logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தீவிர பிரச்சாரம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு இன்று அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் பிச்சாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஆட்சியின்போது செய்த சாதனைகள் மத்திய பாஜகவின் திட்டங்கள் உள்ளிட்டவற்றைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

22 hrs ago
user_Vel
Vel
திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
22 hrs ago

அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தீவிர பிரச்சாரம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு இன்று அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் பிச்சாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஆட்சியின்போது செய்த சாதனைகள் மத்திய பாஜகவின் திட்டங்கள் உள்ளிட்டவற்றைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம். வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி. ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனையூரில் தொடங்கி கூடத்திப்பட்டி, அமயபுரம், நல்லாம்பிள்ளை, உடையாபட்டி, வீரப்பூர், பூசாரி பட்டி, அரசுநிலைப்பாளையம், அணியாப்பூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். வீரப்பூர் பூசாரிபட்டியில் பொதுமக்களிடையே பேசுகையில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் - சங்கருக்கு வீரப்பூரில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது அங்கு வயலில் நாற்று நட்டபெண்களை பார்த்தவுடன் வண்டியில் இருந்து இறங்கிச் சென்று வயலில் நாற்று நட ஆரம்பித்தார். வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    பெண்களுடன் வயலில் இறங்கி  நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்.
வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி.
ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனையூரில் தொடங்கி கூடத்திப்பட்டி, அமயபுரம், நல்லாம்பிள்ளை, உடையாபட்டி, வீரப்பூர், பூசாரி பட்டி, அரசுநிலைப்பாளையம், அணியாப்பூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். வீரப்பூர் பூசாரிபட்டியில் பொதுமக்களிடையே பேசுகையில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் - சங்கருக்கு வீரப்பூரில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது அங்கு வயலில் நாற்று நட்டபெண்களை பார்த்தவுடன் வண்டியில் இருந்து இறங்கிச் சென்று வயலில் நாற்று நட ஆரம்பித்தார். வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • பென்னாகரம் அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட 2பேர் கைது பென்னாகரம் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட 2 பேரை மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பென்னாகரம் அடுத்த ரங்காபுரத்தில் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் அடங்கிய குழுவினர் பென்னாகரம் போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ரங்காபுரத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் ஆணா?பெண்ணா? என கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் பசுபதி, ரவிந்தர், வசந்தவேலன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் ரங்காபுரத்தில் செந்தில் என்பவரது வீட்டை சோதனை செய்தபோது கருவில் உள்ள குழந்தை ஆண, பெண்ணா என கண்டறியும் உபகரணங்கள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையெடுத்து, அங்கிருந்த மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட ரங்காபுரம் செந்தில் மகள் பரிமளா, வயது 34டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து வந்துள்ளார். இவருக்கு ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி, வயது47 என்பவரின் உதவியோடு கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் இன்ஸ்பெக்டர்பாபு சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்த பென்னாகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலக்கோடு பகுதியில் கருக்கலைப்பு செய்ததாக இருவரையும் சுகாதாரத் துறையினர் பிடிக்க சென்றபோது பரிமளா தலைமுறைவாகி ஜாமினில் வெளிவந் உள்ளதாகவும் மீண்டும் பென்னாகரம் பகுதியில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போது பிடிபட்டதாகவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
    1
    பென்னாகரம் அருகே 
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து
கருக்கலைப்பில்  ஈடுபட்ட 2பேர் கைது 
பென்னாகரம் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட  2 பேரை  
மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 
பென்னாகரம் அடுத்த ரங்காபுரத்தில் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் அடங்கிய குழுவினர் பென்னாகரம் போலீசார் கைது செய்தனர்.         
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ரங்காபுரத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் ஆணா?பெண்ணா? என கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலர்  ராஜேந்திரன் தலைமையில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் பசுபதி, ரவிந்தர், வசந்தவேலன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் ரங்காபுரத்தில் செந்தில் என்பவரது வீட்டை சோதனை செய்தபோது கருவில் உள்ள குழந்தை ஆண, பெண்ணா என கண்டறியும் உபகரணங்கள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையெடுத்து, அங்கிருந்த மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட ரங்காபுரம் செந்தில் மகள் பரிமளா, வயது 34டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து வந்துள்ளார். இவருக்கு  ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி, வயது47 என்பவரின் உதவியோடு கருக்கலைப்பில்  ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில்   பென்னாகரம் இன்ஸ்பெக்டர்பாபு சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்த பென்னாகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலக்கோடு பகுதியில் கருக்கலைப்பு செய்ததாக இருவரையும் சுகாதாரத் துறையினர் பிடிக்க சென்றபோது பரிமளா
தலைமுறைவாகி ஜாமினில் வெளிவந் உள்ளதாகவும் மீண்டும் பென்னாகரம் பகுதியில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போது பிடிபட்டதாகவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் பின்புறம் வசித்து வருபவர் சம்சுதீன் ( வயது 53). இவர் தனது மனைவி ஆயிஷா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 8-ம் தேதியான இன்று, ஆயிஷா அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை அடுத்து ஓடி வந்து பார்த்த ஆயிஷா, தனது வீடு மளமளவெனத் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் வீட்டின் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்வரும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது: ஏசி (AC), பிரிட்ஜ், வாஷிங் மெஷின். கட்டில், பீரோ, மெத்தை மற்றும் சோபா. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணம் ஆகியவை தீயில் கருகி நாசமானதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வார்டு கவுன்சிலரும், திமுக நகர செயலாளருமான பாலா மற்றும் முன்னாள் கவுன்சிலர் மும்தாஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து தேவகோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ் (UPS) வெடித்ததே இந்த தீ விபத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் பின்புறம் வசித்து வருபவர் சம்சுதீன் ( வயது 53). இவர் தனது மனைவி ஆயிஷா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
ஏப்ரல் 8-ம் தேதியான இன்று, ஆயிஷா அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை அடுத்து ஓடி வந்து பார்த்த ஆயிஷா, தனது வீடு மளமளவெனத் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் வீட்டின் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்வரும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
ஏசி (AC), பிரிட்ஜ், வாஷிங் மெஷின்.
