logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூரில் முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவையொட்டி நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்* *திருப்பத்தூரில் முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவையொட்டி நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்* திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ் முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவையொட்டி இன்று கோவில் வளாகத்தில், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ விழா நடைப்பெற்றது, முன்னதாக கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜைகள், நடைப்பெற்றது, பின்னர் ஸ்ரீ பரமேஸ்வரர் என்கின்ற சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி என்கின்ற பராசக்தி அம்மனுக்கும், திருகல்யாண வைபவம் நடைப்பெற்றது, இதில் திரளானபக்தர்கள் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ விழா முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை. விட்டார். கதிரவன் குரூப்ஸ் டி குமரேசன் சுமதி. நரேஷ் பாபு. சுகன்யா. தியாஷினி. நேத்ரா தேவ். பொன் விட்டார். டி ஏ கண்ணன். உமாதேவி. ராஜ். நிவேதா சீனிவாசன். அசோக் குமார். ஸ்வேதா. அன்னதானம் ஏற்பாடு. முருகேசன் மகேஸ்வரி. கோவிந்தன் சத்யா. குடும்பத்தினர் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்தார்கள் அனைவரும் அன்னதானம் சாப்பிட்டு விட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்

12 hrs ago
user_V ramani
V ramani
திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
12 hrs ago
a4334def-74b1-4587-8329-7a485742fcc6

திருப்பத்தூரில் முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவையொட்டி நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்* *திருப்பத்தூரில் முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவையொட்டி நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்* திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ் முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவையொட்டி இன்று கோவில் வளாகத்தில், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ விழா நடைப்பெற்றது, முன்னதாக கோவில் வளாகத்தில்

9656c9ca-dee8-4b88-8b08-b8cf6eb2e75c

யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜைகள், நடைப்பெற்றது, பின்னர் ஸ்ரீ பரமேஸ்வரர் என்கின்ற சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி என்கின்ற பராசக்தி அம்மனுக்கும், திருகல்யாண வைபவம் நடைப்பெற்றது, இதில் திரளானபக்தர்கள் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ

ef12ac19-971f-4be6-9cff-4a4198bfa509

முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ விழா முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை. விட்டார். கதிரவன் குரூப்ஸ் டி குமரேசன் சுமதி. நரேஷ் பாபு. சுகன்யா. தியாஷினி. நேத்ரா தேவ். பொன் விட்டார். டி

