Shuru
Apke Nagar Ki App…
டுடே நியூஸ் மேட்டூர்
Thikshaya Thikshaya
டுடே நியூஸ் மேட்டூர்
More news from Tamil Nadu and nearby areas
- தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்1
- ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- காலை வணக்கம்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.1