வீரலட்சுமி ஊராட்சி செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை கொடுத்து தொடங்கி வைத்தார்கள். காலை உணவு திட்ட சரண்யா, உதவி சமையலர் சசிகலா ஆகியோர் இவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தூத்துக்குடியில் பிரபல வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் புகாரில், பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் இசக்கி ராஜா (46) தென்பாகம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
    1
    தூத்துக்குடியில் பிரபல வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் புகாரில், பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் இசக்கி ராஜா (46) தென்பாகம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து  சம்பந்தப்பட்ட அதிகாரியை  தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், 
பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் *ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.* தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்
*ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.*
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இந்த போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் மங்களக்குறிச்சி ப.ராமராஜன், பத்து ரூபாய் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் ஸ்ரீவை சி.முத்து செல்வன். வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு : இந்த பூமி பந்தானது நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால் நிறைந்து காணப்படுகிறது இந்த பஞ்ச பூதங்களின் மூலமாகத்தான் ஒவ்வொரு செயல்பாடுகளும் மாறிக் கொண்டிருக்கிறது இதனால் தான் கால நிலைகளும் மாறுகிறது இந்த மாற்றத்தால் தான் மழை கூட பருவத்துக்கு செய்யாமல் போகிறது வெயில் அதிகமாக அடிக்கிறது என்று சொன்னால் ஓசோன் ஓட்டை பெருசாகி கொண்டு இருக்கிறது இது போன்ற பல கருத்துக்களை பஞ்சபூதங்கள் நமக்கு விளக்கி கூறுகிறது இந்த நிலையில் நிலத்தை கூறு போடுகிறார்கள் நிலத்தை அதிகமாக ஆழமாக தோன்றுகிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகுகிறது ஸ்ரீமூலக்கரை,பத்மநாபமங்களம், அணியாபரநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள கல்குவாரிகளை டிரோன்(டிஜிட்டல்) அளவீடு செய்யவேண்டும். ஸ்ரீமூலக்கரை,அணியாபரநல்லூர் ஆகிய ஊராட்சிமன்றங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நீர் தானா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் எத்தனை போர்வெல்கள் அமைந்துள்ளன.எத்தனை இஞ்ச் போர்வெல்கள், அதற்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தகவல் வேண்டும். மேற்கண்ட கிராமங்களில் உள்ள கல்குவாரிகள் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை இயங்க அனுமதி உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் மட்டுமே இயங்க வேண்டும். அதிக பாரம் ஏற்றி தார்ப்பாய் போடாமல் வரும் லாரிகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கனிமங்கள் ஏற்றிச்செல்லும் சரள் மண் தடங்களில் டிராக்டர் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(22-09-2026) முதல் எனது ஊர் வீரன் சுந்தரலிங்கம் நகரில் தனிமனித தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    2
    அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்.  
அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்.  இந்த போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் 
அ.வியனரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
சமூக ஆர்வலர் மங்களக்குறிச்சி ப.ராமராஜன்,
பத்து ரூபாய் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  
சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிலையில்  சமூகநல ஆர்வலர் ஸ்ரீவை சி.முத்து செல்வன்.
வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு : 
இந்த பூமி பந்தானது நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால் நிறைந்து காணப்படுகிறது இந்த பஞ்ச பூதங்களின் மூலமாகத்தான் ஒவ்வொரு செயல்பாடுகளும் மாறிக் கொண்டிருக்கிறது இதனால் தான் கால நிலைகளும் மாறுகிறது இந்த மாற்றத்தால் தான் மழை கூட பருவத்துக்கு செய்யாமல் போகிறது வெயில் அதிகமாக அடிக்கிறது என்று சொன்னால் ஓசோன் ஓட்டை பெருசாகி கொண்டு இருக்கிறது இது போன்ற பல கருத்துக்களை பஞ்சபூதங்கள் நமக்கு விளக்கி கூறுகிறது இந்த நிலையில் நிலத்தை கூறு போடுகிறார்கள் நிலத்தை அதிகமாக ஆழமாக தோன்றுகிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகுகிறது
ஸ்ரீமூலக்கரை,பத்மநாபமங்களம், அணியாபரநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள கல்குவாரிகளை டிரோன்(டிஜிட்டல்) அளவீடு செய்யவேண்டும்.
ஸ்ரீமூலக்கரை,அணியாபரநல்லூர் ஆகிய ஊராட்சிமன்றங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நீர் தானா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். 
ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் எத்தனை போர்வெல்கள் அமைந்துள்ளன.எத்தனை இஞ்ச் போர்வெல்கள், அதற்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தகவல் வேண்டும். 
மேற்கண்ட கிராமங்களில் உள்ள கல்குவாரிகள் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை இயங்க அனுமதி உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் மட்டுமே இயங்க வேண்டும். 
அதிக பாரம் ஏற்றி தார்ப்பாய் போடாமல் வரும் லாரிகளை அரசு  பறிமுதல் செய்ய வேண்டும்.
