logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மானாமதுரை நகராட்சியில் தமிழரசி ரவிக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு: பெண்கள் உற்சாக வரவேற்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22வது வார்டு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த அவரை, 21வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது சிறப்பாக அமைந்தது. வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த தமிழரசி ரவிக்குமார், கை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்வில் நகர் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார்.

2 hrs ago
user_Santhosh Kumar V
Santhosh Kumar V
பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
2 hrs ago

மானாமதுரை நகராட்சியில் தமிழரசி ரவிக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு: பெண்கள் உற்சாக வரவேற்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22வது வார்டு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த அவரை, 21வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது சிறப்பாக அமைந்தது. வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த தமிழரசி ரவிக்குமார், கை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்வில் நகர் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே கோட்டை பூலாம்பட்டியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் R.கதிரவனுக்கு விசில் சின்னத்தில் வாக்கு கேட்டு சேகரிப்பு ஈடுபாட்டில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வானது அப்பகுதியில் வீடு வீடாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    2
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே கோட்டை பூலாம்பட்டியில்  தமிழக வெற்றி கழகம்  வேட்பாளர் R.கதிரவனுக்கு விசில் சின்னத்தில் வாக்கு  கேட்டு சேகரிப்பு ஈடுபாட்டில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வானது அப்பகுதியில் வீடு வீடாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம். வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி. ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனையூரில் தொடங்கி கூடத்திப்பட்டி, அமயபுரம், நல்லாம்பிள்ளை, உடையாபட்டி, வீரப்பூர், பூசாரி பட்டி, அரசுநிலைப்பாளையம், அணியாப்பூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். வீரப்பூர் பூசாரிபட்டியில் பொதுமக்களிடையே பேசுகையில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் - சங்கருக்கு வீரப்பூரில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது அங்கு வயலில் நாற்று நட்டபெண்களை பார்த்தவுடன் வண்டியில் இருந்து இறங்கிச் சென்று வயலில் நாற்று நட ஆரம்பித்தார். வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    பெண்களுடன் வயலில் இறங்கி  நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்.
வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி.
ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனையூரில் தொடங்கி கூடத்திப்பட்டி, அமயபுரம், நல்லாம்பிள்ளை, உடையாபட்டி, வீரப்பூர், பூசாரி பட்டி, அரசுநிலைப்பாளையம், அணியாப்பூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். வீரப்பூர் பூசாரிபட்டியில் பொதுமக்களிடையே பேசுகையில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் - சங்கருக்கு வீரப்பூரில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது அங்கு வயலில் நாற்று நட்டபெண்களை பார்த்தவுடன் வண்டியில் இருந்து இறங்கிச் சென்று வயலில் நாற்று நட ஆரம்பித்தார். வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.
    1
    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல்  சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Muruga...Technician
    2
    Post by Muruga...Technician
    user_Muruga...Technician
    Muruga...Technician
    Electrician பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலங்காத கண்டி பகுதியில் மதிமுக வேட்பாளர் திமு ராஜேந்திரன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    1
    கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலங்காத கண்டி பகுதியில் மதிமுக வேட்பாளர் திமு ராஜேந்திரன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • வேளாங்கண்ணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தேர்தல் பணிமனை அலுவலத்தினை மாவட்ட செயலாளர் கெளதமன் திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.லதா அவர்களை ஆதரித்து கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிமனை அலுவலகத்தினை திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையிலும் வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலையில் திமுக மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி , சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, திமுக கீழ்வேளூர் சட்டமன்ற பார்வையாளர் இரா.சங்கர் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் அஜிஸ், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் பூமிநாதன் ,மதிமுக மாவட்ட துணை செயலாளர் சித்ரா, ஆனந்த்,மஜக நிர்வாகிகள் ஜெக்கரியா, சாகுல் அகமது, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஹாஜா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கஜாலி,ஹாஜா,தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், சமத்துவ மக்கள் கழகம் தாஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா, மாவட்ட பிரதிநிதிகள் மு.