Shuru
Apke Nagar Ki App…
*செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியின் தாய், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மடிப்பிச்சை கேட்டு வழிபாடு* காணாமல் போன செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தாய் உருக்கமான வழிபாடு... #ginji #senji #melmalayanur #newsxtamil *செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியின் தாய், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மடிப்பிச்சை கேட்டு வழிபாடு* காணாமல் போன செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தாய் உருக்கமான வழிபாடு... #ginji #senji #melmalayanur #newsxtamil
NEWSX TAMIL
*செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியின் தாய், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மடிப்பிச்சை கேட்டு வழிபாடு* காணாமல் போன செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தாய் உருக்கமான வழிபாடு... #ginji #senji #melmalayanur #newsxtamil *செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியின் தாய், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மடிப்பிச்சை கேட்டு வழிபாடு* காணாமல் போன செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தாய் உருக்கமான வழிபாடு... #ginji #senji #melmalayanur #newsxtamil
More news from தமிழ்நாடு and nearby areas
- #gmnews *🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.* *🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳07-11-26🇮🇳* #gmnews *🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.* *🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳07-11-26🇮🇳*1
- கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும் தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.* பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி... #போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.... * கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும் தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.* பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி... #போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது....1
- போலி புத்தகங்கள் டம்மி முதலமைச்சர் விஜய் ஆட்சியில் கொள்முதல் போலி பதிப்பக புத்தகங்கள் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது யார் என்ற தகவலை ல ஏன் அரசு வெளியிட மறுக்கிறது திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைததும் மார்ச் மாதம் முத்திரையோடு நிறைவு பெற்றது விட்டது இன்றைக்கு பேசுபொருளாக மாறியுள்ள போலி புத்தகம் டம்மி முதலமைச்சர் விஜய் ஆட்சியில் வநதமறாவது மாதம் அதாவது விஜய் பிறந்த நாள் ஜூன் மாதம் 22/2026.வாங்கப்பட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.2
- அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. மதுராந்தகம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரகத்தில் இயங்கும் அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் காவலர்கள் இல்லாத சூழலில் பூட்டு போட்டு உள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் குற்ற சம்பவங்களை கண்காணிக்காமல் காவலர்களின் மெத்தன போக்கால் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு போட்டு உள்ளது. அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.1
- 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம். 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம் --------_--- தீபாவளித் திருநாளை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆறாவது ஆண்டாக “அனைவருக்கும் தீபாவளி” என்ற சமூகநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.கே.டி. தங்கவேல் முதலியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் நடராஜன், அறக்கட்டளை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கினர். பொருளாதாரச் சூழல் காரணமாக தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு குழந்தையின் முகத்தில் மலரும் புன்னகையே தங்களின் மிகப்பெரிய வெற்றி எனக் கூறும் அறக்கட்டளையினர், இந்த சமூகநலப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.1
- ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்தது அப்பகுதி கிராம மக்கள் பெண்கள் ஆண்கள் ஒன்றாக சேர்ந்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் செல்போன் டவர் அமைப்பது எதிர்ப்பு தெரிவித்து புகார் மனுவை அளித்தனர் பகுதியில் செல்போன் அமைப்பது செல்போன் அமைப்பதை கடுமையாக பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் இதனால் பகுதி வாழ் மக்கள் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.3
- *செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியின் தாய், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மடிப்பிச்சை கேட்டு வழிபாடு* காணாமல் போன செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தாய் உருக்கமான வழிபாடு... #ginji #senji #melmalayanur #newsxtamil *செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியின் தாய், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மடிப்பிச்சை கேட்டு வழிபாடு* காணாமல் போன செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தாய் உருக்கமான வழிபாடு... #ginji #senji #melmalayanur #newsxtamil1
- முரசு புயலில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் (VIDEO) சமீபத்தில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் 'முரசு' புயலில் சிக்கிய நிலையில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் புயலில் நடுக்கடலில் தத்தளித்த வீடியோ SM-ல் வைரலாகிறது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர். எனினும், புயலால் அதிவேகத்தில் வீசும் காற்றின் இரைச்சலும், மீனவர்களின் அபயக்குரலும் நெஞ்சை உலுக்கியுள்ளது.1