logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சுரண்டை அருகே அடையாளம் தெரியாத பெண் எரித்து கொலை வழக்கில் துப்பு துவங்கியது கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொழுந்தன் அண்ணியை கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம் . கணவர், கொழுந்தன், மாமியார் கைது கொல்லப்பட்ட பெண்ணின் இரண்டு குழந்தைகளின் தாய் கொல்லப்பட்ட விவரம் தெரியாமல் தீபாவளி தினத்தில் பரிதவிப்பு தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுரண்டை சுந்தரபாண்டிபுரம் செல்லும் சாலை அருகே சுந்தர் சொந்தமான வாழை தோட்டத்தில் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனே இது குறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அவர் சுரண்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்,இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தடயவியல் துறை ,வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரிஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதில் கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் போலீசார்‌ அடங்கிய 3 தனி படைகள்‌ இறந்தது யார் எந்த ஊரைச் சேர்ந்த பெண் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சுரண்டை சாலை சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் எரித்துக் கொல்லப்பட்டது குட்டி மாரி என்பது தெரிய வந்தது கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குட்டி மாரி கணவர் முருகன் ,குட்டி மாரியின் கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் தெருத்தெருவா துணிமணி வியாபாரங்களை செய்து வருகின்றனர் வியாபாரத்திற்காக சுரண்டையில் ஒரு தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர் குட்டி மாரி கடையநல்லூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார் இதில் குட்டி மாரிக்கும் அதே பகுதியில் உள்ள உள்ள ஒரு நபருக்கும் நீண்ட காலம் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது கணவர் முருகனுக்கு தெரிந்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவி குட்டி மாரி இடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இந்த விஷயம் முருகனின் தம்பி ரவிக்கு தெரியவந்தது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் இருந்து கணவர் தங்கி வியாபாரம் செய்யும் சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு குட்டி மாரி வந்து உள்ளார் அப்பொழுது அங்கே இருந்த கொழுந்தன் ரவி குட்டி மாறி இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் வாக்குவாதம் முற்றவே ரவி அண்ணியின் கழுத்தில் துணியை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார் சிறிது நேரத்தில் தங்கம் விடுதிக்கு வந்த அண்ணன் முருகன் தாய் சிவகாமி ஆகியோரிடம் ரவி அண்ணி குட்டி மாரியை கொலை செய்து விட்டதாக கூறுகிறார் உடனடியாக கொலையை மறைப்பதற்கு இரவு நேரத்தில் குட்டிமாறியின் உடலை மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் எடுத்துக் கொண்டு சுந்தராபாண்டிபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாழை தோப்பில் வைத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது இது குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் வழக்கு பதிவு செய்து முருகன் ரவி சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குட்டி மாரியின் இரண்டு குழந்தைகளும் தாய் இறந்ததும் தந்தை ஜெயிலுக்கு சென்றாலும் தெரியாமல் தீபாவளி நேரத்தில் பரிதவித்து கொண்டிருக்கிறது. அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கான காரணமும், குற்றவாளிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட குட்டிமாரி கணவர் உடன் இருக்கும் புகைப்படம்

1 hr ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
1 hr ago

சுரண்டை அருகே அடையாளம் தெரியாத பெண் எரித்து கொலை வழக்கில் துப்பு துவங்கியது கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொழுந்தன் அண்ணியை கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம் . கணவர், கொழுந்தன், மாமியார் கைது கொல்லப்பட்ட பெண்ணின் இரண்டு குழந்தைகளின் தாய் கொல்லப்பட்ட விவரம் தெரியாமல் தீபாவளி தினத்தில் பரிதவிப்பு தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுரண்டை சுந்தரபாண்டிபுரம் செல்லும் சாலை அருகே சுந்தர் சொந்தமான வாழை தோட்டத்தில் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனே இது குறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அவர் சுரண்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் சுரண்டை இன்ஸ்பெக்டர்

மதன் ராம்குமார்,இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தடயவியல் துறை ,வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரிஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதில் கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் போலீசார்‌ அடங்கிய 3 தனி படைகள்‌ இறந்தது யார் எந்த ஊரைச் சேர்ந்த பெண் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சுரண்டை சாலை சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் எரித்துக் கொல்லப்பட்டது குட்டி மாரி என்பது தெரிய வந்தது கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குட்டி மாரி கணவர் முருகன் ,குட்டி மாரியின் கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் தெருத்தெருவா துணிமணி வியாபாரங்களை செய்து வருகின்றனர் வியாபாரத்திற்காக சுரண்டையில் ஒரு தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர்

