Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மதுரை சாலையில் திடீரென பற்றிய தீ வாகன ஓட்டிகள் அச்சம் திண்டுக்கல் -மதுரை சாலையில் இன்று திடீரென தீப்பிடித்து எறிந்தது இந்த தீயின் காரணமாக வான் உயரத்தில் கரும்புகை இருந்த காரணத்தால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டைகள் பெரும் அச்சமடைந்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
RAJA news
திண்டுக்கல் மதுரை சாலையில் திடீரென பற்றிய தீ வாகன ஓட்டிகள் அச்சம் திண்டுக்கல் -மதுரை சாலையில் இன்று திடீரென தீப்பிடித்து எறிந்தது இந்த தீயின் காரணமாக வான் உயரத்தில் கரும்புகை இருந்த காரணத்தால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டைகள் பெரும் அச்சமடைந்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் -மதுரை சாலையில் இன்று திடீரென தீப்பிடித்து எறிந்தது இந்த தீயின் காரணமாக வான் உயரத்தில் கரும்புகை இருந்த காரணத்தால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டைகள் பெரும் அச்சமடைந்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.1
- திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- Post by Natarajan Pitchaimani1
- பெரியகுளம் மற்றும் அதை சுட்டு வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை பெரியகுளம் வடுகபட்டி லட்சுமிபுரம் புதுப்பட்டி சோத்துப்பாறை முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்1
- Post by R. Suresh1
- ஐயா எங்கு ஊரில் சிந்தாமணிப்பட்டி அருகில் சிந்தாமணிப்பட்டி டு பாளையம் நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி3
- திண்டுக்கல் ரத்ததான குழுவினர் மாவட்டம் முழுவதும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரத்த தானம், உடல் தானம், கண் தானம் போன்ற விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் அவர்களின் இன்றைய விழிப்புணர்வு வீடியோ.1