தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் பணியாளர்கள் மற்றும் ஜென்ரல் ஒர்க்கர்ஸ் யூனியன்... "பொதுச் செயலாளர் சி கே ராஜன்" தொழிலாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் பலவற்றை வழங்குகின்றன. இவ்வாறு வழங்குகின்ற நலத்திட்டங்களை பெறுவதற்கு தொழிலாளர் துறையில் உறுப்பினராக சேர்ந்து பயன் அடையுங்கள்... தொழிலாளர் புதிய அடையாள அட்டை பெற.. 1. குடும்ப அட்டை 2. தொழிலாளர் ஆதார் அட்டை 3. தொழிலாளர் நியமனதாரர் ஆதார் அட்டை 4. வங்கி புத்தகம் முதல் பக்கம் இறுதி பக்கம் நடைமுறையில் உள்ளது. 5. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் நகல் மற்றும் ஒரிஜினல் வைத்துக்கொண்டு உடனே அழையுங்கள்.. மேலும் படிப்பு உட்பட அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று பயன்பெற உடனே அழையுங்கள்.. தொழிலாளர்களுக்கு படிக்கின்ற மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் பெற, புதிய அடையாள அட்டை பெற உடனே அழையுங்கள் தொழிலாளர்களுக்கு பணி செய்வதற்கு காத்திருக்கின்றோம்.. 9488471235...

- தேனி மாவட்டம் கோட்டூரில் தொடர் நாய்களின் வேட்டையால் ஆடுகள் தொடர்ந்து பலியாகி வருவதால் ஆடுகள் வளர்ப்போர் வேதனையில் உள்ளனர். தேனி மாவட்டம் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் அருகில் குடியிருக்க குடியிருக்கும் கணவனை இழந்த மூதாட்டி மாரியம்மாள் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை மேய்த்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோட்டூர கோட்டூரில் உள்ள ஓர் தென்னந்தோப்பில் இன்று தனக்கு சொந்தமாகு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் மாரியம்மாள் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளை கடித்துக்குதற தொடங்கியுள்ளது. இதனை பார்த்த மாரியம்மாள் நாய்களை விரட்ட முயற்சித்த போது மாரியம்மாளை நாய்கள் தாக்க முயற்சித்து உள்ளது. இந்நிலையில் தன்னையும், ஆடுகளையும் பாதுகாக்க கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை மாரியம்மாள் அழைத்துள்ளார். ஆட்கள் வருவதற்குள் மாரியமாள் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து கொதறி கொன்று தின்று பாதி உடலை விட்டு சென்றுள்ளது. இதேபோல் நடந்த சம்பவத்தால் கடந்த வாரம் 5 ஆடுகளும், இன்று 5 ஆடுகளும் நாய்கள் கூட்டத்தால் பலியாகி உள்ளது. இது குறித்து கிராம நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. என்றும் 'தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் தனக்கு இழப்பீடு வழங்கவும் மாரியம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்1
- இவருடைய திறமையை பாருங்கள்.1
- சர்க்கார்பதி Power House மற்றும் வனம் Part 21
- 1. தமிழன்டா சங்கமம் 2026 2. ஜனவரி 9 ,10, 11 3. வெள்ளி, சனி, ஞாயிறு 4. மூன்று நாட்கள் தமிழன்டா சங்கமம் 5. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடக்குது. 6. வாருங்கள், வாருங்கள்.. 7. தமிழரின் பண்பாட்டை மேம்படுத்துவோம், 8. தமிழராக வாழ்ந்து காட்டுவோம், 9. தமிழன்டா சங்கமம் - தரணி போற்றும் சங்கமம் 10. தமிழன்டா பாரம்பரியம் நாட்டு நாய்கள் கண்காட்சி 11. தமிழன்டா விளையாட்டு நம்ம மாரத்தான் ஓட்டப்பந்தயம் 12. தமிழன்டா கபடி நம்ம தமிழரின் கபடி 13. கோழிக்கா விளையாட்டு நம்ம கிட்டி கம்பு விளையாட்டு 14. பம்பர விளையாட்டு நம்ம நொண்டி ஆட்டம் ஆடிட 15. கோலம் போடும் போட்டிகள் நம்ம உலக சாதனை ரெக்கார்டு 16. பாரம்பரிய பொருட்கள் நம்ம கண்காட்சியில் இடம்பெறும் 17. பாரம்பரிய உணவுகள் நம்ம பாரம்பரிய கலைகள் 18. பாரம்பரிய மருத்துவம் நம்மை இலவசமாக கொடுக்கிறோம் 19. கண் சிகிச்சை மருத்துவம் நம்ம இலவசமாக கொடுக்கிறோம் 20. மூன்று நாள் மருத்துவம் நாம் இலவசமாக கொடுக்கிறோம் 21. குண்டாவுல கஞ்சி குடிப்போம் வாங்க 22. நம்ம குடும்பமா கஞ்சி குடிப்போம் வாங்க 23. பனையேறும் போட்டிகள் நம்ம சிலம்பு யோகா போட்டிகள் 24. குறும்பட போட்டி தமிழில் உச்சரிப்புடன் பேசும் போட்டி. தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா அனைவரும் வாரீர் வாரீர் 🙏1
- ஆண்டாள் பற்றி தெரிந்து கொள்வோம்.1
- பாரதப்புழா, கேரளாவின் நிலா நதி என்று அழைக்கப்படும் முக்கிய ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கிறது. இது தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியிலிருந்து தொடங்கி பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களைப் பின்னடைவது 209 கிமீ நீளமான இரண்டாவது நீளமான கேரளா நதியாகும். தோற்றம் மற்றும் பயணப் பாதைபாரதப்புழாவின் முதன்மை துணையாறு ஆனைமலை மலைகளில் (தமிழ்நாடு எல்லை) உருவாகி, பாலக்காட்டுக் கணவாய் வழியாக கேரளாவுக்குள் பாய்கிறது. இது குட்டிபுரம் புழா, பொன்னானியார், பெராறு என பல பெயர்களாலும் அறியப்படுகிறது; கேரளாவின் "நைல்" என்று கருதப்படும் இந்நதி பல சிறு ஓடைகளாலும் (காலpathy, கன்னடி போன்றவை) வளப்படுத்தப்படுகிறது. கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்பழங்கால நூல்களில் "பெராறு" என்று குறிப்பிடப்பட்ட இந்நதி, பாரத நதி (இந்தியாவின் நதி) என்று பெயர் பெற்றது; கேரளாவின் உயிர்நாடியாக விளங்கி, கோயில்கள், திருவிழாக்கள், இலக்கியங்களில் முக்கிய இடம் பெறுகிறது. 13 நீர்த்தேக்கங்களுடன் பாசனம், மின்சாரம் வழங்கி, புராணங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் புனிதமாக வழங்குகிறது. சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல்வெள்ளங்கள் (1924, 1962, சமீபத்திய 2018) அணைகள் காரணமாக அதிகரித்துள்ளன; மண் அரிப்பு, கழிவு மாசு போன்றவை இந்நதியை அச்சுறுத்துகின்றன. இருப்பினும், பாதுகாப்பு முயற்சிகள் மூலம் இது கேரளாவின் கலாச்சார அடையாளமாகத் தொடர்கிறது.1
- நகைச்சுவை நாடகம் பார்த்து ரசியுங்கள்1
- _Amazing Coordination by a brilliant Conductor_1
- ஜனவரி 9,10,11 /2026 தேதியில் தூத்துக்குடியில் சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது1