logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர்ந்திட நெல்லை மாநகராட்சி 5வது வார்டு பாகம் எண் 27, 28 பாகத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரம் வீடு, வீடாக தெரு, தெருவாக வட்டச் செயலாளர் சு.பத்மராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

21 hrs ago
user_நெல்லை வீரபாண்டியன்
நெல்லை வீரபாண்டியன்
Photographer Palayamkottai, Tirunelveli•
21 hrs ago

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர்ந்திட நெல்லை மாநகராட்சி 5வது வார்டு பாகம் எண் 27, 28 பாகத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரம் வீடு, வீடாக தெரு, தெருவாக வட்டச் செயலாளர் சு.பத்மராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: நிறுவனத்தின் CEO ஜெகதீஸ்வரன், அவரது மனைவி பவித்ரா மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், தர்மலிங்கம், சுப்புலட்சுமி, சுதா ராணி ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். மோசடியில் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை முடக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.  ஏமாற்றப்பட்ட விவசாயிகளின் முதலீட்டுத் தொகையை முழுமையாக மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி ஈட்டிய பணத்தை முதலீடு செய்துவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம்  என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் CEO ஜெகதீஸ்வரன், அவரது மனைவி பவித்ரா மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், தர்மலிங்கம், சுப்புலட்சுமி, சுதா ராணி ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். மோசடியில் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை முடக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.  ஏமாற்றப்பட்ட விவசாயிகளின் முதலீட்டுத் தொகையை முழுமையாக மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி ஈட்டிய பணத்தை முதலீடு செய்துவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம்  என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • மானாமதுரை அருகே இளைஞர் ஆகாஷ் மரணத்துக்கு நீதி கோரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தும் சாலை மறியல் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டதால் மதுரை–ராமேஸ்வரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி வலியுறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    1
    மானாமதுரை அருகே இளைஞர் ஆகாஷ் மரணத்துக்கு நீதி கோரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தும் சாலை மறியல் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டதால் மதுரை–ராமேஸ்வரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி வலியுறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதுரை : : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் பட்டியல் சமூக மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மானாமதுரை ஆகாஷ் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டும் இன்று மானாமதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐஎம் மற்றும் விசிகவினர் திரளாகப் பங்கேற்று முழக்கமிட்டனர். ​தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், விசிக மாவட்டச் செயலாளர் பாலையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் நிர்வாகிகள் கருப்புச்சாமி, முத்துராமலிங்கபூபதி, வீரையா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கக் கோரி வலியுறுத்தினர்.
    2
    மதுரை : : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் பட்டியல் சமூக மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மானாமதுரை ஆகாஷ் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டும் இன்று மானாமதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐஎம் மற்றும் விசிகவினர் திரளாகப் பங்கேற்று முழக்கமிட்டனர்.
​தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், விசிக மாவட்டச் செயலாளர் பாலையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் நிர்வாகிகள் கருப்புச்சாமி, முத்துராமலிங்கபூபதி, வீரையா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கக் கோரி வலியுறுத்தினர்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன
    1
    தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம்  வைகை ஆற்றின்  நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்
    1
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by கம்யூனிஸ்ட் காரன்
    2
    Post by கம்யூனிஸ்ட் காரன்
    user_கம்யூனிஸ்ட் காரன்
    கம்யூனிஸ்ட் காரன்
    Farmer போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by Balu
    1
    Post by Balu
    user_Balu
    Balu
    சாத்தான்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • மதுரை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ​இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தம்மை தேர்வு செய்ய ஒத்துழைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். மேலும், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர் சாடினார்.
    1
    மதுரை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
​இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தம்மை தேர்வு செய்ய ஒத்துழைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். மேலும், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர் சாடினார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.