Shuru
Apke Nagar Ki App…
டி.என்.பாளையம் : போக்சோவில் வாலிபர் கைது டி என் பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் வினோபா நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாயார் கடந்த 11 ஆம் தேதி பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நம்பியூர் பகுதியில் சிறுமி இருப்பதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அங்கு சென்ற போலீசார் கோபி பாரியூர் நஞ்ச கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலி வேலை செய்து வந்த சதீஷ் 34 என்பவர் சிறுமியை திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரிந்தது இதை அடுத்து சிறுமியை மீட்ட போலீசார் சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நேற்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
TVS
டி.என்.பாளையம் : போக்சோவில் வாலிபர் கைது டி என் பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் வினோபா நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாயார் கடந்த 11 ஆம் தேதி பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நம்பியூர் பகுதியில் சிறுமி இருப்பதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அங்கு சென்ற போலீசார் கோபி பாரியூர் நஞ்ச கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலி வேலை செய்து வந்த சதீஷ் 34 என்பவர் சிறுமியை திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரிந்தது இதை அடுத்து சிறுமியை மீட்ட போலீசார் சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நேற்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....1
- Post by அன்பரசு1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு திருநங்கைகளின் மாசி மாத கொம்ப படையல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றன விழாவில் பொதுமக்களும் குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் . இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும். இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி, ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெறுகிறது. அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது, வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி, குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- Post by அன்பரசு1