முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தியாகிகள் அனுசரிப்பு தினம். முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு. முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி குண்டு பயந்து உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் கபில்தேவ், தா. பேட்டை ஒன்றிய செயலாளர் தாமரைக்கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய விவசாய அணி தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்டச் செயலாளர் பெ. மனோகரன், மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் தியாகிகளின் தியாகங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் முசிறி நகர அமைப்பாளர் அருண் அனைவருக்கும் நன்றி கூறினார்.
முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தியாகிகள் அனுசரிப்பு தினம். முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு. முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி குண்டு பயந்து உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் கபில்தேவ், தா. பேட்டை ஒன்றிய செயலாளர் தாமரைக்கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய விவசாய அணி தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்டச் செயலாளர் பெ. மனோகரன், மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் தியாகிகளின் தியாகங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் முசிறி நகர அமைப்பாளர் அருண் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார். முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு முசிறி, செப். 17- முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பத்மராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- கரட்டுப்பட்டி பகுதியில் கோடை பட்டம் தாக்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்தது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதி முழுவதும் கோடை வெப்பம் தாங்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பொழுது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பகுதி வெப்பம் தணிந்து திருச்சி உண்டானதால் நாமக்கல் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மணப்பாறையில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் விழா தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் எம்எல்ஏ அவர்கள், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அணி அமைப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- பிரதமர் மோடியின் பிறந்தநாள்: மணப்பாறையில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறை யில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மணப்பாறை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. மணப்பாறை நகரப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கமாக, அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படடு, அவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. தனைத் தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலைய வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினர் இனிப்புகளை வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினர். மணப்பாறை நகரத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் லலிதா அழகப்பன், மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நகரச் செயலாளர்கள் புவனேஸ்வரி, ஜீவானந்தம், ஆரோக்கியசாமி, நகர செயற்குழு உறுப்பினர்கள் தங்கபாண்டியன், பெஸ்ட் ராமசாமி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நகரத் தலைவர் சூரிய பிரகாஷ் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.3
- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா.திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள்,இளைஞரணியினர்,தகவல்தொழில்நுட்ப அணியினர் மற்றும் அனைத்து சார்பு நிலை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- பெரியார் 148-வது பிறந்தநாள் திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. கரூர்:17.09.2026 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட கட்சிகள், திராவிட இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமாநிலையூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.1
- நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா1
- முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தியாகிகள் அனுசரிப்பு தினம். முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு. முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி குண்டு பயந்து உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் கபில்தேவ், தா. பேட்டை ஒன்றிய செயலாளர் தாமரைக்கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய விவசாய அணி தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்டச் செயலாளர் பெ. மனோகரன், மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் தியாகிகளின் தியாகங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் முசிறி நகர அமைப்பாளர் அருண் அனைவருக்கும் நன்றி கூறினார்.1