logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம். கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.

7 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
7 hrs ago

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம். கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.

More news from Tamil Nadu and nearby areas
  • கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.
    1
    கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன்  தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை  மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    7 hrs ago
  • கிருஷ்ணகிரி லைன் கொள்ளையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமார்,பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த மாவட்ட தலைவர்கள், மற்றும்நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    1
    கிருஷ்ணகிரி லைன் கொள்ளையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமார்,பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த மாவட்ட தலைவர்கள், மற்றும்நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தமிழக வெற்றி கழகம் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எம் லோகேஷ் அவர்களின் சார்பாக இரண்டாயிரத்து மேற்பட்டவர் மாற்றக் கட்சி இருந்த TVK இணைந்தார் இணைப்பு விழா
    1
    தமிழக வெற்றி கழகம் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எம் லோகேஷ் அவர்களின் சார்பாக இரண்டாயிரத்து மேற்பட்டவர் மாற்றக் கட்சி இருந்த TVK இணைந்தார் இணைப்பு விழா
    user_Tvk Nagaraj Pms
    Tvk Nagaraj Pms
    Grain Shop சூளகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு. தர்மபுரி சட்டசபை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவன் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடங்கம் இந்திரா நகர் அவ்வை வழி ஒட்டப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ஆரத்தி எடுத்தும் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்ப்பளித்தனர். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி முரசு சின்னத்திற்கு வாக்களிக்க பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் தேமுதிக நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
    1
    தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு.
தர்மபுரி சட்டசபை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர்  டாக்டர் வி.இளங்கோவன் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடங்கம் இந்திரா நகர் அவ்வை வழி ஒட்டப்பட்டி உள்ளிட்ட இடங்களில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ஆரத்தி எடுத்தும் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்ப்பளித்தனர்.
தமிழக
அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி முரசு சின்னத்திற்கு வாக்களிக்க பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் தேமுதிக நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்தியின் சட்டம் ஆலோசகர்கள், இன்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன் றை அளித்துள்ளனர். அதில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அருள் இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்று பதிவாகியுள்ள கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்தும் கட்சியின் கொடியும் அடையாளங்களும் பாமக தலைவர் அன்புமணி தலைவராக உள்ள அக்கட்சியின் அடையாளங்கள் ஆகும். மேலும் அருள் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கும்படியும், பாட்டாளி மக்கள் கட்சி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அருள் ராமதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்தியின் சட்டம் ஆலோசகர்கள், இன்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன் றை அளித்துள்ளனர். அதில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அருள் இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்று பதிவாகியுள்ள கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்தும் கட்சியின் கொடியும் அடையாளங்களும் பாமக தலைவர் அன்புமணி தலைவராக உள்ள அக்கட்சியின் அடையாளங்கள் ஆகும். மேலும் அருள் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கும்படியும், பாட்டாளி மக்கள் கட்சி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அருள் ராமதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    39 min ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
    user_OREDESAM REPORTER
    OREDESAM REPORTER
    Local News Reporter திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் கிருஷ்ணகிரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
    1
    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் கிருஷ்ணகிரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.