Shuru
Apke Nagar Ki App…
கரூர் காந்திகிராமம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது கரூர் காந்திகிராமம் தெற்கு ஐயப்பன் கோயில் பின்புறம் அமைந்துள்ள தனியார் தலையணை தயாரிக்கும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து இன்று மதியம் 1 மணி அளவில் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி தருகிறது.தொடர்ந்து தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
R. Suresh
கரூர் காந்திகிராமம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது கரூர் காந்திகிராமம் தெற்கு ஐயப்பன் கோயில் பின்புறம் அமைந்துள்ள தனியார் தலையணை தயாரிக்கும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து இன்று மதியம் 1 மணி அளவில் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி தருகிறது.தொடர்ந்து தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கரூர் காந்திகிராமம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது கரூர் காந்திகிராமம் தெற்கு ஐயப்பன் கோயில் பின்புறம் அமைந்துள்ள தனியார் தலையணை தயாரிக்கும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து இன்று மதியம் 1 மணி அளவில் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி தருகிறது.தொடர்ந்து தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குஞ்சாம்பாளையம் வயல் ஒன்றில் பைப் போடுவதற்காகத் தோண்டியபோது 10 அடி ஆழ மர்மக் குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிகால மக்கள் தங்கள் தானியங்களைப் பாதுகாக்க இந்தக் குழியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - அதிகாரிகள் செல்போன் பார்க்கும் அவலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக அளிக்க வந்தவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு சில அதிகாரிகள் செல்போன் பார்த்து கொண்டும், செல்போன் பேசிக் கொண்டும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் அலுவலர்களின் அலட்சியம். நீண்ட நாட்களுக்கு பின்பாக நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் அலுவலர்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தியவாறு மக்கள் குறைதீர்க்கும் நாளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதிர்ச்சியில் மக்கள்1
- தமிழக சட்டமன்றத்தில் பதவி ஏற்பு விழாவின்போது, முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வணக்கத்தை ஏற்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தாதது பதவியை அவமதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.1
- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசரின் குருபூஜையை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த பந்தல் மூலம் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படுகிறது. இது கோடைக்கால வெப்பத்தில் பக்தர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.1
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.1
- தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ'வாக பதவியேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பேரவை செயலாளர் சீனிவாசன் இந்த முடிவை எடுத்தார். சான்றிதழை சமர்ப்பித்த பிறகு அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1