குட்டி மாரி கடையநல்லூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார் இதில் குட்டி மாரிக்கும் அதே பகுதியில் உள்ள உள்ள ஒரு நபருக்கும் நீண்ட காலம் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது கணவர் முருகனுக்கு தெரிந்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவி குட்டி மாரி இடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இந்த விஷயம் முருகனின் தம்பி ரவிக்கு தெரியவந்தது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் இருந்து கணவர் தங்கி வியாபாரம் செய்யும் சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு குட்டி மாரி வந்து உள்ளார் அப்பொழுது அங்கே இருந்த கொழுந்தன் ரவி குட்டி மாறி இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் வாக்குவாதம் முற்றவே ரவி அண்ணியின் கழுத்தில் துணியை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார் சிறிது நேரத்தில் தங்கம் விடுதிக்கு வந்த

4881349d-d92f-457b-8ffd-dada0f9fbae6

அண்ணன் முருகன் தாய் சிவகாமி ஆகியோரிடம் ரவி அண்ணி குட்டி மாரியை கொலை செய்து விட்டதாக கூறுகிறார் உடனடியாக கொலையை மறைப்பதற்கு இரவு நேரத்தில் குட்டிமாறியின் உடலை மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் எடுத்துக் கொண்டு சுந்தராபாண்டிபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாழை தோப்பில் வைத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது இது குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் வழக்கு பதிவு செய்து முருகன் ரவி சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குட்டி மாரியின் இரண்டு குழந்தைகளும் தாய் இறந்ததும் தந்தை ஜெயிலுக்கு சென்றாலும் தெரியாமல் தீபாவளி நேரத்தில் பரிதவித்து கொண்டிருக்கிறது. அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கான காரணமும், குற்றவாளிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட குட்டிமாரி கணவர் உடன் இருக்கும் புகைப்படம்