கட்டில், பீரோ, மெத்தை மற்றும் சோபா.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணம் ஆகியவை தீயில் கருகி நாசமானதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு  வார்டு கவுன்சிலரும், திமுக நகர செயலாளருமான பாலா மற்றும் முன்னாள் கவுன்சிலர் மும்தாஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இது குறித்து தேவகோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ் (UPS) வெடித்ததே இந்த தீ விபத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.
    1
    கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன்  தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை  மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    5 hrs ago
  • கிருஷ்ணகிரி லைன் கொள்ளையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமார்,பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த மாவட்ட தலைவர்கள், மற்றும்நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    1
    கிருஷ்ணகிரி லைன் கொள்ளையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமார்,பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த மாவட்ட தலைவர்கள், மற்றும்நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் கருணாஸ், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வாணியங்குடி பஞ்சாயத்து, பையூர், பழமை நகர், சமத்துவபுரம், அண்ணா நகர், சீனிவாச நகர், குறிஞ்சி நகர், வல்லனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கி ஆதரவு கோரினார். பிரசாரத்தின் போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், “உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, உங்கள் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பேன்” என உறுதியளித்த கருணாஸ், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் கருணாஸ், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வாணியங்குடி பஞ்சாயத்து, பையூர், பழமை நகர், சமத்துவபுரம், அண்ணா நகர், சீனிவாச நகர், குறிஞ்சி நகர், வல்லனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கி ஆதரவு கோரினார்.
பிரசாரத்தின் போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், “உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, உங்கள் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பேன்” என உறுதியளித்த கருணாஸ், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    23 min ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே கோட்டை பூலாம்பட்டியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் R.கதிரவனுக்கு விசில் சின்னத்தில் வாக்கு கேட்டு சேகரிப்பு ஈடுபாட்டில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வானது அப்பகுதியில் வீடு வீடாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    2
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே கோட்டை பூலாம்பட்டியில்  தமிழக வெற்றி கழகம்  வேட்பாளர் R.கதிரவனுக்கு விசில் சின்னத்தில் வாக்கு  கேட்டு சேகரிப்பு ஈடுபாட்டில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வானது அப்பகுதியில் வீடு வீடாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தொல். திருமாவளவன் பாப்பிரெட்டிப்பட்டி வருகை: திமுக வேட்பாளர் பெ.பழனியப்பனுக்கு ஆதரவு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக வேட்பாளர் முனைவர் பெ.பழனியப்பனை ஆதரித்து வாக்கு சேகரிக்க விரைவில் வருகிறார் என திமுக வேட்பாளர் தகவல். தருமபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பெ.பழனியப்பன், அபள்ளிபட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் சென்ற அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களிடம் தனது குறைகளைக் கேட்டறிந்த பழனியப்பன், “பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே என் முதன்மை நோக்கம். குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பாசன வசதி, விளைபொருட்களுக்கு உரிய விலை, குடிநீர், சாலை, மின்விளக்கு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என உறுதியளித்தார்.
    1
    தொல். திருமாவளவன் பாப்பிரெட்டிப்பட்டி வருகை: 
திமுக வேட்பாளர் பெ.பழனியப்பனுக்கு ஆதரவு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக வேட்பாளர் முனைவர் பெ.பழனியப்பனை ஆதரித்து வாக்கு சேகரிக்க விரைவில் வருகிறார் என திமுக வேட்பாளர் தகவல்.
தருமபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பெ.பழனியப்பன், அபள்ளிபட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
அவர் சென்ற அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்களிடம் தனது குறைகளைக் கேட்டறிந்த பழனியப்பன்,
“பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே என் முதன்மை நோக்கம். குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பாசன வசதி, விளைபொருட்களுக்கு உரிய விலை, குடிநீர், சாலை, மின்விளக்கு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என உறுதியளித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் கிருஷ்ணகிரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
    1
    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் கிருஷ்ணகிரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.