logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் விஜயதசமி அம்பு விடு திருவிழா. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, கோட்டை அகழி மேடு பகுதியில் உள்ள, ஸ்ரீ சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் இன்று (அக் 20) விஜயதசமி முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து நவராத்திரி விழாவில் கடைசி நாளான இன்று அம்மன் அசுரனை வதம் செய்யும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

15 hrs ago
user_Kannapiran S
Kannapiran S
Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
15 hrs ago

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் விஜயதசமி அம்பு விடு திருவிழா. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, கோட்டை அகழி மேடு பகுதியில் உள்ள, ஸ்ரீ சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் இன்று (அக் 20) விஜயதசமி முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து நவராத்திரி விழாவில் கடைசி நாளான இன்று அம்மன் அசுரனை வதம் செய்யும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் விஜயதசமி அம்பு விடு திருவிழா. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, கோட்டை அகழி மேடு பகுதியில் உள்ள, ஸ்ரீ சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் இன்று (அக் 20) விஜயதசமி முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து நவராத்திரி விழாவில் கடைசி நாளான இன்று அம்மன் அசுரனை வதம் செய்யும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    1
    சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் விஜயதசமி அம்பு விடு திருவிழா.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, கோட்டை அகழி மேடு பகுதியில் உள்ள, ஸ்ரீ சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் இன்று (அக் 20) விஜயதசமி முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து நவராத்திரி விழாவில் கடைசி நாளான இன்று அம்மன் அசுரனை வதம் செய்யும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    15 hrs ago
  • ராசிபுரம் அருகே நார்வேயில் பணிபுரியும் மரைன் இன்ஜினியர் உட்பட இருவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது.... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஓணாங்கரடு அருகே வசிக்கும் துரைசாமி என்பவரின் மருமகனான நடராஜன் (46), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் நார்வே நாட்டில் உள்ள நிறுவனத்தில் மரைன் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மாமனார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தனது தோட்டத்தில் வெங்காயம் அறுவடைப் பணிக்கு அவ்வப்போது வரும் மாரிமுத்து (46) என்பவரை அழைத்துக்கொண்டு வேட்டையாடச் சென்றுள்ளார். இருவரும் மாரிமுத்துவுக்குச் சொந்தமான ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் (TN 28 VF 0988) சென்றுள்ளனர். அப்போது, ஓணாங்கரடு வழியாக இரவு ரோந்துப் பணியில் சென்ற ராசிபுரம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, துப்பாக்கியைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். மேலும், நடராஜனின் மாமனார் துரைசாமி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் துப்பாக்கியை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கி வேறொரு நாட்டு துப்பாக்கி எனவும், அதற்கு உரிய லைசென்ஸ் இல்லை எனவும் தெரியவந்ததை அடுத்து, நடராஜன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
    1
    ராசிபுரம் அருகே நார்வேயில் பணிபுரியும் மரைன் இன்ஜினியர் உட்பட இருவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது....
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஓணாங்கரடு அருகே வசிக்கும் துரைசாமி என்பவரின் மருமகனான நடராஜன் (46), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர்.
இவர் நார்வே நாட்டில் உள்ள நிறுவனத்தில் மரைன் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, மாமனார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தனது தோட்டத்தில் வெங்காயம் அறுவடைப் பணிக்கு அவ்வப்போது வரும் மாரிமுத்து (46) என்பவரை அழைத்துக்கொண்டு வேட்டையாடச் சென்றுள்ளார். இருவரும் மாரிமுத்துவுக்குச் சொந்தமான ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் (TN 28 VF 0988) சென்றுள்ளனர்.
அப்போது, ஓணாங்கரடு வழியாக இரவு ரோந்துப் பணியில் சென்ற ராசிபுரம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, துப்பாக்கியைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
மேலும், நடராஜனின் மாமனார் துரைசாமி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் துப்பாக்கியை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கி வேறொரு நாட்டு துப்பாக்கி எனவும், அதற்கு உரிய லைசென்ஸ் இல்லை எனவும் தெரியவந்ததை அடுத்து, நடராஜன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • விடுமுறை உற்சாகம் – ராசிபுரத்தில் ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்த சிறுவர், சிறுமிகள்... விடுமுறை உற்சாகம் – ராசிபுரத்தில் ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்த சிறுவர், சிறுமிகள்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், ராசிபுரம் கைலாசநாதர் கோவில் தெரு பகுதியில் சிறுவர், சிறுமிகள் ஆர்வத்துடன் ஒட்டக சவாரி செய்து ஒட்டகத்திற்கு கொய்யா வாழை பழம்,ஆப்பிள்,உள்ளிட்ட பழங்களை ஊட்டி மகிழ்ந்தனர். விடுமுறை நாளில் ஒட்டக சவாரியில் ஈடுபட்ட குழந்தைகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
    1
    விடுமுறை உற்சாகம் – ராசிபுரத்தில் ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்த சிறுவர், சிறுமிகள்...

