Shuru
Apke Nagar Ki App…
கடையநல்லூரில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
King
கடையநல்லூரில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
More news from தமிழ்நாடு and nearby areas
- கடையநல்லூரில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது1
- Post by ARULJEGAN1
- கயத்தாறில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் ஆகிய இரண்டு ஓன்றிய செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறு மகேஷ்வரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இந்தஓன்றிய செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட அம்மா பேரவைச் துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜ் சிறப்புரையாற்றினார்.இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகோபால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய கழக செயலாளர் மந்திரமூர்த்தி, நகர கழக செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், துணை தலைவர்கள் தங்கத்துரை, சுரேஷ் கண்ணன், இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்ச்சாமி, முன்னாள் எம் எல் ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகனேசன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் குடியரசுபாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மகளிர் அணி செல்லத்தாய், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி மேற்கு , கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன், துறையூர் கணேசன், பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.4
- 🌼சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்🌼 அசார் மற்றும் ராஜகுரு ஆகியோர்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டிய ப்ராஜெக்ட் வொர்க் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக முன்னாள் பொறுப்பாளர், கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம்.மைதீன்கான் அவர்களிடம் அரசியல் நிலவரங்கள்,சட்டமன்ற நிகழ்வுகள்,தொடர்ந்து 4 முறை பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிபெற்றது போன்ற விஷயங்களை கேட்டறிந்தனர்.உடன் GB.பெரோஸ்கான்,சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மூப்பன் அப்துல் காதர்,செ.க.மு.அலி, நெல்லை சூப்பர் மார்க்கெட் தொ.மு.ச.தலைவர் பேரங்காடி ஐயப்பன்,அமீர் சுல்தான்,தொ.மு.ச. சுந்தரம் ஆகியோர்கள்.1
- Post by தமிழ்நாடு அரசியல்1
- சாத்தான்குளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் மது போதையில் தகராறு ஈடுபட்டதாக விஷ்வா, இசக்கி அழகுவேல் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததால் அவர்களை போலீசார் திருக்குறள் வாசிக்க வைத்தனர்.1
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே.12 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ராட்டின ஏலத்தில் முறைகேடு நடப்பதாக பா.ஜ.க வினர் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலகத்தை போலீஸ் அனுமதி இன்றி 2 தினங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். இதுகுறித்து தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட சிலர் மீது வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்தூரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கோரிக்கை1