கனிமங்கள் ஏற்றிச்செல்லும் சரள் மண் தடங்களில் டிராக்டர் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(22-09-2026) முதல் எனது ஊர் வீரன் சுந்தரலிங்கம் நகரில் தனிமனித தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    user_ஜெகஜீவன்
    ஜெகஜீவன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கோதையாற்றில் வலையில் சிக்கிய முதலை காரையாறு அணையில் விடப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு ஆற்றில் பொதுமக்களை முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது இந்த முதலையே பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் முதலை சிக்கவில்லை அதனை பிடிப்பதற்கு தொடர்ந்து வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலை ஒன்றில் சிக்கிக் கிடந்தது இதனைத் தொடர்ந்து அந்த வலையில் இருந்து முதலையை மீட்ட வனத்துறையினர் அதனை நெல்லை மாவட்டம் காரையாறு அணைப்பகுதிக்கு கொண்டு சென்றனர் அங்கு முதலையை அணையில் அவர்கள் விட்டனர் முதலை லாபாகமாக சென்று தண்ணீரில் பின்னர் நீந்தி சென்றது
    1
    கோதையாற்றில் வலையில் சிக்கிய முதலை  காரையாறு அணையில் விடப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு ஆற்றில் பொதுமக்களை முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது இந்த முதலையே பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் முதலை சிக்கவில்லை அதனை பிடிப்பதற்கு தொடர்ந்து வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலை ஒன்றில் சிக்கிக் கிடந்தது இதனைத் தொடர்ந்து அந்த வலையில் இருந்து முதலையை மீட்ட வனத்துறையினர் அதனை நெல்லை மாவட்டம் காரையாறு அணைப்பகுதிக்கு கொண்டு சென்றனர் அங்கு முதலையை அணையில் அவர்கள் விட்டனர் முதலை லாபாகமாக சென்று தண்ணீரில் பின்னர் நீந்தி சென்றது
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தென்காசி மாவட்டம் செங்கோட்டை வாஞ்சிநாதன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது இவ்விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நூலகர் ராமசாமி, மற்றும் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் செங்கோட்டை வாஞ்சிநாதன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர்  காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது இவ்விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நூலகர் ராமசாமி, மற்றும் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • 62 ஆவது நாள்... (800ல் இருந்து இன்று (22.09.26) 61 ஆவது நாள்...) வ உ சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த மண்ணில் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை வேண்டி நடக்கும் போராட்டம்! 62 ஆவது நாள்... (800ல் இருந்து இன்று (22.09.26) 61 ஆவது நாள்...) வ உ சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த மண்ணில் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை வேண்டி நடக்கும் போராட்டம்! கடந்த 7 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்‌ தொகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் ஜெனிபா இண்டியா, மார்க்ஸ்மென், என்.பி.எம் ஆகிய துர்நாற்றம் வீசும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டம்! பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி இயங்கி வரும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் அதிமுக., திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியும் பல வழக்குகளைப் பெற்றும் விடை கிடைக்காமல் போராடி வருகிறோம். இந்த நிறுவனங்களால் காற்று மட்டுமல்ல, நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் பாதிப்படைகின்றன. சில நேரங்களில் இந்த நிறுவனங்களில் இருந்து வரும் துர்நாற்றம் மூச்சு அடைபடும் நிலைக்கு ஆகிறது. எனவே புதிதாக அமைந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தவெக அரசு, நாங்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவி செய்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் வகையில் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூட உத்தரவிடவேண்டும் என்றும், சுதந்திர நாட்டில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்றும் எங்கள் கடந்த 800 நாள் போராட்டத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்கி காத்திருக்கிறோம்...
    2
    62 ஆவது நாள்... (800ல் இருந்து இன்று (22.09.26) 61 ஆவது நாள்...) வ உ சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த மண்ணில் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை வேண்டி நடக்கும் போராட்டம்!
62 ஆவது நாள்... (800ல் இருந்து இன்று (22.09.26) 61 ஆவது நாள்...) வ உ சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த மண்ணில் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை வேண்டி நடக்கும் போராட்டம்!
கடந்த 7 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்‌ தொகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் ஜெனிபா இண்டியா, மார்க்ஸ்மென், என்.பி.எம் ஆகிய துர்நாற்றம் வீசும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டம்! 
பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி இயங்கி வரும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் அதிமுக.,  திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியும் பல வழக்குகளைப் பெற்றும் விடை கிடைக்காமல் போராடி வருகிறோம். இந்த நிறுவனங்களால் காற்று மட்டுமல்ல, நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் பாதிப்படைகின்றன. சில நேரங்களில் இந்த நிறுவனங்களில் இருந்து வரும் துர்நாற்றம் மூச்சு அடைபடும் நிலைக்கு ஆகிறது. 
எனவே புதிதாக அமைந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தவெக அரசு, நாங்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவி செய்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் வகையில் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூட உத்தரவிடவேண்டும் என்றும், சுதந்திர நாட்டில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்றும் எங்கள் கடந்த 800 நாள் போராட்டத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்கி காத்திருக்கிறோம்...
    user_ஜெகஜீவன்
    ஜெகஜீவன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • ஆரல்வாய்மொழி சந்திப்பில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் டோக்கன் பெற்று பத்திர பதிவுக்கு காத்திருந்த திமுக ஒன்றிய குழு தலைவரை தாக்கி, சார் பதிவாளரை மிரட்டி சென்ற அதிமுக பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து ஆரல்வாய்மொழியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன் ஒன்றிய செயலாளர் செல்வம், பிராங்கிளின் பேரூர் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
    1
    ஆரல்வாய்மொழி சந்திப்பில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில்  டோக்கன் பெற்று பத்திர பதிவுக்கு காத்திருந்த  திமுக ஒன்றிய குழு தலைவரை தாக்கி, சார் பதிவாளரை மிரட்டி சென்ற அதிமுக பேரூராட்சி தலைவர்  மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து ஆரல்வாய்மொழியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன் ஒன்றிய செயலாளர் செல்வம்,  பிராங்கிளின் பேரூர் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.