விடுமுறை உற்சாகம் – ராசிபுரத்தில் ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்த சிறுவர், சிறுமிகள்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜையை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், ராசிபுரம் கைலாசநாதர் கோவில் தெரு பகுதியில் சிறுவர், சிறுமிகள் ஆர்வத்துடன் ஒட்டக சவாரி செய்து ஒட்டகத்திற்கு கொய்யா வாழை பழம்,ஆப்பிள்,உள்ளிட்ட பழங்களை ஊட்டி மகிழ்ந்தனர்.
விடுமுறை நாளில் ஒட்டக சவாரியில் ஈடுபட்ட குழந்தைகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • *குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்* *கரூர், அக்.21:* கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் *குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்* *கரூர், அக்.21:* கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
    1
    *குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்*

*கரூர், அக்.21:*

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி  பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
*குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்*
*கரூர், அக்.21:*
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி  பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    2 hrs ago
  • முசிறியில் நிதிலாலயா இசை மற்றும் நடன பள்ளியில் பண்டிகை விஜயதசமி விழா முசிறியில் இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமி விழா. . முசிறியிலுள்ள நிதிலாலயா இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன, இதில், பள்ளியில் பயிலும் மாணவிகள் லட்சுமி, சரஸ்வதி, காளியம்மன், மாரியம்மன், கருப்புசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர், விஜயதசமி விழாவின் நிறைவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர், இசை மற்றும் நடனத்தின் மூலம் பாரம்பரியக் கலைகளையும், இறை வழிபாட்டின் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன, மாணவிகளின் அழகிய வேட அலங்காரங்களும், கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன, இந்நிகழ்ச்சியை மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமைந்தது.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நடன ஆசிரியர் வள்ளிக்கண்ணு உள்ளிட்ட இசை மற்றும் நடன ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    1
    முசிறியில் நிதிலாலயா இசை மற்றும் நடன பள்ளியில் பண்டிகை விஜயதசமி விழா 
முசிறியில் இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமி விழா.
.
முசிறியிலுள்ள நிதிலாலயா இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன, 
இதில், பள்ளியில் பயிலும் மாணவிகள் லட்சுமி, சரஸ்வதி, காளியம்மன், மாரியம்மன், கருப்புசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர், விஜயதசமி விழாவின் நிறைவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்,
இசை மற்றும் நடனத்தின் மூலம் பாரம்பரியக் கலைகளையும், இறை வழிபாட்டின் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன, மாணவிகளின் அழகிய வேட அலங்காரங்களும், கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன,
இந்நிகழ்ச்சியை மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமைந்தது.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நடன ஆசிரியர் வள்ளிக்கண்ணு உள்ளிட்ட இசை மற்றும் நடன ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் 72 குண்டுகள் முழங்கஅனுசரிப்பு அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு அக்டோபர் 21 ஆம் நாள், ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் 'ஹாட் ஸ்பிரிங்ஸ்' (Hot Springs) என்ற இடத்தில், சீன இராணுவத்தினரின் திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் (CRPF) வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். மேலும், அரியலூர் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் 72 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் வீரத் தியாகத்திற்குப் பெருமை சேர்க்கப்பட்டது. நடப்பாண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 188 காவலர்கள் வீரமணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    1
    ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள்  72 குண்டுகள் முழங்கஅனுசரிப்பு

அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
அக்டோபர் 21 ஆம் நாள், ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 
1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் 'ஹாட் ஸ்பிரிங்ஸ்' (Hot Springs) என்ற இடத்தில், சீன இராணுவத்தினரின் திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் (CRPF) வீரமரணம் அடைந்தனர். 
அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், 
அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 
மேலும், அரியலூர் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
இந்நிகழ்ச்சியில் 72 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் வீரத் தியாகத்திற்குப் பெருமை சேர்க்கப்பட்டது. 
நடப்பாண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 188 காவலர்கள் வீரமணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கோவளம் கடலில் ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்த அமைச்சர் வன்னியரசு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்* செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடலில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்தார் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது கடற்கரைப் பகுதியில் அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தார் மேலும் அமைச்சரின் இந்த வித்தியாசமான செயல்பாடு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமைச்சர் வன்னியரசு, கடற்கரையில் ஸ்கேட்டிங் விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது
    1
    கோவளம் கடலில் ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்த அமைச்சர் வன்னியரசு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்*
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடலில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்தார் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது 
கடற்கரைப் பகுதியில் அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தார் மேலும்  அமைச்சரின் இந்த வித்தியாசமான செயல்பாடு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமைச்சர் வன்னியரசு, கடற்கரையில் ஸ்கேட்டிங் விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம் சீர்வரிசையுடன் திரண்ட பக்தர்கள்..... நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தின் முதல் வார செவ்வாய்க்கிழமையன்று திருவிழா தொடங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான இன்று, அம்மனுக்குப் பூ போடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, முதல் நாள் கட்டளைதாரர்கள் சார்பில் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பட்டுப்புடவை, பால், பூ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து, அம்மனுக்கு 18 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, இரவு நடைபெற்ற பூ போடும் நிகழ்வில், இராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் எனப் பலரும் பூக்களை வழங்கி அம்மனை வழிபட்டனர். மேலும், இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாவின்போது, அம்மனைப் பார்த்தவாறு புதிய கம்பம் அமைக்கப்படுவது வழக்கம். இந்தக் கம்பம் ஆண்டு முழுவதும் அகற்றப்படாமல் வைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு திருவிழாவின்போது மாற்றி அமைக்கப்படுகிறது. தாய்மார்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.தொடர்ந்து அடுத்த 30 நாட்களுக்கு ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த கட்டளைதாரர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனிடையே, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனைத் தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
    1
    ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம் சீர்வரிசையுடன் திரண்ட பக்தர்கள்.....
நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தின் முதல் வார செவ்வாய்க்கிழமையன்று திருவிழா தொடங்குவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது.
திருவிழாவின் முதல் நாளான இன்று, அம்மனுக்குப் பூ போடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, முதல் நாள் கட்டளைதாரர்கள் சார்பில் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பட்டுப்புடவை, பால், பூ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து, அம்மனுக்கு 18 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, இரவு நடைபெற்ற பூ போடும் நிகழ்வில், இராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் எனப் பலரும் பூக்களை வழங்கி அம்மனை வழிபட்டனர்.
மேலும், இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாவின்போது, அம்மனைப் பார்த்தவாறு புதிய கம்பம் அமைக்கப்படுவது வழக்கம். இந்தக் கம்பம் ஆண்டு முழுவதும் அகற்றப்படாமல் வைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு திருவிழாவின்போது மாற்றி அமைக்கப்படுகிறது.
தாய்மார்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.தொடர்ந்து அடுத்த 30 நாட்களுக்கு ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த கட்டளைதாரர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 
இதனிடையே, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனைத் தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.