More news from தமிழ்நாடு and nearby areas
  • சுரண்டை அருகே அடையாளம் தெரியாத பெண் எரித்து கொலை வழக்கில் துப்பு துவங்கியது கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொழுந்தன் அண்ணியை கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம் . கணவர், கொழுந்தன், மாமியார் கைது கொல்லப்பட்ட பெண்ணின் இரண்டு குழந்தைகளின் தாய் கொல்லப்பட்ட விவரம் தெரியாமல் தீபாவளி தினத்தில் பரிதவிப்பு தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுரண்டை சுந்தரபாண்டிபுரம் செல்லும் சாலை அருகே சுந்தர் சொந்தமான வாழை தோட்டத்தில் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனே இது குறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அவர் சுரண்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்,இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தடயவியல் துறை ,வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரிஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதில் கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் போலீசார்‌ அடங்கிய 3 தனி படைகள்‌ இறந்தது யார் எந்த ஊரைச் சேர்ந்த பெண் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சுரண்டை சாலை சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் எரித்துக் கொல்லப்பட்டது குட்டி மாரி என்பது தெரிய வந்தது கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குட்டி மாரி கணவர் முருகன் ,குட்டி மாரியின் கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் தெருத்தெருவா துணிமணி வியாபாரங்களை செய்து வருகின்றனர் வியாபாரத்திற்காக சுரண்டையில் ஒரு தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர் குட்டி மாரி கடையநல்லூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார் இதில் குட்டி மாரிக்கும் அதே பகுதியில் உள்ள உள்ள ஒரு நபருக்கும் நீண்ட காலம் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது கணவர் முருகனுக்கு தெரிந்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவி குட்டி மாரி இடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இந்த விஷயம் முருகனின் தம்பி ரவிக்கு தெரியவந்தது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் இருந்து கணவர் தங்கி வியாபாரம் செய்யும் சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு குட்டி மாரி வந்து உள்ளார் அப்பொழுது அங்கே இருந்த கொழுந்தன் ரவி குட்டி மாறி இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் வாக்குவாதம் முற்றவே ரவி அண்ணியின் கழுத்தில் துணியை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார் சிறிது நேரத்தில் தங்கம் விடுதிக்கு வந்த அண்ணன் முருகன் தாய் சிவகாமி ஆகியோரிடம் ரவி அண்ணி குட்டி மாரியை கொலை செய்து விட்டதாக கூறுகிறார் உடனடியாக கொலையை மறைப்பதற்கு இரவு நேரத்தில் குட்டிமாறியின் உடலை மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் எடுத்துக் கொண்டு சுந்தராபாண்டிபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாழை தோப்பில் வைத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது இது குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் வழக்கு பதிவு செய்து முருகன் ரவி சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குட்டி மாரியின் இரண்டு குழந்தைகளும் தாய் இறந்ததும் தந்தை ஜெயிலுக்கு சென்றாலும் தெரியாமல் தீபாவளி நேரத்தில் பரிதவித்து கொண்டிருக்கிறது. அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கான காரணமும், குற்றவாளிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட குட்டிமாரி கணவர் உடன் இருக்கும் புகைப்படம்
    4
    சுரண்டை அருகே அடையாளம்
தெரியாத பெண் எரித்து கொலை வழக்கில் துப்பு துவங்கியது
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொழுந்தன் அண்ணியை கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம் .
கணவர், கொழுந்தன், மாமியார் கைது
கொல்லப்பட்ட பெண்ணின் இரண்டு  குழந்தைகளின்  தாய் கொல்லப்பட்ட விவரம் தெரியாமல்  தீபாவளி தினத்தில் பரிதவிப்பு
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுரண்டை சுந்தரபாண்டிபுரம் செல்லும் சாலை அருகே சுந்தர் சொந்தமான வாழை தோட்டத்தில்   எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனே இது குறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அவர் சுரண்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் 
ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன்  ஜோஸ் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்,இன்ஸ்பெக்டர்
சுரேஷ்குமார் தடயவியல் துறை ,வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரிஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்
ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதில் கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் போலீசார்‌ அடங்கிய 3 தனி படைகள்‌ இறந்தது யார் எந்த ஊரைச் சேர்ந்த பெண் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சுரண்டை சாலை சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் 
இதில் எரித்துக் கொல்லப்பட்டது குட்டி மாரி என்பது தெரிய வந்தது 
கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குட்டி மாரி
கணவர் முருகன் ,குட்டி மாரியின் கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் தெருத்தெருவா துணிமணி வியாபாரங்களை செய்து வருகின்றனர் வியாபாரத்திற்காக சுரண்டையில் ஒரு தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர் குட்டி மாரி கடையநல்லூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்  இதில் குட்டி மாரிக்கும்  அதே பகுதியில் உள்ள  உள்ள ஒரு நபருக்கும்  நீண்ட காலம் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது 
இது கணவர் முருகனுக்கு தெரிந்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவி குட்டி மாரி இடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இந்த விஷயம் முருகனின் தம்பி  ரவிக்கு தெரியவந்தது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் இருந்து கணவர் தங்கி வியாபாரம் செய்யும்  சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு குட்டி மாரி வந்து உள்ளார் அப்பொழுது அங்கே இருந்த கொழுந்தன் ரவி குட்டி மாறி இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் வாக்குவாதம் முற்றவே ரவி அண்ணியின் கழுத்தில் துணியை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார் சிறிது நேரத்தில் தங்கம் விடுதிக்கு வந்த  அண்ணன் முருகன் தாய் சிவகாமி ஆகியோரிடம் ரவி அண்ணி குட்டி மாரியை கொலை செய்து விட்டதாக கூறுகிறார் உடனடியாக கொலையை மறைப்பதற்கு இரவு நேரத்தில் குட்டிமாறியின் உடலை மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் எடுத்துக் கொண்டு சுந்தராபாண்டிபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாழை தோப்பில் வைத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது இது குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்  வழக்கு பதிவு செய்து முருகன் ரவி சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 