9a3cb94a-75c3-41ef-97aa-2224bc85b650

ஏ கண்ணன். உமாதேவி. ராஜ். நிவேதா சீனிவாசன். அசோக் குமார். ஸ்வேதா. அன்னதானம் ஏற்பாடு. முருகேசன் மகேஸ்வரி. கோவிந்தன் சத்யா. குடும்பத்தினர் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்தார்கள் அனைவரும் அன்னதானம் சாப்பிட்டு விட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசமர பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரச மர பிள்ளையார் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற கிராமப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் விபூதி குங்குமம் பூ பழம் பிரசாதம் வழங்கப்பட்டது
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசமர பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரச மர பிள்ளையார் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற கிராமப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் விபூதி குங்குமம் பூ பழம் பிரசாதம் வழங்கப்பட்டது
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி  பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    5 hrs ago
  • உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!! 000 கன்னிவாடி அருகே மழை வேண்டி மக்கள் நோய்நொடி இன்றி வாழ வினோத திருவிழா!! உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!!
    1
    உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!!
000
கன்னிவாடி அருகே மழை வேண்டி மக்கள் நோய்நொடி இன்றி வாழ வினோத திருவிழா!!
உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!!
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்
    1
    தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்
    user_Reporter Balaji
    Reporter Balaji
    திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    1
    பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ,
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    user_பத்திரிகையாளர்
    பத்திரிகையாளர்
    நிருபர் பென்னாகரம், தருமபுரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..! தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..! தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம், 2006-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 169 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 7,095 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் சமூக வன உரிமைப் பட்டா பெறுவதற்காக பழங்குடியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி மனுக்களை தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை (Gram Sabha), வன உரிமைக் குழு (FRC), துணை மாவட்ட அளவிலான குழு (SDLC) உள்ளிட்ட அமைப்புகள் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியான அனைவருக்கும் வன உரிமைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    1
    தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..!
தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..!
தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம், 2006-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 169 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 7,095 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் சமூக வன உரிமைப் பட்டா பெறுவதற்காக பழங்குடியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வனத்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி மனுக்களை தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபை (Gram Sabha), வன உரிமைக் குழு (FRC), துணை மாவட்ட அளவிலான குழு (SDLC) உள்ளிட்ட அமைப்புகள் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியான அனைவருக்கும் வன உரிமைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    13 hrs ago
  • எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரவில்லை என்றால் குடும்பத்தை காலி செய்து விடுவேன்" – தருமபுரியில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுக்காவிட்டால் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன் " என மிரட்டியதாகக் கூறி, மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அருண் பெர்னாண்டஸ், தருமபுரி–சேலம் சாலையில் இந்தியன் வங்கி அருகே "மாதா மெடிக்கல் ஷாப்" என்ற பெயரில் ஆங்கில மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் அருண் பெர்னாண்டஸின் தந்தை, தாய் மற்றும் சகோதரி உயிரிழந்த நிலையில், தனது மனைவியின் குடும்பத்தினரே தற்போது உறவினர்களாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மருந்துக் கடைக்கு அடிக்கடி வந்து பழகியதால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், பொறியியல், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை ஏற்பாடு செய்து தருவதாக கூறி செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அருண் பெர்னாண்டஸின் மருந்துக் கடைக்கு மருத்துவர்கள் வருவதைக் காரணம் காட்டி, அவரின் மூலம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருமாறு ராஜ்குமார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு, தனக்கு அதுபோன்ற தொடர்போ அல்லது அதிகாரமோ இல்லை என அருண் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். ஆனால், "நீ எப்படியும் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையெனில் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன். மேலும், நீயும் உன் மனைவியும் பணம் வாங்கி ஏமாற்றியதாக பல இடங்களில் அவதூறு பரப்புவேன்" என ராஜ்குமார் மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலால் அச்சமடைந்த அருண் பெர்னாண்டஸ், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி, இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
    1
    எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரவில்லை என்றால் குடும்பத்தை காலி செய்து விடுவேன்" – தருமபுரியில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார்
எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுக்காவிட்டால் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன் " என மிரட்டியதாகக் கூறி, மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அருண் பெர்னாண்டஸ், தருமபுரி–சேலம் சாலையில் இந்தியன் வங்கி அருகே "மாதா மெடிக்கல் ஷாப்" என்ற பெயரில் ஆங்கில மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் அருண் பெர்னாண்டஸின் தந்தை, தாய் மற்றும் சகோதரி உயிரிழந்த நிலையில், தனது மனைவியின் குடும்பத்தினரே தற்போது உறவினர்களாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மருந்துக் கடைக்கு அடிக்கடி வந்து பழகியதால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், பொறியியல், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை ஏற்பாடு செய்து தருவதாக கூறி செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அருண் பெர்னாண்டஸின் மருந்துக் கடைக்கு மருத்துவர்கள் வருவதைக் காரணம் காட்டி, அவரின் மூலம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருமாறு ராஜ்குமார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு, தனக்கு அதுபோன்ற தொடர்போ அல்லது அதிகாரமோ இல்லை என அருண் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார்.
ஆனால், "நீ எப்படியும் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையெனில் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன். மேலும், நீயும் உன் மனைவியும் பணம் வாங்கி ஏமாற்றியதாக பல இடங்களில் அவதூறு பரப்புவேன்" என ராஜ்குமார் மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலால் அச்சமடைந்த அருண் பெர்னாண்டஸ், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி, இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.