புதியவர்களுக்கு மேடை அமைக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் – மாயபிம்பம் இயக்குநருக்கு புதிய வாய்ப்பு !! தமிழ் சினிமாவில் புதிய முகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கையுடன் பெரிய வாய்ப்புகளை வழங்கி வருவது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், படத்தின் இயக்குநரின் முயற்சியையும், கதை சொல்லும் விதத்தையும் மனதார பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார். புதிய இயக்குநர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த அணுகுமுறை, வேல்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்பு முக்கிய நோக்கத்தை, மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது. தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், நடிகர்–இயக்குநர் RJ பாலாஜி, டயங்கரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகும் VJ சித்து உள்ளிட்ட பல திறமைவாய்ந்தவர்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வித்தியாசமான களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள், இளம் படைப்பாளிகளின் கனவுகளை நிஜமாக்கும் முயற்சிகள் ஆகியவை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை, தனித்துவமான நிறுவனமாக மாற்றியுள்ளன. சமீபத்தில் மாயபிம்பம் படம் பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், இயக்குநரின் நேர்மையான முயற்சியையும், குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் கதையை அணுகிய விதத்தையும் பாராட்டியுள்ளார். “ஒரு புதிய இயக்குநர், முற்றிலும் புது முகங்களை வைத்துக்கொண்டு எளிமையான ஆனால் தாக்கம் கொண்ட கதையை சொல்லியுள்ளார் எனப் பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அமைந்தது. ஒருபுறம் பல புதிய படைப்புகள் வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் “மாயபிம்பம்” படத்தின் இயக்குநர் K. J. Surender இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், K.J. சுரேந்தர் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள #மாயபிம்பம் திரைப்படம், #ஜனவரி 23ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2005 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, உருவாகியுள்ள இந்த கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெய்னர், ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – வெறும் படங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக மட்டுமல்லாமல்; புதிய கனவுகளை கண்டறிந்து, அவற்றைத் திரையில் மேஜிக்காக மாற்றும் ஒரு அற்புத பயணமாகத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

- 28 நாள் கழித்து வெற்றி #arasumalar1
- Post by Vinayagam Vinayagam1
- முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026போட்டிகள் நடைபெற உள்ளது வருகின்ற ஜனவரி25-27ஆகியஇரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா காமல் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் . .1
- ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.1
- தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் கிராம ஏரிக்கரையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு தார் மற்றும் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி பல நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நிர்வாகம் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று (ஜன 23) வெள்ளிக்கிழமை லிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோர் அரூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்1
- தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் எந்த ஒரு தூண்டுதலுமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தொடங்கிய பேரணி வாக்களிக்க தகுதியான அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு நெசவாளர் காலனி வழியாகச் சென்று நான்கு ரோடு சந்திப்பில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் அரசு அதிகாரிகள் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.1
- டாஸ்மாக் ஊழியர் படும் கஷ்டம் மது பிரியர் அட்டகாசம் #tasmac #liquor #news #press #media1