Shuru
Apke Nagar Ki App…
28 நாள் கழித்து வெற்றி #arasumalar
அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன்
28 நாள் கழித்து வெற்றி #arasumalar
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Vinayagam Vinayagam1
- கிருஷ்ணகிரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஓசூர் பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி வயது 17 முதலாம் ஆண்டு ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார் இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் ச மாணவிகளுடன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கீழே விழுந்தவர் உயிரிழந்தார் இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது மேலும் இறந்ததற்கான காரணத்தை விசாரணை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.1
- கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மூன்று மாதங்களாக நீர் வரத்து சரிந்து காணப்பட்ட நிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்ததன் காரணமாக சுமார் 4000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனவரி 22 வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்1
- . தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உட்பட்டு உள்ள பாப்பாரப்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் ரமேஷ் தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சின்னம் விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மத்தியில் விசில் அடித்தும் கொண்டாடினார். தொண்டர்கள் நமது சின்னம் வெற்றிச் சின்னம் விசில் நாளைய முதல்வர் விஜய் என கோஷமிட்டனர் . தர்மபுரியில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் திருவிழா போல் கொண்டாடிய ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நமது சின்னம் விசில் பொதுமக்கள் மத்தியில் தங்களுடைய சின்னத்தை விசில் அடித்து வெளிப்படுத்தினர். இதில் நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்1
- புதியவர்களுக்கு மேடை அமைக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் – மாயபிம்பம் இயக்குநருக்கு புதிய வாய்ப்பு !! தமிழ் சினிமாவில் புதிய முகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கையுடன் பெரிய வாய்ப்புகளை வழங்கி வருவது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், படத்தின் இயக்குநரின் முயற்சியையும், கதை சொல்லும் விதத்தையும் மனதார பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார். புதிய இயக்குநர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த அணுகுமுறை, வேல்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்பு முக்கிய நோக்கத்தை, மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது. தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், நடிகர்–இயக்குநர் RJ பாலாஜி, டயங்கரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகும் VJ சித்து உள்ளிட்ட பல திறமைவாய்ந்தவர்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வித்தியாசமான களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள், இளம் படைப்பாளிகளின் கனவுகளை நிஜமாக்கும் முயற்சிகள் ஆகியவை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை, தனித்துவமான நிறுவனமாக மாற்றியுள்ளன. சமீபத்தில் மாயபிம்பம் படம் பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், இயக்குநரின் நேர்மையான முயற்சியையும், குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் கதையை அணுகிய விதத்தையும் பாராட்டியுள்ளார். “ஒரு புதிய இயக்குநர், முற்றிலும் புது முகங்களை வைத்துக்கொண்டு எளிமையான ஆனால் தாக்கம் கொண்ட கதையை சொல்லியுள்ளார் எனப் பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அமைந்தது. ஒருபுறம் பல புதிய படைப்புகள் வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் “மாயபிம்பம்” படத்தின் இயக்குநர் K. J. Surender இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், K.J. சுரேந்தர் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள #மாயபிம்பம் திரைப்படம், #ஜனவரி 23ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2005 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, உருவாகியுள்ள இந்த கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெய்னர், ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – வெறும் படங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக மட்டுமல்லாமல்; புதிய கனவுகளை கண்டறிந்து, அவற்றைத் திரையில் மேஜிக்காக மாற்றும் ஒரு அற்புத பயணமாகத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.1
- Post by Vinayagam Vinayagam1
- கிருஷ்ணகிரியில்தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.1