logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் சமேத புஷ்கலாம்பிகை ஆலய முளைப்பாரி . * *ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற முடிந்த நிலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏழு ஊரு கிராம பங்காளிகள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வார காலம் நோன்பு இருந்து வளர்த்த முளைப்பாறையை திருக்கட்டளை பகுதியில் உள்ள காடப்பிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து திருமலராய சமுத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் மேளதாளம் வழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முளைப்பாறியை கரைத்தனர் .

1 hr ago
user_6974
6974
புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
1 hr ago

புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் சமேத புஷ்கலாம்பிகை ஆலய முளைப்பாரி . * *ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற முடிந்த நிலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏழு ஊரு கிராம பங்காளிகள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வார காலம் நோன்பு இருந்து வளர்த்த முளைப்பாறையை திருக்கட்டளை பகுதியில் உள்ள காடப்பிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து திருமலராய சமுத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் மேளதாளம் வழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முளைப்பாறியை கரைத்தனர் .

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் சமேத புஷ்கலாம்பிகை ஆலய முளைப்பாரி . * *ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற முடிந்த நிலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏழு ஊரு கிராம பங்காளிகள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வார காலம் நோன்பு இருந்து வளர்த்த முளைப்பாறையை திருக்கட்டளை பகுதியில் உள்ள காடப்பிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து திருமலராய சமுத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் மேளதாளம் வழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முளைப்பாறியை கரைத்தனர் .
    1
    புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் சமேத புஷ்கலாம்பிகை ஆலய முளைப்பாரி .
*
*ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற முடிந்த நிலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏழு ஊரு கிராம பங்காளிகள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வார காலம் நோன்பு இருந்து வளர்த்த முளைப்பாறையை திருக்கட்டளை பகுதியில் உள்ள காடப்பிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து திருமலராய சமுத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் மேளதாளம் வழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முளைப்பாறியை கரைத்தனர் .
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.
    1
    புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன? போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.
    1
    நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன?
போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
• பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • வாளாடி வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் பிரதி வாரம் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற காய்கறி வாரசந்தையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் வார சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
    1
    வாளாடி வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சிவன் கோயில் பகுதியில் பிரதி வாரம் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற காய்கறி வாரசந்தையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் வார சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
    user_த.சுரேஷ்
    த.சுரேஷ்
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 min ago
  • சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார்.
நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    42 min ago
  • மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_R. மயூரி ராமேஸ்வரி
    R. மயூரி ராமேஸ்வரி
    மேலூர், மதுரை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி திருவரங்குளம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆலங்குடி வம்பன் வடகாடு போன்ற பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக குளங்கள் குட்டைகளில் நீர்த்தேக்கம் மெதுவாக உயர்கிறது கடும் வெயில் நிலவி வந்த நிலையில் தற்பொழுது மழை பொழிகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி திருவரங்குளம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆலங்குடி வம்பன் வடகாடு போன்ற பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக குளங்கள் குட்டைகளில் நீர்த்தேக்கம் மெதுவாக உயர்கிறது கடும் வெயில் நிலவி வந்த நிலையில் தற்பொழுது மழை பொழிகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி  மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.
    1
    மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.