Shuru
Apke Nagar Ki App…
பீட்ரூட் விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு; விவசாயிகள் கவலை தேனி மாவட்டத்தில் போடி, ராசிங்காபுரம், பொட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது பீட்ரூட் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த மாதம் கிலோ 18 முதல் 20 வரை விலை விற்றது. தற்பொழுது வரத்து அதிகரித்து காணப்பட்டு வரக்கூடிய நிலையில் கிலோ 15 என விலை குறைந்துள்ளது. விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Vivek Selvaa
பீட்ரூட் விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு; விவசாயிகள் கவலை தேனி மாவட்டத்தில் போடி, ராசிங்காபுரம், பொட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது பீட்ரூட் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த மாதம் கிலோ 18 முதல் 20 வரை விலை விற்றது. தற்பொழுது வரத்து அதிகரித்து காணப்பட்டு வரக்கூடிய நிலையில் கிலோ 15 என விலை குறைந்துள்ளது. விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்.14)பாரம்பரியமாக நடந்து வரும் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து 4 ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர்.1
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.1
- Post by அன்பரசு1
- அவிநாசி தொகுதியில் கோகிலாமணி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், "உங்கள் வீட்டு பெண் நான். உங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்பேன்" என்று கூறி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.1
- சென்னையிலிருந்து இன்று ( ஏப்.15) மதியம் விமானம் மூலம் மதுரை வந்த பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பூ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நானும் சுந்தரி சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன். ஆனால் எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர். அவர் அமெரிக்காவில் படித்துள்ளார். ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதி அமைச்சர் பதிவிலிருந்து தூக்கினார்கள் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் தவெகவின் வேட்பாளர் ஆர். கதிரவன் விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று காலை முதல் மணப்பாறை தெற்கு ஒன்றியம் ஆவாரமபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.1
- மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்1