ப.ஞானசேகரன், இராம.இளம்பரிதி, நரசிம்மன், நிர்வாகிகள் அருள் செந்தில், ரவிச்சந்திரன்,அனுசியா ஜோதிபாசு,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் டேனியல் சத்யா, ரெக்ஸ், ரபீக்,சௌரி ராஜன்,கணேசன்,ஆனந்த கைலாசம், தேவராஜ், சுப்பிரமணியன்,அன்புமணி,ஜோதிபாசு,விஜய குமாரி,ஒன்றிய சார்பு அணி இளைஞரணி புகழேந்திரன், கந்தையன், ரகமத்துல்லா,ராஜ செல்வம்,ஆனந்த்,தமிழ் செல்வம், ஒய்.எஸ்.மணியன், குமார செல்வம், தளபதி முருகானந்தம், மகளீரணி நித்யா மற்றும் கிளை கழக செயலாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
    1
    வேளாங்கண்ணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தேர்தல் பணிமனை அலுவலத்தினை மாவட்ட செயலாளர் கெளதமன் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்வேளூர் சட்டமன்ற  தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.லதா அவர்களை ஆதரித்து கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிமனை அலுவலகத்தினை திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையிலும்  வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலையில் திமுக மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்  நாகை.மாலி , சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, திமுக கீழ்வேளூர் சட்டமன்ற பார்வையாளர் இரா.சங்கர் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி  மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் அஜிஸ், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் பூமிநாதன் ,மதிமுக  மாவட்ட துணை செயலாளர் சித்ரா, ஆனந்த்,மஜக நிர்வாகிகள் ஜெக்கரியா, சாகுல் அகமது, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஹாஜா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கஜாலி,ஹாஜா,தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், சமத்துவ மக்கள் கழகம் தாஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற  தலைவர் டயானா ஷர்மிளா, மாவட்ட பிரதிநிதிகள்  மு.ப.ஞானசேகரன், இராம.இளம்பரிதி, நரசிம்மன், நிர்வாகிகள் அருள் செந்தில், ரவிச்சந்திரன்,அனுசியா ஜோதிபாசு,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் டேனியல் சத்யா, ரெக்ஸ், ரபீக்,சௌரி ராஜன்,கணேசன்,ஆனந்த கைலாசம், தேவராஜ், சுப்பிரமணியன்,அன்புமணி,ஜோதிபாசு,விஜய குமாரி,ஒன்றிய சார்பு அணி இளைஞரணி புகழேந்திரன், கந்தையன், ரகமத்துல்லா,ராஜ செல்வம்,ஆனந்த்,தமிழ் செல்வம், ஒய்.எஸ்.மணியன், குமார செல்வம், தளபதி முருகானந்தம், மகளீரணி நித்யா மற்றும் கிளை கழக செயலாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர்  பங்கேற்றனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • மருதம்புத்தூர் கிராமத்தில் காவல்துறையால் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் அவர்களுக்கு நீதி கேட்டு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் பால்ராச் தலைமையில் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது ... துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதியும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும். என தெரிவித்துள்ளனர்
    1
    மருதம்புத்தூர் கிராமத்தில் காவல்துறையால் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் அவர்களுக்கு நீதி கேட்டு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் பால்ராச் தலைமையில் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது ...
துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதியும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும். என தெரிவித்துள்ளனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாகவும் சில இடங்களில் லேசான மழை தூறலும் இருந்த நிலையில் இன்று 8-ந் தேதி புதன்கிழமை காலை கீழ்வேளுரை அடுத்த தேவூரில் பெய்த கோடை மழை தற்போது கீழ்வேளூர், பட்டமங்கலம், அகரகடம்பனூர் உள்ளிட்ட கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து கட்டி வருகிறது.
    1
    நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாகவும் சில இடங்களில் லேசான மழை தூறலும் இருந்த நிலையில் இன்று 8-ந் தேதி புதன்கிழமை காலை கீழ்வேளுரை அடுத்த தேவூரில் பெய்த கோடை மழை தற்போது கீழ்வேளூர், பட்டமங்கலம், அகரகடம்பனூர் உள்ளிட்ட கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து கட்டி வருகிறது.
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு இன்று அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் பிச்சாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஆட்சியின்போது செய்த சாதனைகள் மத்திய பாஜகவின் திட்டங்கள் உள்ளிட்டவற்றைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    1
    அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு இன்று அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் பிச்சாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஆட்சியின்போது செய்த சாதனைகள் மத்திய பாஜகவின் திட்டங்கள் உள்ளிட்டவற்றைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.