logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்று காரணமாக முறிந்து விழுந்த வாழை மரங்கள். போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்று காரணமாக முறிந்து விழுந்த வாழை மரங்கள். முந்தல் கிராமத்தில் நேற்று எதிர்பாராத விதமாக வீசிய சூறாவளி காற்று காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முரிந்து விழுந்து சேதம். திருவிழாவிற்கு போடப்பட்ட பந்தல் முற்றிலும் சரிந்து விழுந்து நிலையில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக முடிந்து விழுந்த மின் கம்பங்கள் மரங்கள் சரிந்து விழுந்ததால் வீடுகள் மேற்கூரைகள் சேதம். உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை* தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முந்தல் மலை கிராமம் மற்றும் மேலப் புரவு ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்கள் தமிழக கேரள எல்லை பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முந்தல் கிராமம். இப்பகுதியில் மாங்காய் வாழை தென்னை பாக்கு போன்ற பல்வேறு வர்த்தக பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் எதிர்பாராத விதமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மழை குறைவாக இருந்து நிலையிலும் சூறாவளிக்காற்று காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. இப்பகுதியில் வீசிய திடீர் சூறாவளி காற்று காரணமாக சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை மரங்களில் அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் 20 நாட்களில் விற்பனைக்கு அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்து உள்ளனர். மேலும் இப்பகுதியில் முந்தல் கிராமத்தில் திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தல் வீசிய சூறாவளி காற்று காரணமாக முழுவதுமாக சரிந்து விழுந்தது. அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் சாய்ந்து வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் சாய்ந்து கீழே விழுந்து உடைந்து நொறுங்கி நிலையில் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே கடுமையான கோடை வெயில் கொளுத்தி வந்து நிலையில் நேற்று மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு நிலையில் வீசியபலத்த சூறாவளி காற்று காரணமாக வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகள் பெருமிழப்பை சந்தித்த நிலையில் குடியிருப்பு வாசிகளும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

13 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    7
    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 
இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது 
இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது
தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் 
பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
    1
    தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை  கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    8 hrs ago
  • தேமுதிகVsதிமுக !!! பிரேமலதா வெளிப்படையாக சொல்லிய உண்மை !!!
    1
    தேமுதிகVsதிமுக !!! பிரேமலதா வெளிப்படையாக சொல்லிய உண்மை !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் பகலில் எரியும் தெருவிளக்கு
    1
    மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள்
பகலில் எரியும் தெருவிளக்கு
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by முத்துஇருளன்
    1
    Post by முத்துஇருளன்
    user_முத்துஇருளன்
    முத்துஇருளன்
    மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • ​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தச் சூறாவளிக் காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ​ஆண்டிபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் காசி, தங்கவேல் மற்றும் சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் செவ்வாழை மற்றும் நாட்டு ரக வாழைகளை பயிரிட்டிருந்தனர். சுமார் 2 ஆயிரம் வாழை மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று இரவு வீசிய கடும் சூறாவளிக் காற்றினால் இந்த 2 ஆயிரம் வாழை மரங்களும் நிலைகுலைந்து அடியோடு சாய்ந்து மண்ணோடு மண்ணாகின. ​இதேபோல், ஆசாரிபட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியஇருளன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த சுமார் 1500 செவ்வாழை மரங்களும் சூறாவளி காற்றின் வேகத்திற்குத் தாளாமல் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன. பல மாதங்களாகக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, பலன் தரும் நேரத்தில் இயற்கைச் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ​இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பல மாத உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது. வாழை விவசாயத்திற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்திருந்தோம். அறுவடை செய்து கடனை அடைக்கலாம் என்று இருந்த வேளையில், சூறாவளி காற்று எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள எங்களுக்கு அரசு உடனடியாகப் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து, உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தச் சூறாவளிக் காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
​ஆண்டிபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் காசி, தங்கவேல் மற்றும் சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் செவ்வாழை மற்றும் நாட்டு ரக வாழைகளை பயிரிட்டிருந்தனர். சுமார் 2 ஆயிரம் வாழை மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று இரவு வீசிய கடும் சூறாவளிக் காற்றினால் இந்த 2 ஆயிரம் வாழை மரங்களும் நிலைகுலைந்து அடியோடு சாய்ந்து மண்ணோடு மண்ணாகின.
​இதேபோல், ஆசாரிபட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியஇருளன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த சுமார் 1500 செவ்வாழை மரங்களும் சூறாவளி காற்றின் வேகத்திற்குத் தாளாமல் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன. பல மாதங்களாகக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, பலன் தரும் நேரத்தில் இயற்கைச் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
​இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பல மாத உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது. வாழை விவசாயத்திற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்திருந்தோம். அறுவடை செய்து கடனை அடைக்கலாம் என்று இருந்த வேளையில், சூறாவளி காற்று எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள எங்களுக்கு அரசு உடனடியாகப் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து, உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    8 hrs ago
  • மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் பகலில் எரியும் தெருவிளக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து மேட்டுநீரேத்தான் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. வாகன ஓட்டிகள் மற்றும் வயல்வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகள் மிகத் தாழ்வாக செல்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் வாடிப்பட்டி பகுதியில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும் தொடர்கதையாக உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி என கண்துடைப்பு நாடகமாடும் மின்வாரியத்தின் இந்த அலட்சியப் போக்குக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பதோடு இவற்றை சீர் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
    1
    மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள்
பகலில் எரியும் தெருவிளக்கு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து மேட்டுநீரேத்தான் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.
வாகன ஓட்டிகள் மற்றும் வயல்வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகள் மிகத் தாழ்வாக செல்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் வாடிப்பட்டி பகுதியில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி என கண்துடைப்பு நாடகமாடும் மின்வாரியத்தின் இந்த அலட்சியப் போக்குக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பதோடு இவற்றை சீர் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.