குட்டி மாரியின் இரண்டு குழந்தைகளும் தாய் இறந்ததும் தந்தை ஜெயிலுக்கு சென்றாலும் தெரியாமல் தீபாவளி நேரத்தில்  பரிதவித்து கொண்டிருக்கிறது.
அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கான காரணமும், குற்றவாளிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட குட்டிமாரி கணவர் உடன் இருக்கும் புகைப்படம்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 hr ago
  • சேரன்மகாதேவி அருகே வீணாகச் செல்லும் குடிநீர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கரிசல்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது இந்த தொட்டிகள் தண்ணீர் நிரம்பி வீணாக செல்வதால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
    1
    சேரன்மகாதேவி அருகே வீணாகச் செல்லும் குடிநீர் 
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கரிசல்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது இந்த தொட்டிகள் தண்ணீர் நிரம்பி வீணாக செல்வதால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தூத்துக்குடி நடுக்கடலில் மீனவர் மாயம்! மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த தம்பி ராஜ் – சக மீனவர்கள் தீவிர தேடுதல்!
    1
    தூத்துக்குடி நடுக்கடலில் மீனவர் மாயம்!
மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த தம்பி ராஜ் – சக மீனவர்கள் தீவிர தேடுதல்!
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக். தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.  இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி  வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில்  வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். 
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி  வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    user_Praba
    Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • தூத்துக்குடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உயர்ந்த பூக்களின் விலை தூத்துக்குடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களை வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டம் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவால் மல்லிகைப்பூ கிலோ 2500 ரூபாய் வரையும் பிச்சிப்பு கிலோ 2500 ரூபாய் வரையும் முல்லைப்பூ கிலோ 1500 ரூபாய் வரையும் ரோஜா பூ ஒரு கட்டு 400 ரூபாய் வரையும் விற்பனை தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பூச்சந்தையில் பூக்களை வாங்க பொது மக்களின் கூட்டம் அலைமோதியது தூத்துக்குடி பூச்சந்தைக்கு பேரூரணி ஒட்டநத்தம் தெய்வச் செயல் புறம் மற்றும் அருப்புக்கோட்டை உசிலம்பட்டி மதுரை ஓசூர் ஊட்டி ஆகிய பகுதிகளிலிருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது மலை காரணமாக பூக்களின் வரத்து குறைவாக காணப்பட்டது வரத்து குறைவு காரணமாக மல்லிகைப்பூ கிலோ 2000 முதல் 2500 ரூபாய் வரையும் பிச்சிப்பூ கிலோ 2000 முதல் 2500 ரூபாய் வரையும் முல்லைப்பூ கிலோ 1500 ரூபாய் வரையும் ரோஜாப்பூ ஒரு கட்டு 400 ரூபாய் வரையும் ஒரு ரோஜா பூ 25 ரூபாய் வரை விற்பனையானது இதேபோன்று செவ்வந்தி பன்னீர் ரோஸ் சாமந்தி ஆகிய பூக்கள் கிலோ நூறு ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் விலையையும் பொறுப்பெடுத்தாமல் பூக்களை வாங்கிச் சென்றனர் வியாபாரம் நன்றாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    தூத்துக்குடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உயர்ந்த பூக்களின் விலை 
தூத்துக்குடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களை வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டம் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவால் மல்லிகைப்பூ கிலோ 2500 ரூபாய் வரையும் பிச்சிப்பு கிலோ 2500 ரூபாய் வரையும் முல்லைப்பூ கிலோ 1500 ரூபாய் வரையும் ரோஜா பூ ஒரு கட்டு 400 ரூபாய் வரையும் விற்பனை 
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பூச்சந்தையில் பூக்களை வாங்க பொது மக்களின் கூட்டம் அலைமோதியது 
தூத்துக்குடி பூச்சந்தைக்கு பேரூரணி ஒட்டநத்தம் தெய்வச் செயல் புறம் மற்றும் அருப்புக்கோட்டை உசிலம்பட்டி மதுரை ஓசூர் ஊட்டி ஆகிய பகுதிகளிலிருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது மலை காரணமாக பூக்களின் வரத்து குறைவாக காணப்பட்டது 
வரத்து குறைவு காரணமாக மல்லிகைப்பூ கிலோ 2000 முதல் 2500 ரூபாய் வரையும் பிச்சிப்பூ கிலோ 2000 முதல் 2500 ரூபாய் வரையும் முல்லைப்பூ கிலோ 1500 ரூபாய் வரையும் ரோஜாப்பூ ஒரு கட்டு 400 ரூபாய் வரையும் ஒரு ரோஜா பூ 25 ரூபாய் வரை விற்பனையானது இதேபோன்று செவ்வந்தி பன்னீர் ரோஸ் சாமந்தி ஆகிய பூக்கள் கிலோ நூறு ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது 
தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் விலையையும் பொறுப்பெடுத்தாமல் பூக்களை வாங்கிச் சென்றனர் வியாபாரம் நன்றாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 min ago
  • சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது. இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர். மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர். மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
    1
    சின்னமனூர் அருகே
 நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே
நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம்
பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார்.
தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது.
இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர்.
மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் 
கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர்.
மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர்  தீயை அணைத்து வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை தீவிரம்
    1
    ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு
ஆடுகள் விற்பனை தீவிரம்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தென்காசி மாவட்டம் கீழ் ஆம்பூர் ரயில்வே கேட் பகுதியில் சிக்னல் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
    1
    தென்காசி மாவட்டம் கீழ் ஆம்பூர் ரயில்வே கேட் பகுதியில் சிக்னல் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.